Skip to main content

Posts

Showing posts from April, 2024

``அதிகம் படித்த, வேலை செய்யும் பெண்களைத் திருமணம் செய்வது தவறு" வைரல் போஸ்ட்... குவியும் கமென்ட்ஸ்!

அழகான, அறிவான, திறமையான பெண் வேண்டும் என்று சொல்பவர்கள் ஒரு காலகட்டத்தில் பெண் கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிடுகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் திருமண வரன் கிடைப்பதே பெரிய விஷயம் தான்.  Marriage - Representational Image அமேசான் பார்சலில் பூனை... 6 நாள்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் தப்பித்தது எப்படி..? கூர்ந்து கவனித்தால் சில வருடங்களுக்கு முன்பு திருமணத்திற்கு பெண் தேடுகையில், `படித்த பெண்கள் வேண்டாம். எழுத்துக் கூட்டிப் படிக்கும் அளவுக்கு கல்வியறிவுள்ள கிராமத்துப் பெண்கள் போதும்' என்று இருந்தனர். இந்த நிலை `படித்திருக்கலாம்; ஆனால், வேலைக்குச் செல்லும் பெண்கள் வேண்டாம்' என்ற கட்டத்திற்கு மாறியது.  அதுவே `வேலைக்குப் போகலாம், நர்ஸ், டீச்சர் என்றால் ஓகே, மற்ற வேலை பார்க்கும் பெண்கள் வேண்டாம்' என அடுத்த கட்டத்திற்கு நிலை நகர்ந்தது. இப்போது பொருளாதார ரீதியாக சப்போர்ட் செய்து வேலைக்குச் செல்லும் பெண்களைப் பலர் தேடுகின்றனர்.  பொதுவாகவே பெண்களின் கனவுகளையும் ஆசைகளையும் மட்டம் தட்டி சோஷியல் மீடியாவில் பதிவிடுவது அதிக லைக்குகளை அள்ளித் தரும் என்ற போக்கு இருக்கிறது. அப்ப...

Doctor Vikatan: கொளுத்தும் கோடையிலும் அடிக்கடி ஜலதோஷம் பிடிப்பது ஏன்?

Doctor Vikatan: சீசன் மாறும்போது, அதாவது குளிர்காலத்திலும் மழைக்காலத்திலும் சளி பிடித்துக்கொள்வது இயல்பானது. ஆனால், எனக்கு கொளுத்தும் கோடையில்கூட அடிக்கடி ஜலதோஷம் பிடித்துக்கொள்கிறது. இதற்கு என்ன காரணம்... இதைத் தவிர்க்க வழி உண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா? ஜலதோஷம் பிடிப்பதற்கான முக்கிய காரணம், வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகள்தான். அதிலும் பெரும்பாலும் வைரஸ் தொற்றுதான் ஜலதோஷத்தை ஏற்படுத்தும். இந்த இரண்டு தொற்றுகள் தவிர்த்து, அரிதாக சிலருக்கு பூஞ்சைத் தொற்று (Fungal infection) காரணமாகவும் சளி பிடிக்கலாம்.  வைரஸ்களில் லட்சக்கணக்கான வகைகள் உண்டு. அவற்றில் கோடைக்காலத்தில் சில வைரஸ்களும், குளிர்காலத்தில் சில வைரஸ்களும் ஆக்டிவ்வாக இருக்கும்.  திடீரென சளி பிடித்துக்கொள்வது, சைனஸ் பிரச்னை, காதுகளில் ஒருவித அசௌகர்யம், தொண்டைக் கரகரப்பு மற்றும் எரிச்சல், இருமல்... இ...

மனைவியைக் கொன்று அவரின் இன்சூரன்ஸ் பணத்திலேயே செக்ஸ் டால்; கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்த கோர்ட்!

அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாகாணத்தில், கணவன் தன் மனைவியைக் கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடி, பின்னர் அவரின் இன்சூரன்ஸ் பணத்தைப் பெற்ற இரண்டாவது நாளிலேயே செக்ஸ் டால் உட்பட பலவற்றை வாங்கிய உண்மை வெளியில் தெரியவந்திருக்கிறது. முன்னதாக, கடந்த 2019-ல் கணவன் கோல்பி ட்ரிக்கிள் (Colby Trickle), ஹேஸ் (Hays) நகரிலுள்ள தன்னுடைய வீட்டிலிருந்து 911 என்ற நம்பருக்கு அழைத்து தன்னுடைய மனைவி கிறிஸ்டன் ட்ரிக்கிள் (Kristen Trickle) தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்திருக்கிறார். அதைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்த போலீஸ் அதிகாரியொருவர் அவருடன் பேசிய பிறகு இது கொலையாக இருக்கும் என சந்தேகித்தார்.கோல்பி ட்ரிக்கிள் இருப்பினும், கிறிஸ்டன் மரணமடைந்து மூன்று நாள்களுக்குப் பிறகு இது கொலையல்ல தற்கொலைதான் என உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் லைல் நூர்தோக் (Lyle Noordhoek) தெரிவித்தார். ஆனாலும், விசாரணை அதிகாரிகள் இந்த சம்பவத்தை விசாரித்துவந்தனர். பின்னர், கிறிஸ்டன் இறந்து 21 மாதங்களுக்குப் பிறகு 2021 ஜுலை மாதம் முதல்நிலை கொலை மற்றும் சட்ட அமலாக்கத்தில் தலையிட்டதாக அவர்...

குன்னூர்: தக்காளி சாஸில் நெளிந்த புழுக்கள்; அதிர்ச்சியடைந்த துணை நடிகர்! - அதிகாரிகள் சொல்வதென்ன?

தமிழ் திரைப்பட துணை நடிகர் விஜய் விஷ்வா, தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் நீலகிரிக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். குன்னூர் நகரில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் நேற்று மதியம் உணவருந்த சென்றிருக்கிறார். உணவகத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்ட தக்காளி சாஸில் புழுக்கள் உயிருடன் நெளிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.‌ மேலும், அந்த சாஸ் பாட்டிலை திறந்து பார்த்தபோது உள்ளே புழுக்கள் இருந்ததைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட உணவக நிர்வாகத்திடம் உடனடியாக முறையிட்ட நிலையில், அலட்சியமாக பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது. சாஸில் புழுக்கள் அதையடுத்து, நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் அளித்திருக்கிறார். அரசு தரப்பிலும் முறையான நடவடிக்கைகள் இல்லையென்பதால் புழுக்கள் நிறைந்த சாஸ் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக தற்போது கடுமையான விவாதம் எழத்தொடங்கியுள்ள நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து தெரிவித்துள்ள துணை நடிகர் விஜய் விஷ்வா," விலை உயர்ந்...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Masturbation: டீன் ஏஜ் சுய இன்பம்... ஓகே தானா..? - காமத்துக்கு மரியாதை 163

கிட்டத்தட்ட அனைத்து ஆண்களுமே தங்களுடைய 20 வயதுக்குள் சுய இன்பம் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள் என்கிறார் சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் காமராஜ். தங்களுடைய டீன் ஏஜ் மகன் சுய இன்பம் செய்வதையறிந்த பெற்றோர்கள் பயப்பட வேண்டுமா அல்லது அது இயல்பானதென்று கடந்துவிட வேண்டுமா என்றும் விளக்கமாகச் சொல்கிறார் அவர். ''மனித வளர்ச்சியின் ஒரு பகுதிதான் பருவமடைதல். பெண் குழந்தைகள் என்றால் மாதவிடாய் வர ஆரம்பிக்கும். இதை 'மெனார்க்கி' என்போம். இதுவே ஆண் குழந்தைகள் என்றால், 13 அல்லது 14 வயதில் பருவமடைவார்கள். அதற்கு முன்னரும் ஆகலாம். அது பரம்பரைத்தன்மையைப் பொறுத்தது. தூக்கத்தில் பாலியல் கனவுகள் வந்து விந்து வெளிவரும். இதை ஸ்பெர்மாக்கி (spermarche) என்போம். ஆணுறுப்பைத் தொடும்போது ஒருவித கிளர்ச்சியும் இன்பமும் வருகிறது என்பதைத் தெரிந்து கொள்வார்கள். பெண்களைப் பார்த்து ஈர்ப்பு வர ஆரம்பிக்கும். ஒருகட்டத்தில் ஆணுறுப்பைத் தூண்டி விந்து வெளியேறும்போது மிகப்பெரிய கிளர்ச்சி கிடைப்பதையும் தெரிந்துகொள்வார்கள். Sexual wellness Sexual Health: ஆண்மைக்குறைவா..? தைராய்டு செக் பண்ணுங்க... | காமத்து...

Doctor Vikatan: தினமும் இரவு உணவுக்கு சிறுதானிய கஞ்சி குடிக்கலாமா?

Doctor Vikatan: எனக்கு 40 வயதாகிறது. நீரிழிவு, ரத்த அழுத்தம் என எந்தப் பிரச்னையும் இல்லை. இந்நிலையில் நான் தினமும் இரவு உணவுக்கு சிறுதானியங்களில் தயாரித்த கஞ்சியை எடுத்துக்கொள்ளலாமா ? -suresh, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மற்றும்  நோய்க்குறியியல் மருத்துவர் மோனிகா. நோய்க்குறியியல் மருத்துவர் மோனிகா Doctor Vikatan: சன் ஸ்கிரீன் தொடங்கி, ஃபேஸ்வாஷ் வரை... Summer-ல் cosmetics-ஐ மாற்ற வேண்டுமா? சிறுதானியங்களைப் பொறுத்தவரை காலையில் சாப்பிடும்போது அதிக பலன்களைப் பெற முடியும். அது முடியாத பட்சத்தில் மதியமும் சாப்பிடலாம். வெள்ளை சாதத்துக்கு மாற்றாக சிறுதானியங்களைச் சாப்பிடப் பழகலாம். இரவில் சாப்பிட விரும்பும் பட்சத்தில், அதிகபட்சம் 8 மணிக்குள் சாப்பிட்டுவிடுவது சிறந்தது. சிறுதானிய உணவுகளை எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம் என்றும் ஒரு வரைமுறை உள்ளது. அந்த வகையில் முக்கால் கப் அளவுக்கு எடுத்துக் கொள்வதுதான் சரியானது. சிறுதானியங்களைச் சமைக்க நிறைய தண்ணீர் தேவைப்படும். முழுமையாக வேகவைத்துதான் சாப்பிட வேண்டும்.  சிற...

Sundar Pichai: "அன்றிலிருந்து என் வாழ்க்கை மாறிவிட்டது!"- கூகுளில் 20 வருடங்கள் கடந்த சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை, தமிழ்நாட்டில் சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்து இன்று கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) பணியாற்றுபவர். சுந்தர் பிச்சை, சென்னை அசோக் நகர் ஜவஹர் வித்யாலயாவிலும், மெட்ராஸ் ஐ.ஐ.டி-யின் வனவாணி பள்ளியிலும் படித்தார். பின், ஐ.ஐ.டி கரக்பூரில் இன்ஜினீயரிங் படித்தார். அமெரிக்காவில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மாஸ்டர்ஸும், வார்டன் ஸ்கூலில் எம்.பி.ஏ-வும் முடித்தவர், மெக்கன்சியில் புராடெக்ட் மேனேஜ்மென்ட் கன்சல்டன்டாக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் தனது காதலியும் மனைவியுமான அஞ்சலியின் மென்பொருள் நிறுவனமான Intuit-ல் வணிக இயக்க மேலாளராகத் தன் கரியரைத் தொடர்ந்தார். அதன்பின் Accenture நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். 2004க்குப் பிறகுதான் அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஆரம்பமானது.சுந்தர் பிச்சை, அஞ்சலி 2004-ல் கூகுள் டூல் பார் (Tool bar) புராடெக்ட் மேனேஜராக வேலைக்குச் சேர்ந்தவர், தன்னுடைய திறமையால் தொடர்ச்சியாக அந்நிறுவனத்தின் அடுத்தடுத்த பதவிகளுக்கு முன்னேறினார். 2015-ல் கூகுளின் தலைமை நிர்வாகியாக உயர்ந்தார். 2019-ல் கூகுளின் தாய் நிறுவனமான Alphabet ...

`மூச்சு விடமுடியவில்லை, நிறுத்துங்கள்' - அமெரிக்க போலீஸ் தாக்குதல்... மீண்டும் ஒரு `ஃபிளாய்ட்?’

`Black Lives Matter' என்ற வாசகத்தை எவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். ஒவ்வொருமுறை இனவெறித் தாக்குதல் முறை நடக்கும்போதும் உரிமைக்குரலாக உச்சரிக்கப்படும் இந்த வாசகம், 2020-ல் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர் போலீஸ் அதிகாரிகளால் நடுரோட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிரான போராட்டங்களின் மூலம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. இன்றும் பல இனவெறித் தாக்குதலுக்கு எதிராக இது எதிரொலித்துகொண்டே இருக்கிறது.அமெரிக்கா - போராட்டம் இந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர் போலீஸாரின் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, கடந்த 18-ம் தேதி ஒஹாயோ மாகாணத்தில் மின்கம்பத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. அப்போது அங்குவந்த போலீஸ் அதிகாரிகளிடம், விபத்து ஏற்படுத்திய நபர் தப்பித்து பாருக்குள் (Bar) ஓடிவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறியிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து, பாருக்குள் சென்ற போலீஸ் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிராங்க் டைசன் எனும் 53 வயது ஆப்ரிக்க அமெரிக்க நபரை வலுக்கட்டாயமாக இழுத்து,...

`வியர்வை சகிக்கல’, `அழுக்கு நைட்டி பிடிக்கல’ - கணவன், மனைவி புகார்களும், கட்டிலுக்குத் தீர்வுகளும்!

அலுவலகத்தின் 5வது மாடியின் கண்ணாடியின் வழியாக சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தான் செல்வா. குளிரூரட்டப்பட்ட அலுவலகத்தில் இருந்தபடி கொளுத்தும் வெயிலில் சாலையில் பயணிப்போரைப் பார்ப்பது அவனுக்கு முரணாக இருந்தது. ``செல்வா… கேன்டீன் போலாம் வர்றீங்களா?’’ - டீம்மேட் ஒருவர் அழைப்பது கூட காதில் கேட்காதபடிக்கு வேறு ஏதோவொரு சிந்தனையில் இருந்தான் செல்வா. `என்ன இருந்தாலும் நைட்டு அப்டி கிண்டல் பண்ணியிருக்கக் கூடாதோ..? ஆமா அவ மட்டும் என்னவாம்? ஏட்டிக்குப் போட்டியா வாயாடினா இல்ல… இதுக்கு அது சரியா போச்சு’ - தனக்குத்தானே பேசிக்கொண்டே கேன்டீன் கிளம்பினான். கீர்த்தி - செல்வா இருவருமே டாம் அண்ட் ஜெர்ரி தம்பதி. பெற்றோர் சம்மதத்துடன் நடந்த காதல் திருமணம்.. Lovers கடன், தாம்பத்தியத்தையும் பாதிக்குமா?! வித்யா, மோகனுக்கு நடந்தது என்ன..? | ரொமான்ஸ் ரகசியங்கள் - 9 ``டேய் மாங்கா... உன்னையெல்லாம் தெரியாம லவ் பண்ணி தொலைச்சிட்டேன். வீட்ல ஒரு வேலை பாக்குறியா? உன்னை நம்பிக் குழந்தை பெத்துக்கிட்டேன்னு வைய்யி… காலத்துக்கும் சமையல்கட்டு தான் எனக்கு. எம்.பி.ஏ படிச்சும் கிச்சன் தாண்டி வெளிய போக முடியல...’’ ``உன்னை எ...

Doctor Vikatan: அடிக்கடி தர்மசங்கடத்துக்குள்ளாக்கும் Vaginal Odor... நிரந்தர தீர்வு உண்டா?

Doctor Vikatan: என் வயது 29. சமீபத்தில்தான் திருமணமானது. எனக்கு தாம்பத்திய உறவுக்குப் பிறகும், பீரியட்ஸ் நாள்களிலும் வெஜைனா பகுதியில் ஒருவித மோசமான வாடை வருகிறது. இது பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. இப்படி வாடை வீச என்ன காரணம்... இதிலிருந்து மீள சிகிச்சைகள் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.   நித்யா ராமச்சந்திரன் Doctor Vikatan: சன் ஸ்கிரீன் தொடங்கி, ஃபேஸ்வாஷ் வரை... Summer-ல் cosmetics-ஐ மாற்ற வேண்டுமா? நம்முடைய வாய்ப்பகுதியில் உமிழ்நீர் சுரக்கும். அதனால் வாய்ப்பகுதி எப்போதும் ஈரத்தன்மையுடன் இருப்பதைப் போலவே, பெண்களுக்கு வெஜைனா பகுதியும் ஈரத்தன்மையுடன் இருக்கும். அந்தப் பகுதியில் உள்ள சுரப்பிகள் மற்றும் நிணநீர் கணுக்கள் காரணமாக, அங்கே அத்தகைய ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்கும். இப்படிச் சுரக்கும் எல்லா கசிவுகளுமே அசாதாரணமானவையல்ல. உடலின் கீழ்ப்புறத்தில் இருப்பதாலும், வெளிச்சம் படாமல் இருப்பதாலும் அங்கே பாக்டீரியாக்களும் இருக்கும். வெஜைனாவுக்கென்று இப்படித்தான் பிரத்யேக வாடை ...

பள்ளி ஆசிரியர்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல அனுமதி; மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்..!

அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தில், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பள்ளிகளுக்குள் துப்பாக்கி எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கும் மசோதா இயற்றப்பட்டுள்ளது. டென்னிசி, ஐக்கிய அமெரிக்கா நாட்டின் மாநிலங்களில் ஒன்று. இங்கு குடியரசுக் கட்சியின் அரசு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தின் சட்டம் இயற்றும் மன்றத்தில் நடைபெற்றக் கூட்டத்தில், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பள்ளிகளுக்குள் நிபந்தனைகளைப் பின்பற்றி துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கும் சட்ட மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. Schoolமுதலையிடம் தப்பித்து... சிறுத்தையிடம் போராடி உயிர்பிழைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்..! அந்த மசோதாவில், `துப்பாக்கியை எடுத்துச் செல்பவர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அந்த நபர் பள்ளிகளில் இயங்கும் காவல் அமைப்புகளில் ஆண்டுக்கு ஒருமுறை 40 மணி நேரம் துப்பாக்கியை பாதுகாப்பாகப் பயன்படுத்தும் பயிற்சி பெறுவது கட்டாயம். பயிற்சிக்கான செலவுகளை அந்த நபரே ஏற்க வேண்டும். அரசு அனுமதியளித்துள்ள சுகாதார வல்லுநர்களிடம் உளவியல் பரிசோதனையை மேற்கொண்டு, பிரச்னைகள் எதுவும் இல்லை எனச் சான்றிதழ் பெற வேண்...

நாள் ஒன்றுக்கு ஒரு பேரீச்சம்பழம்தான் உணவு; பூட்டிய வீட்டில் இறந்துகிடந்த சகோதரர்கள்! - பின்னணி என்ன?

கோவாவில் பூட்டிய வீட்டில் இரண்டு பட்டதாரி சகோதரர்கள் இறந்துகிடந்த சம்பவம் தொடர்பாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் வெளிவந்திருக்கும் தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தில், உயிரிழந்த சகோதரர்களின் பெயர்கள் முகமது ஜுபர் கான் (29) மற்றும் ஆஃபான் கான் (27). இவர்களின் தாய் ருக்ஸானா கான் மற்றும் தந்தை நசீர் கான். தந்தை கர்நாடகாவில் துணிக்கடை ஒன்றை நடத்திவருகிறார். இதில், மூத்த சகோதரர் இன்ஜினியர். இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இளைய சகோதரர் பி.காம் பட்டதாரி. இருவரும் சமீபத்தில் தங்களின் பெற்றோருடன் மார்கோ நகரத்துக்கு குடியேறினார். உயிரிழப்பு மூத்த சகோதரரின் மனைவி தன் குழந்தைகளுடன், இவர்களுடன் மார்கோவுக்கு குடியேறவில்லை. மேலும், சகோதரர்கள் இருவரும் மார்கோவுக்கு குடியேறிய பிறகு வேலை கிடைக்காமல் வீட்டிலேயே இருந்தனர். இதற்கிடையில், தன்னுடைய மனைவி மற்றும் மகன்களின் வித்தியாசமான உணவுமுறை காரணமாக நசீர் கான், அதே மார்கோ நகரத்தில் வேறொரு பகுதிக்கு தனியாகக் குடிபெயர்ந்தார். அதாவது, தாய் மற்றும் மகன்கள் என மூவரும் ஒரு நாளைக்கு ஒரேயொரு பேரீச்சம்பழத்தை மட்டும...

Doctor Vikatan: சன் ஸ்கிரீன் தொடங்கி, ஃபேஸ்வாஷ் வரை... Summer-ல் cosmetics-ஐ மாற்ற வேண்டுமா?

Doctor Vikatan: வருடத்தில் பெரும்பாலான நாள்களில் சன் ஸ்கிரீன், ஃபேஸ்வாஷ், மாய்ஸ்ச்சரைசர் எல்லாம் உபயோகிக்கிறோம். சம்மர் சீசனில் அவற்றையே தொடர்ந்து உபயோகிக்கலாமா.... வெயிலுக்கேற்றபடி வேறு மாற்ற வேண்டுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா Doctor Vikatan: சீரற்ற பல்வரிசை... வெளியே தெரியாமல் க்ளிப் போடுவது சாத்தியமா? கோடையின் தாக்கத்திலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க, வெறும் சன் ஸ்கிரீனை மட்டும் மாற்றினால் போதாது. கிளென்சரில் இருந்தே மாற்றங்களைச் செய்ய வேண்டும். பருக்கள் வரும் சருமம் என்றால் சாலிசிலிக் ஆசிட் உள்ள கிளென்சர் பயன்படுத்த வேண்டும். ரொம்பவும் சென்சிட்டிவ்வான சருமம் கொண்டவர்கள், லாக்டிக் ஆசிட் உள்ள கிளென்சர் பயன்படுத்தலாம். அடுத்து மாய்ச்ச்சரைஸர்... இது ஜெல் வடிவிலோ, நீர் வடிவிலோ, லோஷன் வடிவிலோ இருக்கும்படி தேர்ந்தெடுங்கள். முன்பெல்லாம் சன் ஸ்கிரீன் பயன்படுத்தும்போது உடனடியாக ஒருவித சூடான உணர்வு ஏற்படும். அதைத் தடவியதும் வியர்த்துக் கொட்டும். அப்படியில்லாமல் இப்போது கூலிங் த...