Skip to main content

Posts

Showing posts from September, 2023

Chris Pratt: ஒரு நாளில் 8 லிட்டர் தண்ணீர் குடிக்கும் கிறிஸ் பிராட் - எச்சரிக்கும் மருத்துவர்கள்!

தங்களது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வது பிரபலங்களிடையே வழக்கம். அதற்காக வொர்க் அவுட் செய்வது, டயட்டில் இருப்பது எனப் பல முயற்சிகளைத் தொடர்ச்சியாகச் செய்வதுண்டு. இன்னும் தாங்கள் நடிக்கவிருக்கும் கதாபாத்திரத்திற்கேற்ப தங்களது உடல் எடையைக் கூட்டுவதிலும், குறைப்பதிலும் தொடர் கவனம் செலுத்துவார்கள். கார்டியன்ஸ் ஆஃப் த காலக்ஸி Doctor Vikatan: உடற்பயிற்சியின் போது வலி- சாதாரணமானதா, கவனம் தேவையா, எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது? ஆனால், இதற்காக அவர்கள் மேற்கொள்ளும் உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் வொர்க் அவுட் அளவுக்கு மீறிச் செல்லும்போது, அவை பல பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இப்படி தனது உடல் எடையை அதிகரிப்பதற்காக ஹாலிவுட் நடிகர் கிறிஸ் பிராட் செய்த செயல், தற்போது பல நிபுணர்களின் எச்சரிக்கையைப் பெற்று வருகிறது. 2014-ல் வெளியான `கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’ என்ற மார்வெல் திரைப்படத்தின் மூலம் பெருமளவு கவனம் பெற்றவர், கிறிஸ் பிராட். இந்தப் படத்தில் தனது கதாபாத்திரத்தின் உடல் எடையை அதிகரிப்பதற்காக ஒரு நாளில் 100 கிளாஸ் தண்ணீரைக் குடித்து இருக்கிறார். மார்வெல்லோடு தொடர்புடைய ஊட்டச்சத்து நிபுணர் பிலிப் ...

கேரளா: நிபா வைரஸ் பாதித்த அனைவரும் குணமடைந்தனர்... விலங்குகள் இறந்தால் கண்காணிக்க குழு!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதித்து கடந்த மாதம் 30-ம் தேதியும், இந்த மாதத் தொடக்கத்திலும் 2 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் 4 பேர் நிபா பாதிப்புடன் சிகிச்சையில் இருந்தனர். அதிலும் நிபா பாதித்து இறந்த ஒருவரின் 9 வயது மகனுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே திருவனந்தபுரம் உள்ளிட்ட வேறு இரண்டு இடங்களில் நிபா அறிகுறிகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து கேரளாவை ஒட்டி உள்ள தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் சுகாதாரத்துறை உஷார்படுத்தப்பட்டது. கேரளாவில் இருந்து காய்ச்சல் பாதித்தவர்கள் வந்தால் எல்லைப் பகுதியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர். அதே சமயம் கேரளாவில் நிபா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தொற்று இல்லை என சாம்பிள் பரிசோதனையில் தெரியவந்தது. கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நிபா: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, மொபைல் ஆய்வகம் - பரபரக்கும் கேரளா, தமிழகத்திலும் அச்சம்! மேலும் நிபா பாதித்த 4 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் நிபா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர். அவர்கள் நேற...

Joe Biden: 11-வது முறையாக பாதுகாப்பு அதிகாரிகளைக் கடித்த பைடனின் வளர்ப்பு நாய்!

ஜோ பைடனின் வளர்ப்பு நாயான `கமாண்டர்' 11-வது முறையாக பாதுகாப்பு அதிகாரியைக் கடித்திருக்கிறது. வெள்ளை மாளிகையில் திங்கட்கிழமை இரவு சுமார் 8 மணியளவில் சீருடை அணிந்த அதிகாரியை கமாண்டர் கடித்திருக்கிறது. மருத்துவ பணியாளர்கள் உடனடியாக அந்த அதிகாரிக்குச் சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் நலமாக இருக்கிறார் என்று அறிவித்துள்ளனர்.வளர்ப்பு நாய்... தேர்வு முதல் இனச்சேர்க்கை வரை... செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை! ஜோ பைடனின் வளர்ப்பு நாயான கமாண்டர் இது போல பணியில் இருக்கும் பாதுகாப்பு அதிகாரியைக் கடிப்பது முதல் முறையல்ல. தொடர்ச்சியாக பாதுகாப்பு பணியில் இருக்கும் பல அதிகாரிகளைக் கடித்து இருக்கிறது. வெள்ளை மாளிகையில் இருக்கும் அதிபர், அவரின் குடும்பத்தினர் மற்றும் பிற அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபடுபவர்களே `சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள்' (Secret Service employee) . இவர்கள் வெள்ளை மாளிகையின் பல இடங்களிலும் காவலுக்கு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தான், `கமாண்டர்' ஓர் அதிகாரியைக் கடித்திருக்கிறது. பைடனை பொறுத்தமட்டில் அவரின் வளர்ப்பு நாயை குடும்ப உறுப்பினராகவே கருதுகி...

Apollo: மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியர்; உடல் தானம் செய்ததை அடுத்து முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

தேனி அருகே நடந்த விபத்தில் மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியர் வடிவேலின்(43) உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்துள்ளதையடுத்து அவரது உடல், தமிழக முதல்வர் அறிவித்த படி முழு அரசு பாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. தேனி மாவட்டம், சின்னமனுர் காந்தி நகர் காலனியை சேர்ந்தவர் வடிவேல். தேனி கலெக்டர் அலுவலகத்தில் முதுநிலை ஆய்வாளராக பணிபுரிந்தார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளராகவும் இருந்தார். இவரது மனைவி பட்டுலட்சுமி தேனி மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரிந்து வருகிறார். செப் 23-ல் வடிவேல் அலுவலக பனி முடிந்து டூவீலரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தப்போது சீலையம்பட்டி அருகே சென்றபோது ரோட்டின் குறுக்கே வந்த மாடு அவரது டூவீலரில் மோதியது கீழே விழுந்த வடிவேல் தலை,காது, மூக்கு பகுதியில் பலத்த காயமடைந்தார். சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியர் அங்கிருந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் தீவிர சிகிச்சைக்காக மதுரை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் மூளைச்சாவு அடைந்ததாக மர...

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 6.9 மில்லியன் பெண்களின் இறப்புகளை தடுத்திருக்கலாம்... ஏன் முடியவில்லை?

இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் எளிதில் புற்றுநோய்க்கான சிகிச்சையை அணுக முடியாத சூழலில் உள்ளனர். அதனால் நோய் பாதிப்பு அதிகமாகி விரைவில் உயிரிழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். பெண்கள் Doctor Vikatan: இரவு உணவுக்குப் பிறகு தவிர்க்க முடியாத காபி பழக்கம்... ஆரோக்கியத்தை பாதிக்குமா? இப்படியான பெண்களின் நிலை குறித்து லான்செட் கமிஷன் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தியுள்ளது. ‘பெண்கள், சக்தி மற்றும் புற்றுநோய்’ என்று தலைப்பிடப்பட்ட அந்த அறிக்கை பெண்கள் ஆரோக்கியத்தின் மீதான சமூக அக்கறையின்மை, அறிவு இல்லாமை, விழிப்புணர்வு இல்லாமை ஆகியவற்றை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் பெண்களை பாதிக்கும் புற்றுநோயைத் தடுப்பது, கண்டறிவது மற்றும் கவனிப்பு ஆகியவை எவ்வாறு தாமதப்படுத்தப்படுகின்றன என்பதையும் குறிப்பிட்டுள்ளது. லான்செட் ஆய்வு முடிவின் படி இந்திய பெண்களின் புற்றுநோய் இறப்புகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு தடுக்கக் கூடியவை, மற்றும் 37% அவர்கள் சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு அணுகினால் மட்டுமே உரிய சிகிச்சை அளிக்கக் கூடிய நிலையில் உள்ளவை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக புற்றுநோயால் ...

தீராத வலி; `வயிற்றுக்குள் நட்டு, போல்டு, வயர்கள்...' - மருத்துவர்களுக்கு `அதிர்ச்சி' கொடுத்த நபர்!

பஞ்சாப்பில் வயிற்றுவலி என மருத்துவமனைக்கு வந்த நபரைப் பரிசோதித்த மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சையின் இறுதியில் பெரும் அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. முன்னதாக, 40 வயது நபர் ஒருவர் காய்ச்சல், கடும் வயிற்றுவலி, குமட்டல் போன்ற காரணங்களால், மோகாவிலுள்ள மெடிசிட்டி மருத்துவமனையில் இரண்டு நாள்களாக அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும், நோயாளிக்கு வயிற்று வலி மட்டும் குறையாததால், வலிக்கான காரணத்தைக் கண்டறிய மருத்துவர்கள் அவரின் வயிற்றை எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்துப் பார்க்க முடிவு செய்தனர். வயிற்றுவலி பின்னர் எக்ஸ்ரே, ஸ்கேனைப் பார்க்கையில் நோயாளியின் வயிற்றில் பல உலோகப் பொருள்கள் இருப்பது தெரியவந்திருக்கிறது. அதையடுத்து மருத்தவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவுசெய்தனர். அதன்படி, அறுவை சிகிச்சை செய்ய ஆரம்பித்த மருத்துவர்களுக்கு, நோயாளின் வயிற்றிலிருந்த பொருள்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. சுமார் மூன்று மணிநேரம் நீடித்த அறுவை சிகிச்சையின் முடிவில், வயிற்றிலிருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட பொருள்கள் வெற்றிகரமாக வெளியே எடுக்கப்பட்டன. அவற்றில், `இயர்போன்கள், வயர், ஊக்கு, ஹேர்க்ளிப்ப...

`இது முடியாவிட்டால், மோடி தனது பதவியை ராஜினாமா செய்யத் தயாரா?!' - சவால் விடுக்கும் கெஜ்ரிவால்

டெல்லி ஆம் ஆத்மி அரசில் அமைச்சர்களாகப் பதவி வகித்த சத்யேந்தர் ஜெயின் பண மோசடி வழக்கிலும், மணீஷ் சிசோடியா மதுபானக் கொள்கை ஊழல் வழக்கிலும் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட பிறகு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சொகுசு பங்களா பராமரிப்பில் ரூ.48 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக பா.ஜ.க குற்றம்சாட்டியது.அரவிந்த் கெஜ்ரிவால் பின்னர் இந்த விவகாரத்தை விசாரிக்குமாறு சி.பி.ஐ-க்கு துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார். அதன்படி நேற்றைய தினம் சி.பி.ஐ தனது விசாரணையைத் தொடங்கியது. சி.பி.ஐ இன்று தனது விசாரணையின் முதற்கட்ட அறிக்கையைப் பதிவுசெய்திருக்கும் நிலையில், `சி.பி.ஐ விசாரணையில் எதுவும் கிடைக்கவில்லையென்றால், பிரதமர் மோடி தனது பதவியை ராஜினாமா செய்வாரா?' என அரவிந்த் கெஜ்ரிவால் சவால் விட்டிருக்கிறார். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், ``பிரதமர் மன உளைச்சலில் இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. இதுவரை 50-க்கும் மேற்பட்ட விசாரணைகளை அவர் நடத்தியிருக்கிறார். என்மீது மட்டும் 33-க்கும் மேற்பட்ட வழக்குகளை அவர் பதிவுசெய்திருக்கிறார். அனைத்தையுமே அவர் விசாரித்தார். ஆனால், ஒன்றுகூட வெ...

Doctor Vikatan: இரவு உணவுக்குப் பிறகு தவிர்க்க முடியாத காபி பழக்கம்... ஆரோக்கியத்தை பாதிக்குமா?

Doctor Vikatan: மாலை ஆறு மணிக்கு மேல் காபி, டீ சாப்பிடக்கூடாது என்றும், அதனால் இரவு தூக்கம் பாதிக்கப்படும் என்றும் சொல்கிறார்கள். ஆனால், இரவு உணவு சாப்பிட்டதும் காபி சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது. சாப்பிடவில்லையென்றால் தூக்கம் வர தாமதமாகிறது. சாப்பிட்டால் உடனே தூங்கிவிடுகிறேன். இது சரியா? பதில் சொல்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்    டயட்டீஷியன் கற்பகம் Doctor Vikatan: வீட்டுவேலைகளைச் செய்வதால் கைகளில் அரிப்பு, எரிச்சல், வறட்சி... தீர்வு என்ன? உலக அளவில் காபி பிரபலமான ஒரு பானம். அதிலுள்ள கஃபைன், தூண்டலை ஏற்படுத்தக்கூடிய ஒன்று. காலையில் தூங்கி எழுந்ததும் காபி குடிப்பதும், அதன் மூலம் அன்றைய நாள் முழுவதையும் உற்சாகத்துடன் கடப்பதும்தான் பரவலான பழக்கம்.  ஆனால் சிலர் காலையில் காபி குடித்த பிறகும் அடிக்கடி நினைத்தபோதெல்லாம் அதைக் குடிக்கும் வழக்கமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்தும் கார்ட்டிசால் ஹார்மோன்கள் உச்சத்தில் இருக்கும்போது உங்கள் மூளை அலெர்ட்டாக, ஆக்டிவ்வாக இருக்கும்.  இந்த நிலையில் காபி குட...

`உப்பு… அளவு அளவா இருக்கணும்! மீறினா...?’ - எச்சரிக்கும் மருத்துவர்

ஒரு சராசரி இந்தியர் தினமும் 8 கிராம் உப்பை உட்கொள்கிறார், இது உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்த 5 கிராம் அளவைவிட மிக அதிகம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 18 முதல் 69 வயதுக்குட்பட்டவர்களின் உப்பு உட்கொள்ளல் பற்றிய விழிப்புணர்வு, நடத்தை ஆகியவற்றை மதிப்பிடுவதை நோக்கமாக கொண்டே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் தினமும் சராசரியாக 7.1 கிராம் அளவு உப்பும், ஆண்கள் தினசரி 8.9 கிராம் உப்பும் எடுத்துக்கொள்வது தெரியவந்துள்ளது. உப்பு உப்பு விஷயத்தில் ரஜினியின் அட்வைஸ் எல்லோருக்கும் அவசியமானதா? ஒருவர் தன் உணவில் அதிகமாக உப்பை சேர்த்துக்கொள்வதால் பக்கவாதம், இதய செயலிழப்பு, உயர் ரத்த அழுத்தம், அகால மரணம், இரைப்பை புற்றுநோய் ஆகியவை பாதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறபடுகிறது. ஆய்வின்படி பரிந்துரைக்கப்பட்ட 5 கிராம் உப்பு எடுத்துக்கொள்வதைக் குறைப்பதால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களின் எண்ணிக்கையை 25% வரை குறைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மக்கள் அதிக உப்பு எடுத்துக்கொள்வதன் விளைவுகள் பற்றி நம்மிடம் பகிர்ந்துக்கொண்ட பொது மருத்துவர் அருணாசலம், ...

திருப்பத்தூர்: டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு பலியான 5 வயது சிறுமி - அதிர்ச்சியில் மக்கள்!

தி ருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட சிவராஜ்பேட்டை புதிய காலனிப் பகுதியைச் சேர்ந்த தம்பதி மணிகண்டன் - சுமித்ரா. இவர்களுக்கு 15 வயதில் பிரித்திகா, 13 வயதில் தாரணி, 7 வயதில் யோகலட்சுமி, 5 வயதில் அபிநிதி என நான்கு பெண் குழந்தைகளும், 8 மாத ஆண் கைக்குழந்தையும் இருக்கின்றனர். சமீபத்தில், மணிகண்டன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. கணவன் இறந்த துயரத்திலும், 5 குழந்தைகளை படாதபாடுபட்டு வளர்ந்து வந்தார் சுமித்ரா. திருப்பத்தூர் இந்த நிலையில் யோகலட்சுமி, அபிநிதி, புருஷோத்தமன் ஆகிய 3 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, கடந்த 23-ம் தேதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், யோகலட்சுமியின் உடல்நிலை மிகவும் மோசமானதையடுத்து, அவள் மட்டும் பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறாள். இதைத் தொடர்ந்து, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அபிநிதி, புருஷோத்தமன் ஆகிய 2 குழந்தைகளும் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கடந்த 26-ம் தேதி மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர். இந்த நிலையில் நே...

`எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்' -`மேனேஜர்' ஆனாரா அண்ணாமலை?- பொங்கியது டு பேக் அடித்தது வரை!

`நான் ஒன்றும் மேனேஜர் இல்லை; ஜெயலலிதா, கருணாநிதிபோல நானும் ஒரு லீடர். லீடரைப்போலத்தான் நான் முடிவெடுப்பேன்; டெல்லி என்ன நினைக்கும் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டேன்!' என ஒரு காலத்தில் வீராவசனம் பேசிக்கொண்டிருந்தார் தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை. இப்போதோ அ.தி.மு.க கூட்டணி முறிவு விவகாரத்தில், `பா.ஜ.க ஒரு தேசியக் கட்சி, எதுவாக இருந்தாலும் பா.ஜ.க தேசியத் தலைமை முடிவெடுக்கும்!' என திடீர் ஜகா வாங்கியிருக்கிறார் அண்ணாமலை. இவற்றை வைத்து மாற்றுக் கட்சியினர் தொடங்கி மீம் கிரியேட்டர்கள் வரை `அப்போ ஒரு பேச்சு, இப்போ ஒரு பேச்சு என்ன பயந்துட்டியா குமாரு..?' என கலாய்த்து வருகின்றனர். அப்படி அண்ணாமலை, அப்போது எப்படியெல்லாம் பொங்கினார்... என்பது முதல் இப்போது எப்படி பம்மினார் என்பது வரை ஓர் ரீவைண்ட் பார்க்கலாம். எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை `நான் மேனேஜர் இல்லை தலைவன்!' (மார்ச் 7, 2023) கடந்த மார்ச் 5-ம் தேதி பா.ஜ.க-விலிருந்து சி.டி.நிர்மல்குமார் உள்ளிட்ட ஐ.டி.விங் நிர்வாகிகள் கொத்தாக அ.தி.மு.க-வில் இணைந்தனர். அதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 7-ம் தேதி மதுரை விமான நிலையத்...

`` `டெல்டாகாரன்' எனக் கூறிக்கொள்ளும் ஸ்டாலின், இதைச் செய்ய வேண்டும்!" - பிரேமலதா சொல்வதென்ன?

தஞ்சாவூர், பனகல் கட்டடம் முன்பு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட தே.மு.தி.க சார்பில், அந்தக் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும், காவிரி நதிநீரை தர மறுக்கும் கர்நாடக அரசையும், பெற்றுத் தராத மத்திய அரசையும், தமிழக அரசையும் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெற்றது. அப்போது பிரேமலதா செய்தியாளர்களிடம் பேசுகையில், 1968-ம் ஆண்டிலிருந்து காவிரி நதிநீர் பிரச்னை போய்க்கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்னை நடந்துகொண்டிருக்கிறதே ஒழிய, இதுவரைக்கும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. தஞ்சாவூரில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் விவசாயிகள் கடனாளிகளாக மாறியிருக்கும் நிலையைக் காணும்போது, மிகவும் வேதனையாக இருக்கிறது. இத்தனை காலம் ஆட்சி செய்தவர்கள், செய்துகொண்டிருப்பவர்கள் தமிழகத்துக்கும் மக்களுக்கும் என்ன செய்தார்கள்... காவிரி நதிநீர்ப் பிரச்னையை அரசியலாக்கிக்கொண்டிருக்கிறார்கள். கர்நாடகாவில் ஒற்றுமையாகப் போராட்டம் நடத்துகிறார்கள். அந்த ஒற்றுமை தமிழக அரசிடம் ஏன் இல்லை? எத்தனையோ பிரதமர்கள், முதல்வர்கள் வந்தாலும் ஆட்சி மாறியதே தவிர, காட்சி மாறவ...

Disease X : ``கொரோனாவை விட கொடியது; 50 மில்லியன் உயிர்களைப் பறிக்கும்" புதிய தொற்றுநோய் ஆரம்பமா?

`கோவிட் முடிவல்ல தொடக்கம்' என தொடர்ச்சியாக பல ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருவதைக் காண முடிகிறது. அந்த வரிசையில் `டிசீஸ் எக்ஸ்’ (Disease X) என்ற பெருந்தொற்று மனித உயிர்களைக் கொல்லக் காத்திருக்கிறது என எச்சரித்து இருக்கிறார், இங்கிலாந்தின் தடுப்பூசி பணிக்குழுவின் தலைவர் டேம் கேட் பிங்காம். இது குறித்து டேம் கேட் பிங்காம் எச்சரிக்கையில், ``கோவிட் தொற்று அவ்வளவு ஆபத்தானதல்ல. ஆனால், அடுத்த தொற்றுநோய் சுமார் 50 மில்லியன் உயிர்களைப் பறிக்கக்கூடும். இது கொரோனா வைரஸை விட 20 மடங்கு ஆபத்தானது.  கொரோனா பரிசோதனை தொற்றுநோய் முதல் புற்றுநோய் வரை... பல்வேறு நோய்களைத் தடுக்கும் கீரைகள் #VikatanPhotoCards இந்தப் புதிய தொற்றுநோய்க்கு உலக சுகாதார அமைப்பு டிசீஸ் எக்ஸ் (Disease X) என்று பெயரிட்டுள்ளது. இந்த டிசீஸ் எக்ஸை தட்டம்மை போன்ற தொற்றுநோயாகவும், அதன் இறப்பு விகிதம் எபோலாவின் 67 சதவிகிதத்துடன் கற்பனை செய்து கொள்ளுங்கள். உலகில் எங்கோ இந்த நோய் பிரதிபலிக்கிறது. விரைவிலோ அல்லது சிறிது காலத்திற்குப் பின்னரோ யாராவது இதனால் நோய்வாய்ப்படத் தொடங்குவார்கள். ஆயிரக்கணக்கான தனிப்பட்ட வைரஸ்களை உள்ளடக்க...

சர்க்கரை நோயாளிகள் வீட்ல கூட செருப்பு போட்டுதான் நடக்கணுமா..? Dr.Shanmugam | Diabetes Reversal - 7

”அதிமுக நெல்லிக்காய் மூட்டைபோல் சிதறும்; பழனிசாமியால் தடுக்க முடியாது!” - டி.டி.வி.தினகரன்

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் கூட்டணியிலிருந்து பிரிந்திருக்கின்றன, அதில் பேசுவதற்கு ஒன்றுமில்லை. ஜெயலலிதாவைப் பற்றிப் பேசும்போது அமைதியாக இருந்தவர்கள், அதன் பிறகு டெல்லிக்குப் போய் கூட்டணி பேசினார்கள். முன்னாள் அமைச்சர்கள், யாரையோ சந்திப்பதற்காக டெல்லிக்குச் சென்று காத்திருந்துவிட்டு, சந்திக்க முடியாமல் திரும்பினர். அதில் ஏற்பட்ட ஏமாற்றம்தான் `அண்ணாவைப் பற்றி பேசினார்கள், அதனால் கூட்டணியிலிருந்து விலகுகிறோம்' எனச் சொல்கிற மாதிரி தெரிகிறது. பிரிவுக்கு இதைத் தாண்டிய காரணம் இருக்கிறது.டி.டி.வி.தினகரன் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இருந்ததுதான் உண்மையான அ.தி.மு.க. தற்போது கையகப்படுத்தப்பட்ட, களவாடப்பட்ட அ.தி.மு.க பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். மக்கள் மத்தியில் தி.மு.க-மீது கடுமையான அதிருப்தி இருக்கிறது. 2019-ல் கூட்டணி பலத்தை வைத்து பா.ஜ.க வந்துவிடக் கூடாது என மக்களை பயமுறுத்தி, தி.மு.க வெற்றிபெற்றது. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இருந்தால் தமிழ்நாட்டுக்கு என்ன கிடை...

மதுரை: ``முதியோருக்கு சிகிச்சையை வீட்டுக்கே போய் வழங்குகிறேன்" - `டாக்டர் ஆன் வீல்ஸ்’ சுவாமிநாதன்..!

"60, 70 வயதை கடந்தவர்களுக்கு அன்பும், அதரவுபோல மருத்துவ சிகிச்சையும் நிச்சயம் தேவை. வசதி இருந்தாலும், உடன் யாரும் இல்லாததால் அவசரத்துக்கு அவர்களால ஒரு ஆட்டோ பிடித்து கூட மருத்துவமனைக்குச் செல்ல முடியாத நிலை. உறவினர்கள் உடன் இருந்தாலும் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத வகையிலும், ஆட்டோ, காரில் ஏறிச்செல்ல முடியாத நிலையிலும் பலர் படுக்கையிலேயே இருக்கிறாங்க. அவங்கதான் இப்போ எங்களை அழைக்கிறாங்க. அவங்க வீடு தேடிச்சென்று சிகிச்சை அளிக்கத்தான் 'டாக்டர் ஆன் வீல்ஸ்' என்ற சேவையைத் தொடங்கினேன்" என்கிறார் டாக்டர் சுவாமிநாதன். மனைவியுடன் டாக்டர் சுவாமிநாதன் முதுமைக்கு மரியாதை 41: `நமக்கு நாமே...’ தான் என் பாலிசி! ஆம்.... உடல் நலமில்லாத முதியோர்கள் போன் செய்தால் அவர்களது வீடுகளுக்கே சென்று குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிப்பதை கடந்த சில ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செய்து ஆச்சர்யப்படுத்தி வருகிறார் டாக்டர் சுவாமிநாதன். மதுரை எஸ்.எஸ்.காலனியில், அவரது செல்வி கிளினிக்கிற்கு சென்றோம். நம்மிடம் பேசிய டாக்டர் சுவாமிநாதன், "பூர்விகம் திருச்சி. அம்மா கனடாவுல வேலை பார்த்ததால ஸ்கூல்...