Skip to main content

Posts

Showing posts from July, 2026

Doctor Vikatan: அம்மாவின் கால்களில் வீக்கம்... கிட்னி பிரச்னையா, இதயக் கோளாறா?

Doctor Vikatan: என் அம்மாவின் கால்கள் எப்போதும் வீங்கியே இருக்கின்றன. வீக்கமுள்ள பகுதியை அமுக்கினால் குழி விழுகிறது. கால்கள் வீங்கினால் கிட்னி அல்லது இதயத்தில் பிரச்னை இருக்கலாம் என்கிறார்களே, அது உண்மையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவரும், எலக்ட்ரோபிசியாலஜிஸ்ட்டுமான ஏ.எம்.கார்த்திகேசன் இதயநோய் மருத்துவரும், எலக்ட்ரோபிசியாலஜிஸ்ட்டுமான ஏ.எம்.கார்த்திகேசன் கால்களில் ஏற்படும் வீக்கத்துக்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். அவற்றில் முக்கியமானது இதயம் தொடர்பான பிரச்னைகள். முக்கியமாக, இதயம் பலவீனமாக இருப்பதன் அறிகுறியாக அது இருக்கலாம். இதயத்தில் பிரச்னைகள் இருப்பவர்களுக்கு இப்படி இரண்டு கால்களும் வீங்கலாம். அழுத்தும்போது குழியாகலாம். இதை 'பிட்டிங் எடிமா' (Pitting Edema) என்று சொல்கிறோம். முதல் வேலையாக உங்கள் அம்மாவுக்கு இசிஜி, எக்கோ, சில ரத்தப் பரிசோதனைகளைச் செய்து, இதயத்தின் பம்ப்பிங் திறன் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். கால் வீக்கத்துக்கான அடுத்த முக்கிய காரணம், சிறுநீரகக் கோளாறு. சிறுநீரகங்களின் செயல்பாட்டையும் சாதாரண ரத்தப் பரிசோதனையின் ம...

Doctor Vikatan: 3 வயதுக் குழந்தைக்கு மாறுகண்... தானாக சரியாகுமா, சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: என் 3 வயதுக் குழந்தைக்குத் திடீரென இடது கண் மட்டும் லேசாக மாறுகண்ணாக (Squint eye) மாறுகிறது. இந்தப் பிரச்னை வளர வளர தானாகவே சரியாகிவிடுமா அல்லது டாக்டரிடம் காட்ட வேண்டுமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர். கண் மருத்துவர் விஜய் ஷங்கர் 3 வயது குழந்தைக்குத் திடீரென ஒரு கண் மட்டும் லேசாக மாறுகண்ணாக (Squint) மாறினால், உடனடியாக கண் மருத்துவரிடம் (Ophthalmologist) அழைத்துச் சென்று காட்ட வேண்டும். கண் மருத்துவர், குழந்தையைப் பரிசோதித்துவிட்டு, ஏதேனும் பவர் குறைபாடு (Refractive Error) உள்ளதா என்று பார்ப்பார். கண் பரிசோதனையில், குழந்தைக்கு மயோபியா (Myopia) எனப்படும் கிட்டப்பார்வையோ, ஹைப்பர்மெட்ரோபியா  (Hypermetropia) எனப்படும்  தூரப்பார்வையோ  அல்லது  சிதறல் பார்வையோ  (Astigmatism ) இருக்கின்றனவா என்று பார்ப்பார். அப்படி  ஏதேனும் பார்வைக் குறைபாடு கண்டறியப்பட்டால், அதற்கேற்ற பொருத்தமான கண்ணாடியைப் (Appropriate Glasses) பயன்படுத்த  அறிவுறுத்துவார்.  மாறுகண்ணோடு தொடர்புட...