Skip to main content

Posts

Doctor Vikatan: எல்லோரும் தினமும் இளநீர் குடிக்கலாமா?

Doctor Vikatan: என் நண்பர் ஒருவர் தினமும் காலையில் இளநீர் குடிப்பதை பல வருடங்களாகப் பின்பற்றி வருகிறார். வெயில் காலத்தில் மட்டுமன்றி, மழை, குளிர்காலங்களிலும் குடிப்பார்.   இப்படி தினமும் இளநீர் குடிப்பது சரியானதா... அதனால் ஆரோக்கியம் மேம்படுமா... எல்லோரும் தினமும் இளநீர் குடிக்கலாமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர். அம்பிகா சேகர் இளநீரில் பொட்டாசியம் சத்து மிக அதிகம். பொட்டாசியம் சத்தானது ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் அவசியமானது.  வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவற்றால் உடலில் நீர்வறட்சி ஏற்படும்போது நீரிழப்பை ஈடுசெய்ய இளநீர் பெரிதும் உதவும். இதயநலன் காப்பதிலும் இளநீருக்கு முக்கியப் பங்கு உண்டு. ஆன்டிஏஜிங் தன்மைகள் கொண்டது என்பதால், அடிக்கடி இளநீர் சாப்பிடுவோருக்கு முதுமைத்தோற்றம் தள்ளிப்போகும். நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் இளநீர் குடிப்பதைத் தவிர்க்கலாம். 'என்னுடைய ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கிறது' என்று சொல்பவர்கள்,  மூன்றுமாத சராசரி ரத்தச் சர்க்கரை அளவை கணக்கிடும் ஹெச்பிஏ1சி...

Sex Dolls: மனிதர்களைப்போல பேசும், அசையும்... நிஜ அனுபவம் தரும் AI செக்ஸ் பொம்மைகள்!

செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அனைத்து துறைகளிலும் அதிகரித்து வருகிறது. மனிதர்களின் வேலையை AI பறிக்கும் எனப் பல தொழில்நுட்ப நிபுணர்கள் எச்சரித்தனர். அதற்கேற்ப AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய நிறுவனங்களும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தன. மனிதர்களின் வேலையை AI செய்தாலும் அது ஓர் இயந்திரமே என்ற நிலை இருந்தது. ஆனால், இப்போது அது உணர்வுகளோடு கூடிய ஒரு ரோபோட்டாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சீனாவின் ஷென்செனை தளமாகக் கொண்டு செயல்படும் ஸ்டார்பெர்ரி டெக்னாலஜி (Starpery Technology) செக்ஸ் பொம்மைகளைத் (sex dolls) தயாரிக்கும் ஒரு முன்னணி நிறுவனம்.Penis cancer: ``பிரச்னையைச் சொன்னால் ஜோக் அடிப்பார்கள்'' ஆபத்தாகும் ஆண்குறி புற்றுநோய்..! தற்போது இந்த நிறுவனத்தில் AI-ஆல் இயங்கும் செக்ஸ் ரோபோட் பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தப் பொம்மைகள் வழக்கமான செக்ஸ் பொம்மைகளைப்போல அல்லாமல், அட்வான்ஸ் சென்சார்கள் பொருத்தப்பட்டிருப்பதால் பேசவும், நகரவும், தொடுதலைப் புரிந்துகொள்ளவும் செய்கின்றன.  இதனால் இந்த செக்ஸ் பொம்மைகளை வாங்குபவர்களுக்கு நிஜ அனுபவத்தைக் கொடுப்பதுபோல் இருக்கும் என்று தெரிவிக்கப் பட்...

Sex Dolls: மனிதர்களைப் போல பேசும், அசையும்... நிஜ அனுபவம் தரும் AI செக்ஸ் பொம்மைகள்!

செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அனைத்து துறைகளிலும் அதிகரித்து வருகிறது. மனிதர்களின் வேலையை AI பறிக்கும் என பல தொழில்நுட்ப நிபுணர்கள் எச்சரித்தனர். அதற்கேற்ப AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய நிறுவனங்களும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தன. மனிதர்களின் வேலையை AI செய்தாலும் அது ஓர் இயந்திரமே என்ற நிலை இருந்தது. ஆனால், இப்போது அது உணர்வுகளோடு கூடிய ஒரு ரோபோட்டாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சீனாவின் ஷென்செனை தளமாகக் கொண்டு செயல்படும் ஸ்டார்பெர்ரி டெக்னாலஜி (Starpery Technology) செக்ஸ் பொம்மைகளைத் (sex dolls) தயாரிக்கும் ஒரு முன்னணி நிறுவனம். Penis cancer: ``பிரச்னையைச் சொன்னால் ஜோக் அடிப்பார்கள்'' ஆபத்தாகும் ஆண்குறி புற்றுநோய்..! தற்போது இந்த நிறுவனத்தில் AI-ஆல் இயங்கும் செக்ஸ் ரோபோட் பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த பொம்மைகள் வழக்கமான செக்ஸ் பொம்மைகளைப்போல அல்லாமல், அட்வான்ஸ் சென்சார்கள் பொருத்தப்பட்டிருப்பதால் பேசவும், நகரவும், தொடுதலைப் புரிந்து கொள்ளவும் செய்கின்றன.  இதனால் இந்த செக்ஸ் பொம்மைகளை வாங்குபவர்களுக்கு நிஜ அனுபவத்தைக் கொடுப்பது போல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள...

WikiLeaks: ஜூலியன் அஸாஞ்சே விடுவிப்பு... சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நபர் - யார் இவர்?!

2010-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான், ஈராக் போரின் போது, அமெரிக்கா ஊழல், மற்றும் மனித உரிமை மீறல்கள் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அது தொடர்பான ஆவணங்களை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜூலியன் அஸாஞ்சே ஹேக் செய்து வெளியிட்டார். அது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அமெரிக்க இராணுவத்தின் தவறுகளை அம்பலப்படுத்தும் ஒரு பத்திரிகையாளராகவே ஜூலியன் அஸாஞ்சே செயல்பட்டதாக ஒரு தரப்பினரும்,ஜூலியன் அஸாஞ்சே அவரின் நடவடிக்கைகள் முக்கியமான தகவல்களைப் பாதுகாப்பதற்கும், நாட்டின் தேசிய பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தும் செயல்பாடுகள், நாட்டின் சட்டங்களை மீறும் செயல் என மற்றொரு தரப்பினரும் வாதிட்டனர். இதற்கிடையில், அமெரிக்கா அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. அதே நேரம் ஜூலியன் அஸாஞ்சே மீது பாலியல் தொடர்பான குற்றம்சாட்டப்பட்டு அவரை கைது செய்வதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனால் அவர் 2012-ம் ஆண்டு லண்டனின் ஈக்வடார் தூதரகம் மூலம் அடைக்கலம் கேட்டு தஞ்சமடைந்தார். அவரை அமெரிக்காவிடம் ஒப்படைத்தால் அவர் மீது மனித உரிமை மீறல்கள் அரங்கேற்றப்படக் கூடும் என ஈக்வடார் தூதரகம் அவருக்கு 2019 வரை அடை...

Doctor Vikatan: இரட்டைப் பெண் குழந்தைகள் வயதுக்கு வருவதில் வித்தியாசம் இருக்குமா?

Doctor Vikatan: எனக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் உள்ளனர்.  16 வயதாகிறது. ஒருத்தி ஒரு வருடத்துக்கு முன்பே வயதுக்கு வந்துவிட்டாள். இன்னொரு மகள் இன்னும் வயதுக்கு வரவில்லை. இரட்டையர்களாகப் பிறந்த இவர்களுக்கு பூப்பெய்தும் இந்த விஷயத்தில் ஏன் இந்த வித்தியாசம்....? வயதுக்கு வராத பெண் குழந்தைக்கு சிகிச்சை அவசியமா... இதனால் அவள் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கிறாள். என்ன செய்வது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.   நித்யா ராமச்சந்திரன் Health: ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னைகள்... தேவை... கவலையல்ல, கவனம்! பூப்பு முதல் மூப்பு வரை- 10 சமீபகாலமாக பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் ஆரம்பிக்கும் வயது மாறியிருக்கிறது.  பருவமடைதலும், அதன் தொடர்ச்சியாக மாதவிடாய் வருவதும் பெண் குழந்தையின் உடல் ஹார்மோன்கள், சூழலியல் காரணங்கள் மற்றும் பரம்பரைத் தன்மை ஆகியவற்றைப் பொறுத்தவை. ஒரே பிரசவத்தில் பிறக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி என்பது பெரும்பாலும் கிட்டத்தட்ட ஒன்றுபோலத்தான் இருக்கும். உ...