Skip to main content

Posts

Doctor Vikatan: தூங்கும் இடம் மாறினால் கனவுகள் அதிகரிக்குமா, தூக்கம் பாதிக்குமா?

Doctor Vikatan: புதிய இடத்திலோ, புதிய அறையிலோ தூங்கும்போது பொதுவாக தூக்கம் பாதிக்கப்படுமா... அப்படி இடம் மாறும்போது கனவுகளும் அதிகம் வருவது போல உணர்கிறேன். இது எனக்கு மட்டும் தோன்றும் உணர்வா... அப்படி நடப்பது இயல்பானதா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் ரோஹித் கண்ணா. மனநல மருத்துவர் ரோஹித் கன்னா ஒரு நபர் ஹோட்டல் அல்லது உறவினரின் வீடு போன்ற ஒரு புதிய சூழலில் தூங்கும்போது, மூளை சற்று அதிக விழிப்புடன் இருக்கும். இது லேசான தூக்கத்துக்கு வழிவகுக்கும். இதனால் அடுத்த நாள் காலையில் கனவுகளை நினைவுகூர்வது எளிதாகிறது. இதைவைத்து  நீங்கள் அதிகமாக கனவு காண்கிறீர்கள் என்று அர்த்தபடுத்திக்கொள்ள முடியாது. மல்லாாந்து படுத்துத் தூங்குவது கனவுகளை நன்கு நினைவில் வைத்திருப்பதுடன் தொடர்புடையது என்று  சில ஆய்வுகளும்,  அப்படித் தூங்குவது அதிக கெட்ட கனவுகளுடன் (nightmares) தொடர்புடையது எனச் சில ஆய்வுகளும் சொல்கின்றன. மல்லாந்து படுத்த நிலை காற்றுப்பாதையைச் சற்று சுருக்கி, குறட்டை அல்லது மூச்சுத்திணறல் (sleep apnea) ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். தூக்கத்தின்போது ஆக்ஸிஜ...

Doctor Vikatan: அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் ஜூஸ் குடிக்கலாமா?

Doctor Vikatan:  எனக்கு கடந்த சில மாதங்களாக அல்சர்  எனப்படும் வயிற்றுப் புண் பிரச்னை இருக்கிறது. இந்நிலையில் திட உணவுகளாகச் சாப்பிடாமல், திரவமாக அடிக்கடி குடிக்கிறேன். அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் வெறும் வயிற்றில் ஜூஸ் குடிக்கலாமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் எல்லா பழங்களுமே உடலுக்கு நல்லவைதாம். ஆனால், எந்தவொரு பழச்சாறும் அல்சரை குணப்படுத்தும் மருந்தாகச் செயல்படாது. அல்சர் என்பது வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தால் (Hyperacidity) இரைப்பையில் ஏற்படும் காயம். அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் சில உணவுகளைத் தவிர்க்க வேண்டியது அவசியம். அந்த வகையில் காரம் மற்றும் எண்ணெய் உணவுகள், வறுத்தது, பொரித்தது, கரம் மசாலா, மிளகாய்த்தூள், வற்றல், ஊறுகாய், வத்தக்குழம்பு மற்றும் காரக்குழம்பு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.   எலுமிச்சைப்பழச் சாறு, புளிசாதம் மற்றும் லெமன் சாதம் போன்ற புளிப்பு உணவுகளையும் தவிர்க்க வேண்டும். வெறும் பழச்சாறு குடிப்பதால் மட்டும் அல்சர் குணமாகாது. மன அழுத்தமும் (Stress) அதிக அமிலச...

Doctor Vikatan: கரும்புள்ளி... முக அழகைக் கெடுக்கும் மங்கு பிரச்னை; இந்த 6 விஷயங்களில் அலெர்ட்!

Doctor Vikatan: என் வயது 45. எனக்கு கடந்த சில மாதங்களாக கன்னங்களிலும், நெற்றியிலும் கரும்புள்ளிகளும், கரும்படலமும் ஆரம்பித்திருக்கிறது. இது என் தன்னம்பிக்கையையே சிதைப்பது போல இருக்கிறது. மருத்துவரிம் கேட்டபோது மங்கு எனப்படும் பிரச்னையாக இருக்கும் என்றும், இதற்கு தீர்வு கிடையாது என்றும் சொல்கிறார். திடீரெனத் தோன்றிய இந்தப் பிரச்னைக்கு உண்மையிலேயே தீர்வே கிடையாதா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சருமம் மற்றும் கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்    சருமம் மற்றும் கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம் உங்கள் மருத்துவர் சொன்னது போல உங்களுக்கு வந்திருக்கும் பிரச்னை மங்கு என்பது போன்றே தெரிகிறது. மங்கை ஆங்கிலத்தில் மெலாஸ்மா (Melasma ) என்கிறோம். பெரியவர்கள் பலரின் முகங்களிலும் ஆங்காங்கே கறுப்பு மற்றும் பிரவுன் நிறத்திட்டுகளைப் பார்த்திருப்போம். அதுதான் மங்கு. கன்னங்களில், மூக்கின் இடையில், நெற்றி, தாடை மற்றும் மேல் உதடு ஆகிய பகுதிகளில் இது அதிகம் காணப்படும். சூரியஒளி அதிகம் படுகிற கையின் மேல்பகுதி, கழுத்து போன்ற இடங்களிலும் சிலருக்கு வரும்.   ஆண்...

Doctor Vikatan: பீரியட்ஸ் வலியால் பள்ளி செல்ல மறுக்கும் மகள்... இப்போதே சிகிச்சைகள் அவசியமா?

Doctor Vikatan: என் மகளுக்கு 14 வயதாகிறது. அவளுக்கு பீரியட்ஸ் நாள்களில் கடுமையான வலி இருப்பதாகச் சொல்கிறாள். ப்ளீடிங்கும் அதிகமாக இருப்பதால், இரண்டு நாள்களுக்கு பள்ளிக்கூடம் போகாமல் லீவு எடுத்துவிடுகிறாள். என் டீன் ஏஜிலும் இதே பிரச்னைதான் இருந்தது. இந்த வயதில் இப்படித்தான் இருக்கும், சரியாகிவிடும் என்றால் கேட்க மறுக்கிறாள். இந்த வயதிலேயே மருத்துவர், மருந்து, மாத்திரைகள், சிகிச்சை எல்லாம் தேவையா... இது தானாகச் சரியாகக்கூடியதுதானே? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ். மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் பெண் குழந்தை பூப்பெய்தியதை அடுத்த ஒன்றிரண்டு வருடங்களுக்கு மட்டும் இந்த வலி இருக்காது. அந்த வயதில் பெண்ணின் இனப்பெருக்கச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் ஹைப்போதலாமிக்- பிட்யூட்டரி- ஓவேரியன் ஆக்சிஸ் (Hypothalamic-Pituitary-Ovarian Axis) என்பது முதிர்ச்சியடையாமல் இருக்கும். அதன் காரணமாக அவர்களுக்கு மாதவிலக்குச் சுழற்சியில் கருமுட்டைகள் வராது. அதனால் அவர்களுக்கு பீரியட்ஸின்போது...