Skip to main content

Posts

Doctor Vikatan: தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் கருத்தரிக்காது என்பது உண்மையா?

Doctor Vikatan: தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு அதுவே கருத்தடையாக இருக்கும் என்கிறார்களே... அது உண்மையா... தாய்ப்பால் கொடுக்கும் நிலையில் எத்தனை மாதங்கள் வரை கருத்தரிக்காமல் இருக்கும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவரும், லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணருமான ஆர். கார்த்திகா.    டாக்டர் கார்த்திகா கருத்தரிப்பது தொடர்பான  மூட நம்பிக்கைகளில், இதையும் ஒன்றாகவே பார்க்க வேண்டும். பொதுவாக பிரசவத்துக்குப் பிறகு தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கும்போது, 6 மாதங்கள் வரை பீரியட்ஸ் வராது. குழந்தைக்குத் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கிறீர்கள், பீரியட்ஸும் வரவில்லை என்ற நிலையில் நீங்கள் கர்ப்பமாகும் வாய்ப்புகள் மிகக் குறைவு.  ஆனால்,  பெரும்பாலான பெண்களுக்கு பீரியட்ஸ் வர ஆரம்பித்துவிடும். பீரியட்ஸ் வரத் தொடங்கிவிட்டாலே கருமுட்டை வெடித்து வெளியே வருகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். அந்த நிலையில் கருத்தரிக்க வாய்ப்புகள் அதிகம். எனவே, நீங்கள் கருத்தரிக்க வேண்டாம் என நினைத்தால், தாய்ப்பால் கொடுக்கும் நிலையிலும் அவசிய...

Doctor Vikatan: திடீரென கேட்காமல் போன காது... மீண்டும் கேட்குமா, நிரந்தர பிரச்னையாகுமா?

Doctor Vikatan: என் வயது 58. எனக்கு கடந்த சில வாரங்களாக காது கேட்பதில் சிரமங்களை உணர்கிறேன். இது தற்காலிகமான பிரச்னையாக இருக்குமா... மீண்டும் காது கேட்குமா அல்லது நிரந்தரமான பிரச்னையாக மாறிவிடுமா... என்ன செய்வது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு-தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ். காது- மூக்கு - தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை திடீரென ஏற்படும் காதுகேளாமை பிரச்னை ஒரு காதிலோ, இரண்டு காதுகளிலுமோ உணரப்படலாம். அது ஒலியின் அளவு குறைவது அல்லது ஒலியின் தெளிவு குறைவது என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இந்தப் பிரச்னையை 'சடன் சென்சோநியூரல் ஹியரிங் லாஸ்'   (Sudden sensorineural hearing loss ) என்றும் சொல்வதுண்டு.  அலர்ஜி, சைனஸ் தொற்று, காதை அடைத்துக்கொண்டிருக்கும் மெழுகு என இந்தப் பிரச்னைக்கு இதெல்லாம் காரணமாக இருக்கலாம் என்ற யூகத்தில் இதை அலட்சியம் செய்தால்,  பிரச்னை தீவிரமாகும்போது, சிகிச்சை அளிப்பதில் சிரமமும் பலனில்லாமல் போவதும் நடக்கும்.  திடீர் காது கேளாமை பிரச்னைக்குள்ளாவோரில் பத்தில் ஒன்பது பேருக்கு ஒரு காதில் மட்டும் பாதிப்...

Doctor Vikatan: குழந்தைகளுக்கு தினமும் மில்க் ஷேக்... ஆரோக்கியமான காலை உணவுக்கு மாற்றாகுமா?

Doctor Vikatan: எனக்கு இரண்டு குழந்தைகள். இருவருமே காலை உணவுக்கு வழக்கமான இட்லி, தோசை போன்ற உணவுகளைச் சாப்பிடுவதில்லை. தினமும் மில்க் ஷேக் மட்டுமே கேட்கிறார்கள். இப்படி தினமும் மில்க் ஷேக் கொடுப்பது ஆரோக்கியமானதா... அது சத்தான உணவாக இருக்குமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் ``உணவுக்கு மாற்றாக நீங்கள் மில்க் ஷேக் கொடுக்கிறீர்கள் என்றால், அதை அதிகபட்ச ஊட்டச்சத்து நிறைந்ததாகத் தயாரித்துக் கொடுக்க வேண்டியது முக்கியம். உதாரணத்துக்கு, ஃப்ரெஷ்ஷான பழங்களில் செய்யப்படும் மில்க் ஷேக், காய்கறிகள் மற்றும் பாலக் கீரையில் செய்யப்படுகிற ஸ்மூத்தி போன்றவற்றைக் கொடுக்கலாம். இவை குழந்தைகளுக்குத் தேவையான வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகளைக் கொடுப்பதோடு, நார்ச்சத்துக்கும் உதவும். உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து ஆலோசகரின் வழிகாட்டுதலோடு, அவர்கள் பரிந்துரைக்கும் நியூட்ரிஷனல் சப்ளிமென்ட் சேர்த்தும் மில்க் ஷேக்  செய்து கொடுக்கலாம். அதன் மூலம் குழந்தைகளுக்குத் தேவையான புரதச்சத்து  அதிகரிக்...

Doctor Vikatan: 70 ப்ளஸ் வயதில் மூட்டு வலி... நரம்பு இழுக்கும் பிரச்னை... என்ன தீர்வு?

Doctor Vikatan: எனக்கு 71 வயது ஆகிறது. வலதுபுற காலில் முட்டியின் பின்பகுதியில் நரம்பு மிகவும் இழுக்கிறது. இடுப்பில் இருந்து பாதம் வரை நரம்பு இழுத்து, மிகுந்த வலி ஏற்படுகிறது. நடந்தால் மூட்டு வலிக்கிறது. இதற்கு என்ன செய்யலாம்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த எலும்பியல் சிகிச்சை மருத்துவரும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான வெங்கடரமணன் சுவாமிநாதன். எலும்பியல் சிகிச்சை மருத்துவரும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான வெங்கடரமணன் சுவாமிநாதன். நீங்கள் குறிப்பிட்டுள்ள வலியைப் பார்க்கும்போது இது பெரும்பாலும் முழங்கால் தேய்மானம் காரணமாக ஏற்படும் பிரச்னையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. உங்களுக்குப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கும்போதோ அல்லது உட்கார்ந்து எழுந்திருக்கும்போதோ வலி இருந்தால், அது நிச்சயமாக முழங்காலில் இருந்து வரக்கூடிய வலியாகத்தான் இருக்கும்.  இதற்கான சிகிச்சை முறையைத் தொடங்குவதற்கு முதல் கட்டமாக நீங்கள் சில விஷயங்களைச் செய்ய வேண்டும். அதன்படி,  பிசியோதெரபி (Physiotherapy) சிகிச்சையைக் குறிப்பிட்ட நாள்களுக்கு எடுக்கலாம். தசை வலிமைக்கான பயிற்சிகள...