Skip to main content

Posts

Doctor Vikatan: காரணமே இல்லாம திடீர்னு உடல் எடை குறையுதா... இதையெல்லாம் கவனிச்சீங்களா?

Doctor Vikatan: என் வயது 43. எனக்குக் கடந்த சில மாதங்களாக உடல் எடை மெள்ள மெள்ள குறைந்து வருகிறது. எடையைக் குறைப்பதற்காக நான் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.  இப்படி திடீரென உடல் எடை குறைய என்ன காரணம்... இது கவலைக்குரிய விஷயமாகப் பார்க்கப் பட வேண்டுமா? பதில் சொல்கிறார்  இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் கே. பாஸ்கர்.     மருத்துவர் கே. பாஸ்கர் எந்த முயற்சியும் செய்யாமல் திடீரென்று எடை குறைந்தால் நிச்சயமாக மருத்துவரைப் பார்த்து பரிசோதித்துக் கொள்வது நல்லது. குறிப்பாக, வயதானவர்களுக்குத் திடீரென்று எடை குறைந்தால் அதன் பின்னணியில் புற்றுநோய்கூட இருக்க வாய்ப்பு உண்டு. உணவுப்பழக்கத்தையோ உடற்பயிற்சி செய்வதையோ மாற்றாமல், உடல் எடை குறைந்து கொண்டே வந்தால் அதைத் திட்டமிடப்படாத எடை இழப்பு (unintentional weight loss) என்று மருத்துவத்தில் கூறப்படுகிறது. 6 முதல் 12 மாதங்களுக்குள் உங்கள் எடை 5 சதவிகிதத்திற்கு மேல் குறைந்தால் அது கவலைக்குரியதாகும். குறிப்பாக, 65 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு அது கூடுதலாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும். எந்தெந்த வயதில் என...

Doctor Vikatan: ஒருமணி நேரத்துக்கொருமுறை சிறுநீர்... உடனே வெளியேறாத சிறுநீர், தீர்வென்ன?

Doctor Vikatan: எனக்கு வயது 26. எனக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது. குறிப்பாக, பயணம் செய்யும்போது இந்த உணர்வு அதிகமாக இருக்கிறது. ஆனால், தற்போது சில நாள்களாக வீட்டில் இருக்கும்போதும் இதே பிரச்னை இருக்கிறது. சிறுநீர் கழித்த பிறகும் முழுமையாகக் கழிக்கவில்லை போலவும், மீண்டும் சிறுநீர் வருவது போலவும் உணர்கிறேன். பொதுவாக ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது. சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது எரிச்சல் இல்லை. சிறுநீர் அளவு சாதாரணமாக உள்ளது. சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வை என்னால் கட்டுப்படுத்த முடியும், ஆனால், அந்த உணர்வு தொடர்ந்து இருப்பது மிகவும் எரிச்சலாக இருக்கிறது. மேலும், சிறுநீர் கழிக்கச் செல்லும்போது சிறுநீர் உடனடியாக வராமல் சிறிது நேரம் கழித்துதான் ஆரம்பமாகிறது. இது என்ன பிரச்னை, இதற்கான தீர்வு என்ன? -V SETHURAMAN, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த யூரோகைனகாலஜிஸ்ட் மீரா ராகவன் யூரோகைனகாலஜிஸ்ட் மீரா ராகவன் அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் சிறுநீர்ப்பை முழுமையாக காலியாகவில்லை என்ற தொட...

Doctor Vikatan: தலையில் கைவைத்தாலே கொத்துக்கொத்தா முடி கொட்டுதா... உடனே நிறுத்த 10 டிப்ஸ்!

Doctor Vikatan: என் வயது 40. எனக்கு கடந்த ஒரு மாதமாக எக்கச்சக்கமாக முடி உதிர்கிறது. எண்ணெய், ஷாம்பூ போன்றவற்றை மாற்றிப் பார்த்தும் முடி உதிர்வது நிற்கவில்லை. முடி உதிர்வை ஒரே வாரத்தில் நிறுத்தலாம் என்பது போல நிறைய வீடியோக்கள் பார்க்கிறேன். அப்படி ஏதேனும் செய்து உடனடியாக முடி உதிர்வை நிறுத்த முடியுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சருமம் மற்றும் கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்    சருமம் மற்றும் கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம் 'இதைச் செய்தால் ஒரே வாரத்தில் முடி கொட்டுவதை நிறுத்த முடியும்' என்றெல்லாம் சமூக ஊடகங்களில் பலரும் பல ரீல்ஸ் வெளியிடுவதைப் பார்க்கிறோம். அப்படி ஒரே வாரத்தில் முடி கொட்டுவதை நிறுத்த முடியும் என்று யாராவது சொன்னால் தயவுசெய்து அதை நம்பாதீர்கள். முடி உதிர்வு தீவிரமாக இருக்கும்போது, அதை ஏழு நாள்களில் முழுமையாக நிறுத்த முடியாது. முடி கொட்டுவது என்பது ஒரு நோயல்ல, அது உடலில் ஏற்படும் ஏதோ ஒரு நோயின் அல்லது குறைபாட்டின் அறிகுறி என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். தீவிரமான முடி உதிர்தலுக்கு உடல்ரீதியான  அல்லத...

Doctor Vikatan: தோள்பட்டை வலி, ஜூனியர் NTR செய்துகொண்ட ஆர்த்ரோஸ்கோப்பி சிகிச்சை: என்ன ஸ்பெஷல்?

Doctor Vikatan: நான் கடந்த ஒரு வருடமாக தோள்பட்டை வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறேன். வலி நிவாரணிகள், பிசியோதெரபி எல்லாம் செய்து பார்த்தும் வலி குறைந்தபாடில்லை. கடைசியாக சந்தித்த மருத்துவர், எனக்கு ஆர்த்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் பரிந்துரைத்தார். அறுவை சிகிச்சை என்றதுமே பயந்துபோய், அதைத் தள்ளிப்போட்டுக்கொண்டிருக்கிறேன். சமீபத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர், அதே சிகிச்சையைச் செய்துகொண்ட செய்தியைப் பார்த்தேன். இது விளையாட்டு வீரர்கள், ஸ்டன்ட்டில் ஈடுபடுவோருக்கான சிகிச்சைதானே.... இந்த அறுவை சிகிச்சை எனக்கு வலியிலிருந்து நிவாரணம் தருமா... சாதாரண அறுவை சிகிச்சைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த  எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் வீரபாகு முத்துசாமி. எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் வீரபாகு முத்துசாமி ``நடிகர் ஜூனியர் என்டிஆருக்குத் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால்,  அவருக்கு ஆர்த்தோஸ்கோபிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதிலிருந்து அவர் மீண்டு கொண்டிருப்பதாக அவர் தரப்பிலிருந்து செய்தியும் வந்தது. நீங்கள் நினைக்கிற மாதிரி இது ...