Skip to main content

Posts

தலைக்கு கடுகு எண்ணெய்... அரோமோதெரபிஸ்ட் சொல்லும் டிப்ஸ்!

மருத்துவர் கீதா அஷோக் தேங்காய் எண்ணெய் என்றாலே அது தலைமுடிக்கானது என்கிறோம். ஆனால் அதைவிட கடுகு எண்ணெய்தான் சிறந்தது என்கிறார் அரோமோதெரபிஸ்ட் கீதா அசோக். கடுகு எண்ணெயில் இருக்கிற சல்பரில், காரத்தன்மை குறைவாக இருப்பதால் அது தலைமுடிக்கு நல்ல போஷாக்கு கொடுக்கும். கடுகு எண்ணெய் கடுகு எண்ணெயை வாரத்துக்கு 2 நாள், அரை மணி நேரம் ஊறவைத்து முடியை அலசி விடலாம். healthy hair கடுகு எண்ணெயைத் தொடர்ந்து தடவி வந்தால், தலைமுடி வலுவாகும்; பளபளப்பாகவும் மாறும். Healthy Hair கடுகு எண்ணெய் சன்ஸ்கிரீன்போல செயல்படும் என்பதால், வெயிலால் முடி பிரவுன் நிறத்தில் மாறுவதை ஒரு திரைபோல மறைக்கும்.

Doctor Vikatan: திருமணமாகாத பெண்கள்... மார்பகப் புற்றுநோய் அபாயத்திலிருந்து மீள்வது எப்படி?

Doctor Vikatan: திருமணமாகாத பெண்களுக்கும், குழந்தை இல்லாத பெண்களுக்கும் மார்பகப் புற்றுநோய்க்கான அபாயம் அதிகமா... அவர்கள் அந்த ரிஸ்க்கிலிருந்து எப்படித் தற்காத்துக்கொள்வது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த புற்றுநோயியல் மருத்துவர் ரம்யா நடராஜன். புற்றுநோயியல் மருத்துவர் ரம்யா நடராஜன் திருமணமான பெண்களோடு ஒப்பிடும்போது, திருமணமாகாத பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பாதிக்கும் ரிஸ்க் 4 முதல் 5 சதவிகிதம் அதிகம்தான். இதற்கு சில காரணங்கள் உண்டு. ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போதும், தாய்ப்பால் ஊட்டும்போதும் சிலவிதமான ஹார்மோன் மாறுதல்கள் ஏற்படுகின்றன.  அதாவது கர்ப்பத்தின் போது ஈஸ்ட்ரோஜென் (estrogen) என்ற ஹார்மோன் சுரப்பு குறைந்து, புரொஜெஸ்ட்ரான் (progesterone) என்ற ஹார்மோன் சுரப்பு  அதிகமாகிறது. அதே போல தாய்ப்பால் ஊட்டும்போது புரொலாக்டின் (prolactin) என்ற ஹார்மோன் சுரப்பு அதிகமாகிறது.  இந்த ஹார்மோன் மாற்றங்கள் எல்லாம்  மார்பகப் புற்றுநோய் ஏற்படும் ரிஸ்க்கிலிருந்து  அந்தப் பெண்ணைக் காப்பாற்றும். தாய்ப்பால் I சித்திரிப்பு படம் Doctor Vi...

Doctor Vikatan: டயட், உடற்பயிற்சிகளைத் தொடரும்போதும் திடீரென நின்றுபோன weightloss.. ஏன்?

Doctor Vikatan: என் வயது 38. நான் உடல் எடையைக் குறைப்பதற்காக கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ஜிம்மில் சேர்ந்தேன். முதல் சில மாதங்களில் எடை குறையத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் அது அப்படியே நின்றுவிட்டது. எடை அதிகரிக்கவும் இல்லை, குறையவும் இல்லை. அதே உடற்பயிற்சிகளையும் உணவுப்பழக்கத்தையும்தான் பின்பற்றி வருகிறேன்.  ஆனாலும், திடீரென எடைக்குறைப்பு  நின்று போனது ஏன்... மீண்டும் எடை குறையச் செய்ய என்ன செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.   ஷைனி சுரேந்திரன் குடல்நலம் 17 - டயட் முறைகள்... எல்லோருக்கும் ஏற்றதல்ல! எடைக்குறைப்பு முயற்சியில் இறங்கியவர்களுக்கு முதல் சில மாதங்களில் உடல் எடை நன்கு குறையும். திடீரென ஒரு கட்டத்தில் அது கூடவோ, குறையவோ செய்யாமல் அப்படியே நின்றுவிடும். 'அதே வொர்க் அவுட்டையும் டயட்டையும் ஃபாலோ பண்றேன்... ஆனாலும், வெயிட் குறையாம அப்படியே நிக்குதே...' என்று புலம்புவார்கள். இதை 'வெயிட்லாஸ் ப்ளாட்டோ' ( Weight loss plateau ) என...

Diet: 100 கிலோவுக்கும் அதிகமான உடல் எடை குறையணுமா? ஆரோக்கியமான டயட் பிளான் இதோ..!

உடல் பருமன் பற்றிய விழிப்புணர்வும், டயட் பற்றிய விழிப்புணர்வும் அதிகரித்துவிட்டது. அதே நேரம், பலரும் எடையைக் குறைக்க லோ கார்ப் டயட், நோ கார்ப் டயட் என்கிற இந்த இரண்டு டயட்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். உண்மையிலேயே இவ்விரு டயட்டும் உடல் பருமனை பாதுகாப்பான முறையில் குறைக்குமா, இவற்றை ஃபாலோ செய்யும்போது எவற்றிலெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன் அவர்களிடம் கேட்டோம். Diet Doctor Vikatan: நடிகை ஸ்ரீதேவி மரணத்துக்கு காரணமான low salt diet; உப்பை குறைப்பது உயிரைப் பறிக்குமா? ''லோ கார்ப் டயட் (Low Carb Diet) எடை குறைக்க விரும்புவர்களுக்கு நல்ல தேர்வு இந்த டயட் தான். மாவுச்சத்துக்கு நம் உணவில் முக்கியமான இடம் இருக்கிறது. நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு மட்டுமல்ல, தினசரி செயல்பாட்டுக்கே மாவுச்சத்து அவசியம் தேவை. நாம் மாவுச்சத்தை சாப்பிடும்போது, நம் உடல் அதை உடைத்து கல்லீரலில் சேமித்து வைக்கிறது. பிறகு, அது நம்முடைய தினசரி செயல்பாடுகளுக்கு செலவழிக்கப்படுகிறது. வேலைகுறைவான வாழ்க்கைமுறை, சொகுசான வாழ்க்கைமுறை, உடலுழைப்பு குறைவான வாழ்க்கைமுறையால், இப்படி சேமித்து வை...