Skip to main content

Posts

Doctor Vikatan: தீவிரமான ஸ்கிப்பிங் பயிற்சி, பீரியட்ஸ் வருவதை துரிதமாக்குமா?

Doctor Vikatan: பீரியட்ஸ் ஆனதும் தலைக்குக் குளிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுவது ஏன்... அதற்கு மருத்துவ காரணம் ஏதாவது உண்டா.... உடற்பயிற்சிகள் செய்தால், குறிப்பாக ஸ்கிப்பிங் பயிற்சியால் வழக்கத்தைவிட பீரியட்ஸ் முன்னரே வரும் என்பது உண்மையா... பீரியட்ஸின் போது உடற்பயிற்சிகள் செய்யலாமா? பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். நித்யா ராமச்சந்திரன் Doctor Vikatan: மதிய நேரத்தில் தூங்கினால் உடல் எடை அதிகரிக்குமா? பீரியட்ஸ் நாள்களில் தலைக்குக் குளிப்பது அவசியம் என்றெல்லாம் இல்லை. சில குடும்பங்களில் அது காலங்காலமாக ஒரு வழக்கமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. குளித்தால் உடல் ரிலாக்ஸ் ஆகும் என்பதும், ஒருவித புத்துணர்வை உணர்வோம் என்பதும் நாம் அறிந்ததே. பீரியட்ஸ் நாள்களில் ஏற்கெனவே உடல், மன ரீதியாக சற்று மந்தமாக உணர்வார்கள் பெண்கள். வெதுவெதுப்பான நீரில் குளிப்பது உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்யும். மனநிலையை சற்று மாற்றும். அதற்காக குளிக்கலாம், தவறில்லை. மற்றபடி அது கட்டாயமெல்லாம் இல்லை....

``விரலில் வலி" சிகிச்சைக்கு சென்ற சிறுவன்... காலையே இழந்த சோகம்..! மருத்துவமனையில் நடந்தது என்ன?

கால் விரலில் வலி என்று மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சிறுவன் காலையே இழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் எஸ். சின்னையா. இவருக்கு 11 வயதில் மகன் இருக்கிறார். இவரின் கால் விரலில் வலி என்று தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அழைத்துச் சென்றிருக்கிறார். அதன்பிறகு ஏற்பட்ட சம்பவங்களை சின்னையாவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டோம். பாதிக்கப்பட்ட சிறுவன் Doctor Vikatan: சமந்தா சொன்ன Hydrogen Peroxide சிகிச்சை... உண்மையிலேயே பலன் தருமா? "கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி என் மகனின் இடது கால் விரலில் வலி ஏற்பட்டதால் ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் கிளினிக்குக்கு அழைத்துச் சென்றோம். பரிசோதித்த மருத்தவர் இது நரம்பு தொடர்பான பிரச்னையாக இருக்கலாம் என்பதால், அது தொடர்பான சிறப்பு மருத்துவரிடம் செல்லப் பரிந்துரைத்தார். அதற்குப் பின் வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மகனை அழைத்துச் சென்றோம். அங்கு நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் சரவணன் பாலச்சந்தர் என்பவர் ஆதம்பாக்கத்தில் உள்ள தனது சொந்த மருத்துவமனையான 'மவுன்ட் மல்டி ஸ்பெ...

Doctor Vikatan: எடையைக் குறைக்க உதவுமா steam bath எனப்படும் நீராவிக்குளியல்?

Doctor Vikatan: நீராவிக்குளியல் எடுப்பது உண்மையிலேயே நல்லதா...  எல்லோரும் எடுத்துக்கொள்ளலாமா.... அதனால் விரைவில் எடை குறையும் என்பது உண்மையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த   கூந்தல் மற்றும் சரும சிகிச்சை மருத்துவர் தலத் சலீம். தலத் சலீம் தலை பாரமாக இருந்தாலோ, சளி பிடித்திருந்தாலோ வெந்நீரை சூடாக்கி, மருந்துகள் அல்லது மூலிகைகள் சேர்த்து ஆவி பிடிக்கிற வழக்கம் நம்மிடம் இருக்கிறது. அதன் மூலம் உடலிலுள்ள தேவையற்ற நீர் வெளியேறி, தலை பாரம் நீங்கி, சுவாசப்பாதை சீராகிறது. ஸ்டீம் பாத் எனப்படும் நீராவிக் குளியலும்  கிட்டத்தட்ட அப்படித்தான். ஸ்டீம் பாத் எனப்படும் நீராவிக்குளியல், மிகப் பழைமையான மருத்துவ முறைகளில் இருந்திருக்கிறது.  அதாவது எகிப்தியர்களும் கிரேக்கர்களும் நீராவிக் குளியல் எடுப்பதை அவர்கள் வாழ்க்கை முறையாகவே பின்பற்றியிருக்கிறார்கள். சூடான நீராவியைப் பரவச் செய்வதன் மூலம், உடலிலுள்ள தேவையற்ற நீர், வியர்வையாக  வெளியேறும். ரத்த ஓட்டத்தை சீராக்குவது, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, ரத்த அழுத்த அளவை சரியாக வைப்பது, வொர்...

`காவல் கரங்கள்' திட்டத்திற்கு அவசரநிலை சிகிச்சை ஊர்தியை வழங்கும் அதுல்யா சீனியர் கேர்!

மூத்தகுடிமக்களின் நலவாழ்வு மேலும் மேம்படுத்த வேண்டுமென்ற இலக்கை நோக்கிய ஒரு முன்னேற்ற நடவடிக்கையாக, பெருநகர சென்னை காவல்துறையின் சிறப்பான "காவல் கரங்கள்" திட்டத்தோடு அதுல்யா சீனியர் கேர் பெருமிதத்துடன் கைகோர்த்து செயல்படுகிறது. குடும்பத்தினரால் கைவிடப்பட்ட நபர்கள் மற்றும் கவனிப்பின்றி விடப்பட்டிருக்கும் முதியோர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவம் தொடர்பான சேவைகளை வழங்குவது இந்த உன்னதமான முன்னெடுப்பு முயற்சியின் நோக்கமாகும். வசதியற்ற ஏழை, எளிய மக்களுக்கும், முதியோர்களுக்கும் விரிவான சிகிச்சை பாரமரிப்பை வழங்குவதற்கு பல நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளை இந்த முன்னெடுப்பு திட்டம் சிறப்பாக பயன்படுத்துகிறது. அதுல்யா சீனியர் கேர் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் காவல்துறை கூடுதல் ஆணையர் திரு. கபில் குமார் சி சாதகர் (ஐபிஎஸ்) மற்றும் அதுல்யா சீனியர் கேர் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் காவல்துறையின் பிற உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர். மூத்தகுடிமக்களுக்கான பராமரிப்பு மற்றும் சமூக நலவாழ்வு மீது சென்னை காவல்துறையுடன் அதுல்யா கொண...