Skip to main content

Posts

தேசிய அளவில் அதிகரிக்கும் H1N1 காய்ச்சல் பாதிப்பு - சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பருவகாலக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இன்ஃப்ளுயன்ஸா ஏ (Influenza A) வைரஸின் H1N1 வகை தாக்கத்தின் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, டெல்லியில் இதுவரை 2,300-க்கும் மேற்பட்ட H1N1 நோய்த்தொற்று வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு H3N2 வைரஸ் பரவல் அதிகமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு H1N1 பாதிப்புகள் அதிகரித்து வருவது குறித்து மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். H1N1 வைரஸ் H1N1 என்பது இன்ஃப்ளுயன்ஸா ஏ வைரஸின் ஒரு துணைப் பிரிவு ஆகும். காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளவர்கள் வெளிப்படுத்தும் சுவாசத் துகள்கள் வழியாக இது பரவுகிறது. இது வழக்கமான பருவகாலக் காய்ச்சலாகவே காணப்பட்டாலும், தற்போது பரவி வரும் H1N1 வைரஸில் புதிதாக ஆபத்தான மரபணு மாற்றம் (Mutation) எதுவும் கண்டறியப்படவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது. தேசிய அளவிலான நிலவரம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் H1N1 பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. ICMR ஆய்வகக் கண்காணிப்பில் பரிசோதிக்கப்பட்ட இன்ஃப்ளுயன்ஸ...

Doctor Vikatan: தாய்ப்பால் கொடுக்கும்போது கர்ப்பமானால் முதல் குழந்தைக்குத் தாய்ப்பாலைத் தொடரலாமா?

Doctor Vikatan: ஒரு பெண் தாய்ப்பால் கொடுக்கும்போது கர்ப்பமான நிலையில், தனது முதல் குழந்தைக்கு (ஒன்றரை வயது) தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கலாமா... அவருக்கு தாய்ப்பால் சுரப்பும் இருக்கிறது. அவர் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த விரும்பினாலும் அவரால் நிறுத்த முடியவில்லை. இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு என்ன ஆலோசனை சொல்வீர்கள்?  பதில் சொல்கிறார், கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி. மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி முதல் குழந்தைக்கு ஒன்றரை வயது என்றால், தாய் மீண்டும் கர்ப்பமாகிவிட்டார் என்பதற்காக மட்டும் தாய்ப்பாலைத் திடீரென நிறுத்த வேண்டிய அவசியமில்லை. தாயும் குழந்தையும் விரும்பினால், சாதாரண இணை உணவுகளுடன் 2 வயது வரை அல்லது அதற்கு மேலும்கூட தாய்ப்பால் கொடுக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.    இரண்டாவது கர்ப்பத்தில் எந்தச் சிக்கலும் இல்லை, தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்ற நிலையில், தாய் தன் மூத்த குழந்தைக்குத் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கலாம். தாய்ப்பால் கொடுக்கும்போது ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன் சுரப...

தேனாம்பேட்டை அப்போலோ புற்றுநோய் சிகிச்சை மையம், ‘அப்போலோ ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனையாக விரிவாக்கம்!

மருத்துவச் சேவைகளில் நவீன சிகிச்சை முறைகள் மற்றும் அதிநவீன மருத்துவத் தொழில்நுட்பங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் அப்போலோ மருத்துவமனைகள், தனது மருத்துவச் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், புற்றுநோய் சிகிச்சையில் முன்னணி மையமாக செயல்பட்டு வந்த தேனாம்பேட்டை அப்போலோ புற்றுநோய் சிகிச்சை மையத்தை முழுமையான பன்முக சிறப்பு மருத்துவமனையாக விரிவுபடுத்தியுள்ளது. இன்று முதல் இந்த மருத்துவமனை ‘அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, தேனாம்பேட்டை’ என்ற பெயரில் செயல்படத் தொடங்குகிறது. 1993 ஆம் ஆண்டு தேனாம்பேட்டையில் தொடங்கப்பட்ட அப்போலோ புற்றுநோய் சிகிச்சை மையம், கடந்த 33 ஆண்டுகளாக புற்றுநோய் சிகிச்சையில் முன்னணி மையமாகச் செயல்பட்டு வருகிறது. மூன்றாம் மற்றும் நான்காம் நிலை புற்றுநோய்களுக்கான சிக்கலான மற்றும் மேம்பட்ட சிகிச்சைகளை வழங்கி வந்த நிலையில், இனி இதயவியல், நரம்பியல் மற்றும் நரம்பியல் அறிவியல், இரைப்பைக் குடலியல், நுரையீரல் மருத்துவம், முதுகெலும்பு மற்றும் எலும்பியல், சிறுநீரகவியல், தீவிர சிகிச்சை மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்ட துறைகளிலும் முழுமையான மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை சேவை...

Doctor Vikatan: வருடக்கணக்கில் சிகரெட் பழக்கம், பலமுறை தோல்வி... உறுதியாக கைவிட10 ஆலோசனைகள்!

Doctor Vikatan: நான் கிட்டத்தட்ட 20 வருடங்களாக சிகரெட் பழக்கத்தில் சிக்கித் தவிக்கிறேன். அதை நிறுத்த பல முறை முயன்றும் என்னால் முடியவில்லை. சிகரெட் பழக்கத்தை அறவே நிறுத்த என்னதான் செய்வது? -dmurthy,விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ் மனநல மருத்துவர் சுபா சார்லஸ் முதல் வேலையாக நீங்கள் எப்போதெல்லாம் சிகரெட் பிடிக்கிறீர்கள் என்பதைக் குறித்து வரவும். உதாரணத்துக்கு, டென்ஷன் அதிகமான நேரத்தில் பிடிக்கிறீர்கள் என்றால் டென்ஷனான சூழல்களிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். நீங்கள் நல்ல மனநிலையில் இருக்கும்போது, மருத்துவரிடம் செல்லுங்கள்.   இருபது வருடப் பழக்கம் என்பதால், அது நுரையீரல் மற்றும் கல்லீரலில் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும். முழு உடல் மருத்துவப் பரிசோதனைகளைச் செய்யுங்கள். ஒருவேளை பாதிப்பு இருப்பது தெரிந்தால் அதற்கான சிகிச்சைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். டீ அடிக்ஷன் மையங்களை நாடலாம். அதற்கு முன் சிகரெட் பழக்கத்தைக் கைவிட உதவும் நிகோடின் பேட்ச் ஒட்டுவது போன்று எளிய வழிகளை ...