Skip to main content

Posts

Doctor Vikatan: விபத்தில் துண்டான விரல்... மீண்டும் ஒட்டவைக்க முடியுமா?

Doctor Vikatan: சமீபத்தில் நான் சாலையில் கண்ட காட்சி இது. இரண்டு டூ வீலர்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவரது விரல் துண்டாகிவிட்டது. அந்தத் துண்டான விரலை மீண்டும் தைத்து ஒட்ட வைக்க முடியுமா... அதை எப்படி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, அவசர சிகிச்சை மருத்துவர் கணேஷ் அவசர சிகிச்சை மருத்துவர் கணேஷ் கை விரல்கள் துண்டிக்கப்படும்போது, அதை மீண்டும் பொருத்த முடியுமா என்பது காயத்தின் தன்மையைப் (Depends on the injury) பொறுத்தது. அதாவது விபத்திலோ அல்லது மெஷின்களில் (Machine) கை மாட்டிக்கொண்டோ விரல் நேர்த்தியாக வெட்டப்பட்டிருந்தால், அதை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் பழையபடி பொருத்துவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அதுவே, விபத்துகளின் போது கைகள் அல்லது விரல்கள்  நசுங்கிப் போயிருந்தால், அவற்றை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது மிகவும் கடினம். துண்டிக்கப்பட்ட பாகத்தைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லும் முறை இதில் மிக முக்கியமானது.  அந்த வகையில், துண்டிக்கப்பட்ட விரலை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமா...

Doctor Vikatan: 10 வயது மகனுக்கு தேர்வு நெருங்கினால் வயிற்றுப்போக்கு... தானாகச் சரியாகுமா?

Doctor Vikatan: என் மகனுக்கு 10 வயதாகிறது.  பள்ளிக்கூடத்தில் தேர்வு நெருங்கினாலே அவனுக்கு வயிற்றுப்போக்கு ஆரம்பித்து விடுகிறது. பயத்தினால் இப்படி ஆகுமா... இதற்கு என்ன  செய்வது, தானாகச் சரியாகுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குடல், இரைப்பை சிகிச்சை மருத்துவர் சுதீப்தா குமார் ஸ்வெயின் குடல், இரைப்பை சிகிச்சை மருத்துவர் சுதீப்தா குமார் ஸ்வெயின் தேர்வு நெருங்கும் காலங்களில் வயிற்றுப்போக்கு அல்லது வயிற்று உப்புசம் (bloating) போன்ற பிரச்னைகள் ஏற்படுவது அசாதாரணம் அல்ல. மூளையில் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக குடலில் வெளிப்படும் ஒரு வகையான அறிகுறிதான் இது. இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய நாம் போதிய அளவு தூங்க வேண்டும். மற்ற செயல்பாடுகளைக் குறைத்துக் கொண்டாலும், தூங்கும் நேரத்தைக் குறைக்கக் கூடாது. தேர்வு நேரத்திலும் படித்துக்கொண்டே கூடுதல் கவனம் செலுத்தினாலும், ஒரு நாளைக்கு 7 மணி நேரமாவது தூங்குவது மிகவும் அவசியமாகும். உங்கள் மகன் போதுமான அளவு தூங்குகிறானா என்பதைக் கண்காணித்து, அதற்கு வழி செய்யுங்கள். எளிமையான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இக்காலகட்டத்தில் பால் பொருள்கள் ம...

Doctor Vikatan: கண்களில் தெரியும் புள்ளி.... பூச்சி பறக்கும் உணர்வு... பார்வை பாதிக்குமா?

Doctor Vikatan: எனக்குக் கடந்த சில மாதங்களாக கண்ணில் கறுப்புப் புள்ளிகள் அல்லது பூச்சிகள் பறப்பது போல் தெரிகிறது. இது அவ்வப்போது தோன்றுகிறது... பிறகு தானாக மறைகிறது. இந்தப் பிரச்னையயால் கண் பார்வை பாதிக்கப்படுமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர். கண் மருத்துவர் விஜய் ஷங்கர் கண்ணில் பூச்சி பறப்பது போல் தோன்றுவதை 'விட்ரியஸ் ஃப்ளோட்டர்ஸ்' (Vitreous floaters) என்று சொல்வோம். நம் கண்ணின் லென்ஸ் (Lens) மற்றும் விழித்திரைக்கு (Retina) இடையே ஜெல்லி போன்ற ஒரு பொருள்  இருக்கும்.  இதற்குப் பெயர் தான் விட்ரியஸ். இந்த விட்ரியஸ் பகுதியில் செல்கள் (Cells) இருக்கும் போது, நாம் கண்ணை மேலேயும் கீழேயும் பார்க்கும் போது அது பூச்சி பறப்பது போலத் தெரியும். நீல நிற ஆகாயத்தைப் பார்க்கும் போதோ அல்லது வெள்ளை நிறப் பின்னணியைப் (White background) பார்க்கும் போதோ இந்த ஃப்ளோட்டர்ஸ் செல்கள் நமக்கு மிகவும் தெளிவாகத் தெரியும். இவை பூச்சி பறப்பது போலவோ அல்லது ஒரு நூல் வடிவத்திலோகூட இருக்கலாம். அதிக மைனஸ் பவர் உள்ள மயோபியா (Myopia) குறைபாடு கொண்...

Doctor Vikatan: அடிக்கடி ஏற்படும் விக்கல்... மரணத்தை ஏற்படுத்துமா?

Doctor Vikatan: எனக்கு அடிக்கடி விக்கல்  எடுக்கிறது. தண்ணீர் குடித்தாலும் நிற்பதில்லை. சில சமயங்களில் 2 நாள்களுக்குக்கூட தொடர்கிறது. இது  போன்று அடிக்கடி ஏற்படும் விக்கல் மரணத்தை ஏற்படுத்துமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது அறுவை சிகிச்சை மருத்துவர் கே.ஜே.ரகுநாத். பொது அறுவை சிகிச்சை மருத்துவர் கே.ஜே.ரகுநாத் விக்கல் வருவதற்கு பெரும்பாலும் தீவிரமான காரணங்கள் எதுவும் இருக்காது. மிகச் சூடாக எதையாவது குடித்தாலோ, காஸ் நிறைந்த பானங்களை (Gaseous drinks) பருகினாலோ அல்லது வயிறு சற்று உப்பியிருந்தாலோ (Distended stomach) விக்கல் வரலாம். இவைதான் மிகவும் பொதுவான காரணங்கள். விக்கல் வரும்போது, குளிர்ந்த நீர் (Cold water) குடிப்பதன் மூலமாகவோ அல்லது உங்களால்  முடிந்தவரை மூச்சை அடக்கி வைத்திருப்பதன் (Hold your breath) மூலமாகவோ அதைச் சரிசெய்யலாம். மிக அரிதாக, சிறுநீரகச் செயலிழப்பு (Renal failure) அல்லது உதரவிதானத்தில் (Diaphragm) ஏற்படும் எரிச்சல் அல்லது பாதிப்பு போன்ற காரணங்களாலும் விக்கல் வரக்கூடும். ஒருவேளை விக்கல் தொடர்ந்து இரண்டு நாள்களுக்கு மேல் நீடித்தால், மருத்துவ...