Skip to main content

Posts

Doctor Vikatan: மெனோபாஸ் காலத்தில் அடிக்கடி யூரினரி இன்ஃபெக்ஷன்... ஆன்டிபயாடிக் எடுக்கலாமா?

Doctor Vikatan: என் வயது 48. மெனோபாஸ் அறிகுறிகள் ஆரம்பித்துவிட்டன. இத்தனை வருடங்களாக இல்லாமல் இப்போது எனக்கு அடிக்கடி யூரினரி இன்ஃபெக்ஷன் வருகிறது. ஒன்றிரண்டு முறை மருத்துவரைச் சந்தித்தபோது ஆன்டிபயாடிக் மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார்கள். ஒவ்வொரு முறை இன்ஃபெக்ஷன் வரும்போதும் மருத்துவரிடம் செல்ல வேண்டுமா.... அதே ஆன்டிபயாடிக் மாத்திரைகளைத் தொடர்ந்து எடுக்கலாமா? பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். நித்யா ராமச்சந்திரன் மெனோபாஸை நெருங்கும் பெண்களுக்கு அடிக்கடி யூரினரி இன்ஃபெக்ஷன் எனப்படும் சிறுநீர்த் தொற்று ஏற்படுவது சகஜம். அவர்களது உடலில் ஹார்மோன் அளவுகள் குறையத் தொடங்குவதால் வெஜைனா பகுதி வறண்டுபோகும். அந்த வறட்சி, சிறுநீர்த் தொற்றுக்குக் காரணமாகலாம்.   உங்களுக்கு அடிக்கடி யூரினரி இன்ஃபெக்ஷன் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஒருவேளை அது சர்க்கரைநோய் பாதிப்புக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே, மருத்துவரை அணுகினால் மட்டுமே அவர் அறிகுறிகளை வைத்து உங்களுக்கு நீரிழிவு இருக்கிறதா என்பதைச் சந்தேகித்து அ...

Doctor Vikatan: அடிக்கடி கத்திரிக்காய் சாப்பிட்டால் கிட்னி ஸ்டோன்ஸ் வருமா?

Doctor Vikatan: சிறுநீரகக் கல் இருப்பவர்கள் தக்காளி சாப்பிடக்கூடாது என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் கத்திரிக்காயும் சாப்பிடக்கூடாது என்று சொல்வது சரியா... அடிக்கடி தக்காளியும் கத்திரிக்காயும் சாப்பிட்டால் கிட்னி ஸ்டோன் வரும் என்பது உண்மையா?  பதில் சொல்கிறார், சிறுநீரக மருத்துவர் பிரபு காஞ்சி சிறுநீரக மருத்துவர் பிரபு காஞ்சி ``சிறுநீரகத்தில் உருவாகும் கற்களை கால்சியம் ஆக்ஸலேட் கற்கள் (Calcium Oxalate Stones), கால்சியம் பாஸ்பரஸ் கற்கள் (Calcium Phosphorus Stones), யூரிக் அமில கற்கள் (Uric Acid Stones), ஸ்ட்ருவைட் கற்கள் (Struvite Stones) என பொதுவாக நான்கு முக்கிய வகைகளாகப் பிரிக்கலாம். இவற்றில் இந்திய மக்கள் தொகையில் சுமார் 80% பேருக்கு கால்சியம் ஆக்ஸலேட் வகை கற்களே உருவாகின்றன. போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் ஏற்படும் உடல் வறட்சி (Dehydration), உணவில் உப்பு மற்றும் உணவில் அதிகப்படியான  ரெட் மீட் சேர்த்துக் கொள்வது என கால்சியம் ஆக்ஸலேட் கற்கள் உருவாவதற்குப் பல  காரணங்கள் உண்டு. நாம் உண்ணும் சில உணவுகளில் ஆக்ஸலேட் அளவு அதிகமாக இ...

Doctor Vikatan: கோயில் குளங்கள், ஆறுகளில் குளித்தால் அரிப்பு, தவிர்க்க முடியாதபோது என்ன செய்வது?

Doctor Vikatan: வீட்டைத் தவிர வெளியிடங்களில் குளித்தால்... குறிப்பாக குளங்கள், ஆறுகளில் குளித்தால் ரொம்பவும் உடல் அரிக்கிறது. புண்ணியத்தலங்கள் என்பதால் அந்த நீரில் குளிக்காமலும் இருக்க முடியவில்லை. அடிக்கடி கோயில்களுக்குச் செல்ல வேண்டிய நிலையில், இந்தப் பிரச்னை வராமலிருக்க என்ன செய்வது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா. சருமநல மருத்துவர் பூர்ணிமா. பொதுவாக மக்கள் நீச்சல் குளங்களில் குளிக்கும்போது இப்படிப்பட்ட பிரச்னை வருவதாகச் சொல்லி, தீர்வு கேட்பார்கள், ஆனால், ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் குளிப்பது பற்றிய இந்தக் கேள்வி மிகவும் முக்கியமானது. பலரும் அலட்சியம் செய்கிற விஷயம் இது. நீங்கள் கேட்டுள்ளபடி வெளியூர்களுக்குச் செல்லும்போது அங்குள்ள குளங்கள், ஆறுகள், ஏரிகள் போன்வற்றில் உள்ள தண்ணீரின்  pH அளவானது இடத்துக்கேற்ப மாறுபடும். புண்ணிய தலங்களில் உள்ள நீர்நிலைகளில் அதிகப்படியான மக்கள் நடமாட்டம் இருப்பதால், நீர் மிகவும் அசுத்தமாக இருக்க வாய்ப்புள்ளது. அதில் குளிப்பதால் அரிப்பு, அலர்ஜி உள்ளிட்ட பல பிரச்னைகள் வருவது சகஜம்தான். அதிலும் பிர...

Doctor Vikatan: ஓவர் வெயிட், அதீத பசி, நள்ளிரவில் உணவுத்தேடல்... உடலா, மனதா... எதில் பிரச்னை?

Doctor Vikatan: என் மகனுக்கு 29 வயதாகிறது.  பல வருடங்களாகவே உடல் பருமனுடன்தான் இருக்கிறான். சமீபகாலமாக அவன் அடிக்கடி பசிப்பதாகச் சொல்லி, கண்டதையும் சாப்பிடுகிறான். குறிப்பாக நள்ளிரவில் உணவுத் தேடல் அவனுக்கு அதிகமாகிறது. 'இது உண்மையான பசியா இருக்காது... மனசுதான் காரணம்' என்று சிலர் சொல்கிறார்கள்.  உடல் எடையும் ஏறிக்கொண்டே போகிறது. இந்தப் பிரச்னையை எப்படிப் புரிந்துகொள்வது... இதற்குத் தீர்வு உண்டா? பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த  பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்.    பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன் ஏற்கெனவே எடை அதிகமாக இருப்பதால், உங்கள் மகனைப் போன்றவர்களுக்கு கொழுப்பின் சதவிகிதமும் அதிகமாகவே இருக்கும். அதன் விளைவாக சில ஹார்மோன்கள் முறையற்றுச் சுரக்கும். அதாவது பசியுடன் தொடர்புடைய ஹார்மோன்கள். அந்த ஹார்மோன்கள் 'கிரெலின்' (Ghrelin) என அழைக்கப்படுகின்றன.  வயிறு காலியாக இருக்கும்போது இந்த ஹார்மோன் 100 சதவிகிதம் சுரக்கும். அது சுரந்ததும்  பசி உணர்வு ஏற்...