Skip to main content

Posts

Sexual Health: தாம்பத்தியம் போரடிக்குதா..? இதை ட்ரை பண்ணுங்க... | காமத்துக்கு மரியாதை 146

மூடிய அறைக்குள், கணவன் - மனைவிக்கு இடையேயான காமத்தில் எந்த எல்லைகளும் கிடையாது என்பது உண்மைதான். அதே நேரம் பரஸ்பரம் எதிர்பார்ப்பில் பரஸ்பர விருப்பமும் இருக்க வேண்டுமல்லவா? இந்த இடத்தில்தான் ஓரல் செக்ஸ் (Oral Sex) தம்பதிகளிடையே பிரச்னையாகி விடுகிறது. ஓரல் செக்ஸ் அசிங்கம், தவறு என்றொரு காலம் இருந்தது. இப்போதோ, செக்ஸில் விதவிதமாக ஃபேன்டஸி எதிர்பார்க்கிற தலைமுறையின் காலம். இந்த நிலையில், ஓரல் செக்ஸ் தாம்பத்திய வாழ்க்கையை எந்தளவுக்கு மகிழ்ச்சியாக வைத்திருக்கும் என்பதையும், இதைச் செய்யும்போது எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பற்றியும் இளம் தலைமுறையினருக்குச் சொல்ல வேண்டிய கடமையிருக்கிறது. இதற்காக பாலியல் மருத்துவர் காமராஜிடம் பேசினோம். Sexual Wellness Sex & Health: படுக்கையறையின் பவர்ஃபுல் டெக்னிக்... ஃபாலோ பண்ணுங்க..! - காமத்துக்கு மரியாதை - 145 ''பல காலம் ஒரே துணையுடன் காமம் அனுபவிக்கையில் அலுப்புத் தட்டவே செய்யும். அதனால் வெரைட்டி எதிர்பார்க்க ஆரம்பிப்பார்கள், குறிப்பாக ஆண்கள். அதிலொன்றுதான் ஓரல் செக்ஸ். உங்களுக்கு ஓர் உண்மை தெரியுமா கணவர்களே... உங்கள் வாழ்க்க...

Doctor Vikatan: மஞ்சள் காமாலை (jaundice) அறிகுறிகளை உடனடியாகத் தெரிந்துகொள்ள முடியாதா?

Doctor Vikatan: வயிற்று உப்புசம், சோர்வு, தூக்கம், வாந்தி என இருந்த என் 10 வயது மகனுக்கு மஞ்சள் காமாலை (jaundice) வந்ததைக் கண்டுபிடிக்காமல் மாத்திரை மேல் மாத்திரைகளாகக் கொடுத்து நோய் அதிகமாகி சீரியஸ் ஆகிவிட்டது. மஞ்சள் காமாலை பாதிப்பை ஓரிரு நாள்களிலேயே தெரிந்துகொள்ள முடியாதா? பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் விக்ரம்குமார் Doctor Vikatan: அடிக்கடி சளி, மூச்சு விடுவதில் சிரமம், அலுவலகத்தில் அசௌகர்யம்... தீர்வு உண்டா? நீங்கள் உங்கள் மகனுக்கு இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள வயிற்று உப்புசம், சோர்வு, தூக்கம் போன்ற பிரச்னைகள் தனித்தனியே இருந்தால் அது சாதாரண பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம். ஆனால், நீங்கள் குறிப்பிட்டுள்ள அத்தனை குறிகுணங்களும் வாந்தியோடு சேர்ந்து இருக்கும்பட்சத்தில், அது கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்னையாக இருக்கலாம் என்றே சந்தேகிக்க வேண்டும். சாமானியருக்கு அதை அப்படிப் பொருத்திப் பார்க்கத் தோன்றாதுதான்.  இத்தகைய அறிகுறிகள் சேர்ந்துவரும்போது தாமதிக்காமல் மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை எடுப்பதுதான் நல்லது...

Doctor Vikatan: மஞ்சள் காமாலை (jaundice) அறிகுறிகளை உடனடியாகத் தெரிந்துகொள்ள முடியாதா?

Doctor Vikatan: வயிற்று உப்புசம், சோர்வு, தூக்கம், வாந்தி என இருந்த என் 10 வயது மகனுக்கு மஞ்சள் காமாலை (jaundice) வந்ததைக் கண்டுபிடிக்காமல் மாத்திரை மேல் மாத்திரைகளாகக் கொடுத்து நோய் அதிகமாகி சீரியஸ் ஆகிவிட்டது. மஞ்சள் காமாலை பாதிப்பை ஓரிரு நாள்களிலேயே தெரிந்துகொள்ள முடியாதா? பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் விக்ரம்குமார் Doctor Vikatan: அடிக்கடி சளி, மூச்சு விடுவதில் சிரமம், அலுவலகத்தில் அசௌகர்யம்... தீர்வு உண்டா? நீங்கள் உங்கள் மகனுக்கு இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள வயிற்று உப்புசம், சோர்வு, தூக்கம் போன்ற பிரச்னைகள் தனித்தனியே இருந்தால் அது சாதாரண பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம். ஆனால், நீங்கள் குறிப்பிட்டுள்ள அத்தனை குறிகுணங்களும் வாந்தியோடு சேர்ந்து இருக்கும்பட்சத்தில், அது கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்னையாக இருக்கலாம் என்றே சந்தேகிக்க வேண்டும். சாமானியருக்கு அதை அப்படிப் பொருத்திப் பார்க்கத் தோன்றாதுதான்.  இத்தகைய அறிகுறிகள் சேர்ந்துவரும்போது தாமதிக்காமல் மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை எடுப்பதுதான் நல்லது...

Happy Teeth: வாய் துர்நாற்றம் நீங்க இந்த 3 விஷயம் பண்ணினா போதும்! I Bad Breath

Bad Breath பிரச்னைக்கான தீர்வுகள் வாய் துர்நாற்றத்துக்கான காரணங்களை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். அதற்கான தீர்வுகள் பற்றி இந்த அத்தியாயத்தில் பேசியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த முக சீரமைப்பு அறுவை சிகிச்சை மருத்துவர் சுரேஷ் வீரமணி வாய் துர்நாற்றம் I Bad Breath Happy Teeth: காலை உணவைத் தவிர்த்தால் வாய் துர்நாற்றம் ஏற்படுமா? #Bad Breath வாய் துர்நாற்றம் இருப்பதைக் கண்டறிவதற்கென்று பிரத்யேக அறிகுறிகள் எதுவும் இருக்காது. நாம் சுயமாகவே உணர்ந்துகொண்டால்தான் தெரிய வரும். சில நேரங்களில் குடும்பத்தினர், நண்பர்கள் சொல்லக்கூடும். வாய் துர்நாற்றத்துக்கு மவுத் ஃபிரெஷ்னர், மவுத்வாஷ் போன்ற எதுவும் தீர்வாகாது. Tooth Pick வேண்டாமே! மவுத் வாஷ் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதே துர்நாற்றத்துக்கு வழிவகுக்கலாம். அதில் சேர்க்கப்பட்டிருக்கும் ஆல்கஹால் வாயில் வறட்சியை ஏற்படுத்தும். இது தொடரும்போது துர்நாற்றம் (Bad Breath) ஏற்படும். Tooth Pick வேண்டாமே! அதேபோல சிலருக்கு உணவு உட்கொண்டதும் 'டூத் பிக்' (Tooth Pick) பயன்படுத்தி பற்களைச் சுத்தப்படுத்தும் பழக்கம் இருக்கும். இது முற்றிலும் தவறானது...

திருடப்பட்ட செல்போனில் இருந்த பகீர் காட்சிகள்... பெண்கள் கொலை வழக்கில் சிக்கிய கொலையாளி

அமெரிக்காவில் ஒரு பெண், ஒரு டிரக்கிலிருந்து செல்போன் ஒன்றைத் திருடியிருக்கிறார். அந்த செல்போனில் இருந்த புகைப்படம், வீடியோக்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெண், உடனே அதிலிருந்த 12 வீடியோக்கள், 39 படங்கள் என அனைத்தையும் ஒரு மெமரி கார்டில் ஏற்றி, காவல்நிலையத்துக்கு ஒருகடிதத்துடன் அனுப்பியிருக்கிறார். அதில், செல்போன் திருடியது குறித்தும், அதில் தான் பார்த்த அதிர்ச்சி வீடியோ குறித்து எழுதியிருக்கிறார். அப்பெண் குறித்த தகவல்களை அமெரிக்க காவல்துறை வெளியிடவில்லை.Honey Trap - இந்திய தூதரக அதிகாரி கைது 2019-ம் ஆண்டு 30 வயதான கேத்லீன் ஹென்றி என்பவருடைய கொலையிலும், 2018-ம் ஆண்டு 52 வயதான வெரோனிகா அபூச்சுக் என்பவரின் கொலையிலும் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி, அவர்களைக் கொலை செய்த வீடியோ, அது தொடர்பான படங்கள் என முக்கிய ஆதாரங்கள் அந்த செல்போனில் இருந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, அந்த செல்போனுக்கு உரியவரான அலாஸ்காவில் வசித்து தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பிரையன் ஸ்டீவன் ஸ்மித்(52) என்பவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். கொலை செய்யப்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது விசாரண...

200 மடங்கு அதிக டிமாண்ட்; இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டிக்கு அமெரிக்காவில் எதிர்பார்ப்பு!

2024-ம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இணைந்து நடத்துகின்றன. இந்த உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் தொடரை நடத்தும் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன. இதில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருக்கிறது. இப்போட்டியைக் காண ஏராளமானோர் காத்திருப்பதால் டிக்கெட்டின் தேவை 200 மடங்கு அதிகரித்திருப்பதாக அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை தொடரை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் அதிகாரி கூறியிருக்கிறார்.IND vs PAK இதுதொடர்பாக பேசிய அவர், “ஒவ்வொரு டி20 உலகக்கோப்பைத் தொடரிலும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்பது ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்க்கும் ஒரு போட்டி. இதற்கான டிக்கெட் தேவை என்பது அதிக அளவில் இருக்கிறது. 34,000 பேர் அமரக்கூடிய மைதானத்தை கட்டி வருகிறோம். டிக்கெட் இருப்பை விட 200 மடங்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டிருக்கிறது. இந்த இரண்டு நாடுகளும் அமெரிக்காவிற்கு வருகைப் புரிவது மிகவு...

USA: போலீஸ் வாகனம் மோதி இந்திய மாணவி பலி: ஆதாரம் இல்லை என விடுவிக்கப்பட்ட அதிகாரி - எழும் கண்டனங்கள்

அமெரிக்காவில் முதுகலை படித்துவந்த இந்திய மாணவி ஜாஹ்னவி கந்துலா (23). ஆந்திராவைச் சேர்ந்தவரான இவர், Northeastern பல்கலைக்கழக்தில் முதுகலை படிப்பு படித்துவந்தார். இந்த நிலையில், 2023 ஜனவரி 5 அன்று, கெவின் டேவ் என்ற போலீஸ் அதிகாரி போதையில் 120 கி.மீ வேகத்தில் ஓட்டிச் சென்ற போலீஸ் வாகனம், ஜாஹ்னவி கந்துலா மீது மோதியது. இதில், மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து நடந்த பிறகு போலீஸாரின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியிருந்த வீடியோவை கடந்த திங்களன்று, சியாட்டில் (Seattle) காவல்துறை ட்விட்டரில் வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில், சியாட்டில் போலீஸ் அதிகாரிகள் குழுவின் துணைத் தலைவர் டேனியல் ஆடரர், குழுத் தலைவரிடம், ``அவர் இறந்துவிட்டார். அவருக்கு 26 வயது இருக்கும். 11,000 டாலர் செக் ஒன்றை இவருக்கு எழுதுங்கள். அவருக்கு அவ்வளவுதான் மதிப்பு'' எனக் கேலிசெய்து சிரித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டது. அதைத் தொடர்ந்து, சான் பிரான்சிஸ்கோவிலுள்ள (San Francisco) இந்தியத் துணைத் தூதரகம் மாணவியின் இறப்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்...