மூடிய அறைக்குள், கணவன் - மனைவிக்கு இடையேயான காமத்தில் எந்த எல்லைகளும் கிடையாது என்பது உண்மைதான். அதே நேரம் பரஸ்பரம் எதிர்பார்ப்பில் பரஸ்பர விருப்பமும் இருக்க வேண்டுமல்லவா? இந்த இடத்தில்தான் ஓரல் செக்ஸ் (Oral Sex) தம்பதிகளிடையே பிரச்னையாகி விடுகிறது. ஓரல் செக்ஸ் அசிங்கம், தவறு என்றொரு காலம் இருந்தது. இப்போதோ, செக்ஸில் விதவிதமாக ஃபேன்டஸி எதிர்பார்க்கிற தலைமுறையின் காலம். இந்த நிலையில், ஓரல் செக்ஸ் தாம்பத்திய வாழ்க்கையை எந்தளவுக்கு மகிழ்ச்சியாக வைத்திருக்கும் என்பதையும், இதைச் செய்யும்போது எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பற்றியும் இளம் தலைமுறையினருக்குச் சொல்ல வேண்டிய கடமையிருக்கிறது. இதற்காக பாலியல் மருத்துவர் காமராஜிடம் பேசினோம். Sexual Wellness Sex & Health: படுக்கையறையின் பவர்ஃபுல் டெக்னிக்... ஃபாலோ பண்ணுங்க..! - காமத்துக்கு மரியாதை - 145 ''பல காலம் ஒரே துணையுடன் காமம் அனுபவிக்கையில் அலுப்புத் தட்டவே செய்யும். அதனால் வெரைட்டி எதிர்பார்க்க ஆரம்பிப்பார்கள், குறிப்பாக ஆண்கள். அதிலொன்றுதான் ஓரல் செக்ஸ். உங்களுக்கு ஓர் உண்மை தெரியுமா கணவர்களே... உங்கள் வாழ்க்க...