Skip to main content

Posts

Happy Teeth: வாய் துர்நாற்றம் நீங்க சூயிங்கம் மெல்வது தீர்வாகுமா?

பற்களை ஆரோக்கியமாகப் பராமரித்தால் பற்களில் பிரச்னை வராமல் தடுக்க முடியும். அந்த வகையில், பல் ஆரோக்கியத்தை பாதிக்கும் விஷயங்கள், அதற்கான தீர்வுகள் பற்றி பேசியிருக்கிறார் சென்னையைச் தேர்ந்த பல் மருத்துவர் ஏக்தா: பல் ஆரோக்கியத்துக்கு உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை இரண்டுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. அனைத்து சத்துகளும் அடங்கிய சமச்சீர் உணவாக எடுத்துக்கொள்வது உடல்நலத்துக்கு மட்டுமல்ல பற்களின் ஆரோக்கியத்துக்கும் நல்லது. வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள் போன்ற பழங்கள் இயற்கையாக பற்களை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டவை. Happy Teeth: பல்லில் பிரச்னை... வேறு பகுதியில் வலியை உணர்வது ஏன்? ஃபிரெஷ்ஷான காய்கறிகள், பழங்கள் அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பழங்களை ஜூஸாக இல்லாமல் அப்படியே கடித்துச் சாப்பிட வேண்டும். வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள் போன்ற பழங்கள் இயற்கையாக பற்களை சுத்தப்படுத்தும் தன்மை (Cleansers) கொண்டவை. சில நேரங்களில் துர்நாற்றத்தையும் இவை கட்டுப்படுத்தும். அதேபோல பூண்டு, வெங்காயம் உள்ளிட்ட சில காய்கறிகளை பச்சையாக சாப்பிடும்போது வாய் துர்நாற்றம் வீசும். அதுபோன்ற நேர...

Doctor Vikatan: காலை உணவுக்கு எனர்ஜி டிரிங்க், ஸ்மூத்தி எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான சாய்ஸா?

Doctor Vikatan:  கல்லூரி செல்லும் என் மகள் தினமும் காலை உணவு சாப்பிடுவதில்லை. அதற்கு பதில் எனர்ஜி டிரிங்க், ஸ்மூத்தி, ஜூஸ் என ஏதேனும் ஒன்றை குடித்துவிட்டுச் செல்கிறாள். இந்தப் பழக்கம் ஆரோக்கியமானதா... இவற்றைக்  குடிப்பதால் பாதிப்பு வருமா? பதில் சொல்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்    டயட்டீஷியன் கற்பகம் Doctor Vikatan: நாம் சரியாக சுவாசிக்கிறோமோ என்பதைக் கண்டுபிடிக்க முடியுமா? மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் ஆண்கள் என எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கும்,  லைட்டான உணவோடு தங்கள் நாளைத் தொடங்க விரும்புபவர்களுக்கும், எனர்ஜி டிரிங்க் மற்றும் ஸ்மூத்திகள் இன்று  விருப்பமான காலை உணவாக மாறிவிட்டன. ஸ்மூத்திகள் நிச்சயமாக ஆரோக்கியமான தேர்வுதான், ஆனால் ஸ்மூத்தியில் சேர்க்கப்படும் பொருள்கள் மற்றும் அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பை கருத்தில் கொள்வது அவசியம். ஸ்மூத்தியில்  பொதுவாக சர்க்கரைச்சத்து  அதிகமாகவும், புரோட்டீன் சத்து குறைவாகவும் இருக்கும். எனவே, இதைக் குடித்ததும் உங்கள் ரத்தச் சர்...

Doctor Vikatan: நாம் சரியாக சுவாசிக்கிறோமோ என்பதைக் கண்டுபிடிக்க முடியுமா?

Doctor Vikatan:  பலவிதமான மூச்சுப் பயிற்சிகள் பற்றி நிறைய  சொல்கிறார்கள். நாம் அறியாமலேயே எப்போதும் நடைபெற்று வரும் இந்தச் செயலை நம் கவனம் இல்லாமலேயே நெறிப்படுத்த முடியுமா? நாம் சரியாகத்தான் சுவாசிக்கிறோமா என்பதை எப்படிக் கண்டறிவது? -meenakshi mohan, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவர் யோ. தீபா இயற்கை மருத்துவர் யோ. தீபா Doctor Vikatan: வாக்கிங் செல்லாமல் நீரிழிவைக் கட்டுப்படுத்த வாய்ப்பே இல்லையா? ஓர் உயிர் பிறக்கும்போது அழுகை மூலமாக சுவாசிக்க ஆரம்பிக்கிறது. அதே சுவாசம் நிற்கும்போதுதான் உயிர் பிரிவதாகச் சொல்கிறோம். இடைப்பட்ட நேரத்திலும் நம் சுவாசத்தை நாம் கவனிப்பதே இல்லை. நம்முடைய சுவாசத்துக்கும் நம் உணர்வுகளுக்கும் நிறைய தொடர்பு உண்டு. நம் மனநிலையைப் பொறுத்து சுவாசமும் மாறும் என்பதற்கான ஆய்வுகள் நிறைய உள்ளன.  உதாரணத்துக்கு, நாம் கோபப்படும்போது  வேகமாக மூச்சு விடுவதையும், ரிலாக்ஸ்டாக இருக்கும்போது நிதானமாக, ஆழ்ந்து மூச்சு விடுவதையும் கவனிக்கலாம். அதுவே எதையாவது பார்...

`இந்த தடுப்பூசி 100% புற்றுநோய் வராமல் தடுத்துள்ளது' - ஸ்காட்லாந்து அரசின் சிறப்பான திட்டம்!

ஸ்காட்லாந்து நாட்டில் 25 வயது முதல் 35 வயது வரை உள்ள பெண்களில் பலருக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு உள்ளது. ஒவ்வோர் ஆண்டும், ஸ்காட்லாந்தில் வசிக்கும் பெண்களில் 300-க்கும் மேற்பட்டவர்கள் இவ்வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனை தடுப்பதற்காக ஸ்காட்லாந்து அரசு ஹியூமன் பாபிலோமா வைரஸ் (Human Papilloma Virus-HPV) நோய்த்தடுப்புத் திட்டம் என்ற திட்டத்தை 2008-ம் ஆண்டு துவங்கியது. Cancer awareness Doctor Vikatan: ஹார்ட் அட்டாக் வரப்போவதை முன்கூட்டியே உணர முடியுமா? ஹியூமன் பாபிலோமா என்ற வைரஸ் தொற்றின் காரணமாக பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் புற்றுநோய் பாதிக்கும். இந்தப் புற்றுநோயானது கருப்பை திசுக்களை பாதிப்பதோடு நுரையீரல், கல்லீரல், சிறுநீர்ப்பை, மலக்குடல் போன்ற உடலின் பிற பகுதிகளுக்குப் பரவி பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இந்த வைரஸானது பாலியல் செயல்பாடுகள் அதிகமாக இருப்பது, பல பார்ட்னர்களுடன் உடலுறவு கொள்வது போன்றவற்றாலும் பரவும். இந்த வைரஸில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இந்த வைரஸின் 16 மற்றும் 18-வது மரபணு வகை கர்பப்பை வாய் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மையைக...