Skip to main content

Posts

``முதலிரவு முடிஞ்சதும் சில ஆண்கள் இப்படி யோசிக்கிறாங்க'' - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

நம்ப முடியாத பல பிரச்னைகள் செக்ஸில் இருக்கின்றன. அவற்றில் ஒரு பிரச்னை பற்றிதான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பேசவிருக்கிறார். ''அந்த இளைஞருக்கு முந்தைய நாள்தான் திருமணம் நடந்திருக்கிறது. மறுநாளே என்னைச் சந்திக்க வந்திருந்தார். ரொம்பவும் பதற்றமாக இருந்தார். ஆசுவாசப்படுத்தி விசாரித்தேன். 'டாக்டர், நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சு. கம்ப்ளீட் செக்ஸ் வெச்சுக்கிட்டோம். என் மனைவியோட பிறப்புறுப்புல இருந்து ரத்தமே வரலை. இந்தக் காலத்து கேர்ள்ஸ் வண்டி ஓட்டறாங்க... நிறைய விளையாட்டுகள்ல ஈடுபடறாங்க. அதனால கன்னித்திரை கல்யாணத்துக்கு முன்னாடியே கிழிஞ்சிருக்கும்ங்கிறது எனக்கும் தெரியும். ஸோ, ரத்தம் வராதது எனக்கு பிரச்னையே இல்ல. ஆனா, அவளோட பிறப்புறுப்பு ரொம்ப லூசா இருந்துச்சு. அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கா டாக்டர். இல்லைன்னா ஒரு கன்னிப்பொண்ணுக்கு எப்படி பிறப்புறுப்பு லூசாகும்.... அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கிறதை கண்டுபிடிக்க ஏதாவது டெஸ்ட் இருக்கா டாக்டர்' என்றார். Sexologist Kamaraj அதையெல்லாம் பெட்ரூமுக்கு வெளியே வைங்க! I காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 117 ...

Doctor Vikatan: எல்லோருக்கும் தேவையா மல்ட்டிவைட்டமின் மாத்திரைகள்?

Doctor Vikatan: நம் எல்லோருக்கும் ஏதோ ஒரு சத்துக் குறைபாடு இருப்பதைப் பார்க்கிறோம். ஏதேனும் பிரச்னைக்காக மருத்துவர்களிடம் செல்லும்போது அவர்கள், சத்து மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறார்கள்.  எல்லோருக்கும் சத்து மாத்திரைகள் அவசியமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்    ஸ்பூர்த்தி அருண் தினமும் சரிவிகித உணவு உட்கொள்வோருக்கு சத்து மாத்திரைகள் தேவையே இல்லை. சரிவிகித உணவு உட்கொள்ளும் பட்சத்திலும் சில ஊட்டச்சத்துகள் தேவைப்படலாம். அதில் மிக முக்கியமானது வைட்டமின் டி. குறிப்பாக இந்தியாவில் வைட்டமின் டி செறிவூட்டப்பட்ட உணவுகள் பெரிதாகக் கிடைப்பதில்லை. சூரிய ஒளியிலிருந்து மட்டுமே கிடைக்கக்கூடியது வைட்டமின் டி. வெயில் காலத்தில் சருமத்தைக் காக்கவும் சருமப் புற்றுநோய் வராமல் தடுக்கவும் சன் ஸ்கிரீன் உபயோகிக்கிறோம். அதனால் நமக்குப் போதுமான வைட்டமின் டி கிடைப்பதில்லை. சூரிய ஒளி Doctor Vikatan: கீரை சமைக்கும் போது சத்துகள் வீணாகாமல் தடுப்பது எப்படி..? இந்தியாவை பொறுத்தவரை வைட்டமின் டி குறைபாடு மிகப்பெரிய...

Doctor Vikatan: காய்ச்சலின்போதான உடல்வலி... பெயின் கில்லர் எடுப்பது சரியா?

Doctor Vikatan: காய்ச்சல் அடிக்கும்போது உடல்வலி, தலைவலி வருகிறதே... அந்த நேரத்தில் வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வது உதவுமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் Doctor Vikatan: டிரெட்மில் டெஸ்ட் ரிசல்ட் நார்மல்... அதன் பிறகு ஹார்ட் அட்டாக் எப்படி வந்தது..? காய்ச்சல் வரும்போது உடல்வலி இருப்பது இயல்புதான். பெரும்பாலான மக்களும் காய்ச்சல் இருப்பதை மருத்துவரிடம் சொல்லாமல், கை, கால் வலி, முதுகுவலி, வயிற்றுவலி, தலைவலி என ஏதோ ஒரு வலியை பிரதானப்படுத்தியே மருந்து கேட்பதைப் பார்க்க முடிகிறது. மருத்துவர்களை அணுகும்போது, இருமல், சளி, மூக்கடைப்பு இருக்கிறதா என்றுதான் நோயாளிகளிடம் முதலில் கேட்பார்கள். இந்த அறிகுறிகள் இருந்தால் சுவாசப்பாதையில் கிருமிகள் இருக்கின்றனவா என்று பார்ப்போம். வயிற்றுவலியோ, வாந்தி, பேதியோ இருப்பதாகச் சொன்னால் குடலில் கிருமிகள் இருக்கலாம் என சந்தேகப்படுவோம்.  சளி Doctor Vikatan: சன் ஸ்கிரீன் உபயோகித்தால் முகத்தில் வெள்ளைப் படிமம் வருவது ஏன்... தீர்வு உண்டா? சிறுநீர் கழிக்கும்போத...

பிக்பாஸ் மாயாவுக்கு ADHD Syndrome - என்றால் என்ன? அறிகுறிகள், சிகிச்சைகள் - மருத்துவர் விளக்கம்!

பிக் பாஸ் சீசன் 7 தொடங்கப்பட்டதில் இருந்து அங்கு நடக்கும் பல விஷயங்கள் மக்களிடையே விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது.  யாரை வீழ்த்த வேண்டும், யாரை பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என சிந்தித்து காய் நகர்த்தி ஆட்டத்தை விறுவிறுவாக்குபவர் மாயா. என்னதான் ஹவுஸ்மேட்ஸ் சொல்வது போல் இவர் விரிக்கும் வலைக்குள் இவரே விழுந்தாலும் ஆட்டத்தை கச்சிதமாகப் புரிந்து கொண்டவர்களில் மாயாவும் ஒருவர். இவர் உள்ளே இருக்கும்வரை ட்விஸ்ட்களுக்கு பஞ்சமில்லை என்றே தோன்றுகிறது. பிக் பாஸ் போட்டியாளர்களுக்குப் பல டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வெற்றி, தோல்வி, சிறந்த பர்ஃபார்மன்ஸ் அடிப்படையில் அவர்களுக்கு ஸ்டார்கள் வழங்கப்படும். மாயா Doctor Vikatan: காய்ச்சல் குணமானாலும் விடாமல் விரட்டும் இருமல்... என்னதான் தீர்வு? சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் `பூகம்பம் டாஸ்க்’ விளையாடப்பட்டது. போட்டியாளர்கள் தங்களது வாழ்வை மிகவும் பாதித்த ஒரு நிகழ்வை சக போட்டியாளார்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.  பூகம்பம் டாஸ்க்கில், மாயா தனது கல்லூரி வாழ்க்கை, அம்மாவின் உடல்நலச் சிக்கல், படிப்பதில் ஏற்பட்ட சிரமம் போன்றவற்றை பேசி இருந்தா...