Skip to main content

Posts

Doctor Vikatan: ரத்த அழுத்த அளவை வைத்து மாரடைப்பின் அறிகுறியைத் தெரிந்துகொள்ள முடியுமா?

Doctor Vikatan: ரத்த அழுத்தத்தின் அளவை வைத்து மாரடைப்பைத் தெரிந்துகொள்ள முடியுமா... இதயத்தின் எந்த இடத்தில் மாரடைப்பு வந்துள்ளது என்பதை அது காட்டிக் கொடுக்கும் என்கிறார்களே...  அதை எப்படிப் புரிந்துகொள்வது... லோடிங் டோஸ் ( Loading dose) எனப்படும் மாத்திரைகளை யார் எடுத்துக்கொள்ள வேண்டும்? பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன்   கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன் மாரடைப்புக்கான அசாதாரண அறிகுறிகளை உணரும் பட்சத்தில், பிபி எனப்படும் ரத்த அழுத்த அளவைக் கணக்கிடும்  கருவி வீட்டில் இருந்தால், அதை வைத்து பிபி அளவைச் சரிபார்க்கலாம்.  இப்படி வீட்டிலேயே பிபி மானிட்டர் வைத்துச் சரிபார்க்கும்போது, ரத்த அழுத்தமானது 100-க்கும் கீழே காட்டினால், அது குறைவான ரத்த அழுத்தம் எனக் கணக்கிடப்படும். அந்த நேரத்தில் நைட்ரேட் மாத்திரைகளை எடுக்கக்கூடாது. வலது பக்கத்தில் பாதிப்பா, இடது பக்கத்தில் பாதிப்பா என்பன மருத்துவர்கள் உபயோகிக்கும் வார்த்தைகள். வலது பக்க இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அந்த நேரத்தில் ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்...

Doctor Vikatan: சுகர்ஃப்ரீ பிஸ்கட், ஸ்வீட்ஸ்... சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?

Doctor Vikatan: எனக்கு வயது 45. கடந்த 3 வருடங்களாக சர்க்கரைநோய் இருக்கிறது. கடைகளில் விற்கும் சுகர்-ஃப்ரீ (Sugar-free) பிஸ்கட் மற்றும் ஸ்வீட்டுகளை சர்க்கரை நோயாளிகள் தாராளமாகச் சாப்பிடலாமா...? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் நீரிழிவு பாதித்தவர்கள், சர்க்கரை இல்லாத (Sugar-free) அல்லது டயட் பிஸ்கட்டுகளைச் சாப்பிடலாம். ஆனால், அவற்றை அளவோடு வைத்துக்கொள்வது அவசியம். அதாவது உணவு இடைவேளைகளுக்கு நடுவில் ஏற்படும் பசிக்கு,  இரண்டு முதல் அதிகபட்சம் நான்கு பிஸ்கட்டுகள் வரை மட்டுமே சாப்பிட வேண்டும். அதையே உணவாக நினைத்து நிறைய சாப்பிடக் கூடாது. டயட் பிஸ்கட்டுகள் என்றாலும்  முழு உணவுக்கு மாற்றாகச் சாப்பிடக் கூடாது. சுகர்ஃப்ரீ பிஸ்கட் சாப்பிடும்போது அதனுடன் காய்கறி சாலட் (Vegetable Salad) சேர்த்துச் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது. சுகர்ஃப்ரீ பிஸ்கட் சாப்பிடும்போது அதனுடன் காய்கறி சாலட் (Vegetable Salad) சேர்த்துச் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது. வேண்டாம் சுகர் ஃப்ரீ! - எச்சரிக்கும் WHO இனிப்புகளைப் பொறுத்தவரை ஸ்டீவிய...

Doctor Vikatan: பால் குடித்தால் அல்சர் பாதிப்பு சரியாகுமா, காரமான உணவுகளைத் தவிர்க்க வேண்டுமா?

Doctor Vikatan: என் வயது 37. எனக்கு கடந்த ஆறு மாதங்களாக அல்சர் பாதிப்பு இருக்கிறது. எந்த உணவு சாப்பிட்டாலும் வயிற்று வலி அதிகரிக்கிறது. இதை எப்படித் தடுக்கலாம்.... அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் பால் குடித்தால் வலி குறையும் என்பது உண்மையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் அல்சர் பாதிப்பு உள்ளவர்கள்  முதலில் நேரத்திற்குச் சாப்பிட வேண்டும். காலை, மதியம் மற்றும் இரவு நேரங்களில் தவறாமல் சாப்பிட வேண்டியது அவசியம். அதேபோல், ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீரை இடைவெளியோடு பருக வேண்டும். அதாவது,  இரண்டிரண்டு டம்ளர்களாக காலை, முற்பகல், பிற்பகல், மாலை எனப் பிரித்துக் குடிக்கலாம்.  அல்சர் பாதிப்பு உள்ளவர்கள், உணவில் காரம், புளிப்பு மற்றும் எண்ணெய்ப் பதார்த்தங்களைத் தவிர்க்க வேண்டும். நிறைய பேருக்கு இப்போது நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் பழக்கம் இருப்பதைப் பார்க்கிறோம். அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் அதைத் தவிர்க்க வேண்டும். இட்லிப் பொடி, ஊறுகாய், வத்தக்குழம்பு, காரக்குழம்பு, கிரேவி மற்றும் குருமா போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். புளி ச...

Doctor Vikatan: மாரடைப்பு அறிகுறிகளை உணரும்போது எந்த மாத்திரையை எவ்வளவு எடுக்க வேண்டும்?

Doctor Vikatan:  மாரடைப்பு அறிகுறிகளை உணரும்போது  குளோபிடோக்ரல், ஆஸ்பிரின் போன்ற சில மாத்திரைகளை எடுத்துக் கொள்ளச் சொல்கிறார்கள்.    சில விதமான மாரடைப்புக்கு நைட்ரேட் மாத்திரையைக் கொடுக்கக்கூடாது என்கிறார்கள். குளோபிடோக்ரல், ஆஸ்பிரின் மாத்திரைகளை எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்...  நைட்ரேட் மாத்திரையை யார், ஏன் தவிர்க்க வேண்டும்... தெளிவாகச் சொல்லவும். -Writer, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன்   கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன் நமக்கு இடது பக்க இதயம் (Left ventricle), வலது பக்க இதயம் (Right ventricle) என இரு பகுதிகள் உள்ளன. அதில், வலது பக்க இதயத்திற்கு மாரடைப்பு (Heart attack) ஏற்பட்டால், அவர்களுக்குப் பொதுவாகவே ரத்த அழுத்தமானது மிகக் குறைவாக இருக்கும். வலது பக்க இதய மாரடைப்பின் போது ரத்த அழுத்தம் 100-க்குக் கீழ் இருந்தால், அவர்கள் கண்டிப்பாக நைட்ரேட் (Nitrate) மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது. அது மிக ஆபத்தாக முடியலாம். அது மட்டுல்லாமல், பொதுவாக இடது பக்க இதயத்தில் ஏற...