Skip to main content

Posts

Doctor Vikatan: தூக்கத்தின்போது திடீரென உடல் தூக்கிப் போடுவது ஏன்... சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: எனக்கு வயது 43. அடிக்கடி தூக்கத்தில் உடல் தூக்கிப் போடுவது போல உணர்கிறேன். அதன் காரணமாக தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு கண்விழிக்கிறேன். இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்... இதற்கு மருத்துவப் பரிசோதனை, சிகிச்சை அவசியமா? பதில் சொல்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் கே. பாஸ்கர்.   மருத்துவர் கே. பாஸ்கர் தூக்கத்தில் ஏதோ ஒரு பெரிய பாதாளத்தில் விழுவது போன்ற உணர்வு ஏற்பட்டு பயத்தில் தூக்கம் கலையலாம். இதை 'ஹிப்னிக் ஜெர்க்' (hypnic jerk) என்று ஆங்கிலத்தில் சொல்வோம். இதனால் தூக்கத்தில் உடல் தூக்கிப் போடுவது போன்ற உணர்வு ஏற்படும். இதனால் எந்த ஆபத்தும் இல்லை. இந்தப் பிரச்னை நூற்றில் 60, 70 பேருக்கு இருப்பதுதான். இந்தப் பிரச்னை எந்த வயதினருக்கும் வரலாம். இதற்காக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்கத் தேவையில்லை. Doctor Vikatan: த்ரில்லர் சினிமா பார்த்தால் அபார்ஷன் ஆகுமா? தூக்கத்தில் தூக்கிப் போடும் இந்த உணர்வு ஏற்படுவதற்கான சரியான காரணத்தை இதுவரை எந்த மருத்துவ ஆய்வும் கண்டுபிடிக்கவில்லை. தூங்கும்போது நம் உடல் தசைகள் நன்கு தளர்ந்த நிலையில் இர...

Doctor Vikatan: த்ரில்லர் சினிமா பார்த்தால் அபார்ஷன் ஆகுமா?

Doctor Vikatan: த்ரில்லர் படக் காட்சியைப் பார்த்ததால் தனக்கு அபார்ஷன் ஆனதாக சமீபத்தில் ஒரு நடிகை தனது பேட்டியில் சொல்லியிருக்கிறார். பொதுவாகவே த்ரில்லர் படங்கள் ஆரம்பிப்பதற்கு முன், வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் பார்க்க வேண்டாம் என்பது போல டிஸ்கிளெய்மர் போடுவதைப் பார்த்திருக்கிறோம். த்ரில்லர் காட்சிகளைப் பார்ப்பதால் ஒருவருக்கு அபார்ஷன் ஆக வாய்ப்பு உண்டா? பதில் சொல்கிறார், கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி. மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி கர்ப்பத்தின் ஆரம்பகாலத்தில் அபார்ஷன் ஆவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். உதாரணத்துக்கு, மரபணு தொடர்பான காரணங்கள்... அபார்ஷன் ஆவதற்கு 50 முதல் 70 சதவிகிதம் இந்தக் காரணங்கள்தான் பிரதானமாக இருக்கின்றன. முதல் டிரைமெஸ்டர் எனப்படும் கர்ப்பத்தின் முதல் முப்பருவத்தில் (7 முதல் 8 வாரங்களில்) இதனாலேயே அபார்ஷன் ஏற்படுகிறது. அடுத்த முக்கிய காரணம், ஹார்மோன் சமநிலையின்மை. உதாரணத்துக்கு, தைராய்டு பாதிப்பு, சர்க்கரைநோய் இருந்தாலோ, தீவிர பிசிஓஎஸ் பாதிப்புடன் கருத்தரித்திருந்தாலோ... அந்த நிலைகளில் அபார்ஷன் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம். க...

Doctor Vikatan: பழங்களை உணவோடு சேர்த்துச் சாப்பிட்டால் செரிமானம் ஆகாதா?

Doctor Vikatan: பழங்களை உணவோடு சேர்த்துச் சாப்பிட்டால் செரிமானம் பாதிக்கப்படும் என்கிறார்களே, அது உண்மையா... அப்படி உணவோடு சேர்த்துச் சாப்பிட்டால் என்ன பாதிப்பு வரும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர், சௌந்தர்யா சுப்ரமணியன் ஊட்டச்சத்து ஆலோசகர், சௌந்தர்யா சுப்ரமணியன் பழங்கள் பொதுவாக 20-30 நிமிடங்களில் செரிமானமாகிவிடும். ஆனால், சமைத்த உணவுகள் அல்லது புரதம் நிறைந்த உணவுகள் செரிமானமாக 2 முதல் 3 மணி நேரம் ஆகும். இதனால், உணவோடு சேர்த்து, பழங்களைச் சாப்பிடும்போது, பழங்களில் உள்ள ஊட்டச்சத்துகள் முழுமையாக உறிஞ்சப்படாமல் போகலாம் அல்லது மிகக் குறைவாகவே உறிஞ்சப்படலாம். இப்படிச் சாப்பிடும் பழங்களால் உடலுக்கு எந்த நன்மையும் ஏற்படாது. 'இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்' (IBS) அல்லது சென்சிட்டிவ்வான குடல் பாதிப்பு (sensitive gut) உள்ள சிலருக்கு, உணவோடு சேர்த்து பழங்களைச் செரிப்பது கடினமாக இருக்கும். இது வயிற்றில் பழங்கள் நொதித்துப்போக (ferment) வழிவகுத்து, வயிற்று உப்புசம் அல்லது  வாயுத் தொல்லையை ஏற்படுத்தலாம்.   அதிக கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து) உள்ள உணவோடு பழங்களையும...

Doctor Vikatan: சாப்பிட்ட உடன் குளிக்கக் கூடாது என்பதற்கு விஞ்ஞானரீதியான காரணம் உண்டா?

Doctor Vikatan: பொதுவாகவே சாப்பிட்ட உடன் குளிக்கக்கூடாது என்பது காலங்காலமாகச் சொல்லப்படுகிற அறிவுரையாக இருக்கிறது. இது உண்மையிலேயே அறிவியல்ரீதியான அறிவுரையா அல்லது மூட நம்பிக்கையா... சாப்பிட்ட உடனே குளித்தால் செரிமானம் பாதிக்கப்படுமா? பதில் சொல்கிறார்,   சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் அபிராமி. சித்த மருத்துவர் அபிராமி 'உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு' என்பார்கள். சாப்பிட்ட பிறகு நம் உடல் மிகப்பெரிய ஆற்றல் சார்ந்த வேலையை, அதாவது ஆற்றலைச் செலவழிக்கத் தொடங்குகிறது. அந்த நேரத்தில் நாம் செய்யும் சில தவறுகள் ஒட்டுமொத்த உடல் நலனையும் பாதிக்கும். அதில் முதன்மையானது, சாப்பிட்ட உடனே குளிப்பது. நாம் உணவை உட்கொண்டவுடன், அதைச் செரிக்க வைப்பதற்காக நம் உடலின் பெரும்பான்மை ஆற்றலும், ரத்த ஓட்டமும் வயிற்றுப் பகுதியை  நோக்கிப் பாயும். இதனால் வயிற்றுப் பகுதியில் தற்காலிகமாக வெப்பம் அதிகரிக்கும். இந்த வெப்பமும், ரத்த ஓட்டமும் தான் செரிமான அமிலங்கள் (Digestive Enzymes) சீராகச் சுரப்பதற்கும், குடல் சுவர்கள் உணவிலுள்ள சத்துகளை உறிஞ்சுவதற்கும் உதவுகின்றன. சாப்பிட்ட உடனே நாம் குளிக்கும் ...