Skip to main content

Posts

டிரெண்டாகும் 'மறு உலைக்கஞ்சி...' ஆறு மாதங்கள் வைத்திருந்து சாப்பிடுவது மருந்தா, ஆபத்தா?

கோடைக்காலம் தொடங்கிவிட்டது...  பழைய சோறு, நீராகாரம் பற்றிய அறிவுரைகள் இந்த வருடமும் தவறாமல் நம்மிடம் வரும்.  நட்சத்திர ஹோட்டல்களில் இவையெல்லாம் இடம்பெறும். இந்நிலையில், 'மறு உலைக் கஞ்சி' என்ற பெயரில் ஓர் உணவு குறித்த வீடியோ கடந்த சில நாள்களாக வைரலாகி வருகிறது. வடித்த சோற்றில் நீர் ஊற்றிவைத்து, அதை உணவாக அல்லாமல், மருந்தாகப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அதுதான் மறு உலைக் கஞ்சியாம். அதை ஆறு மாதங்கள்வரை கூட வைத்திருந்து பயன்படுத்தலாம் என்கிறார்கள்.  சித்த மருத்துவர் விக்ரம்குமார் இப்படியோர் உணவு உண்மையிலேயே வழக்கத்தில் இருந்ததா, மறு உலைக் கஞ்சி என்பது மருந்தாகும் உணவா... திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமாரிடம் பேசினோம். இருமுறைக் கஞ்சியே மறு உலைக் கஞ்சி! ''கஞ்சி ரகங்களைப் பொறுத்தவரை சித்த மருத்துவத்தில் பல்வேறு வகைகள் உள்ளன.  ஒவ்வொரு கிராமத்திலும், மாவட்டத்திலும் வெவ்வேறு ரகங்களில் கஞ்சி ரகங்களைத் தயாரித்து வந்திருக்கிறார்கள். இது குறித்த பல குறிப்புகள் உணவு சார்ந்த நூல்களிலும், சித்த மருத்துவ நூல்களிலும் இருக்கின்றன.  கஞ்சிக்கான மகத்துவ...

Doctor Vikatan: 50 ப்ளஸ் வயதில் பால் அலர்ஜி... தற்காலிகமானதா? நிரந்தரமாகத் தொடருமா?

Doctor Vikatan: என் வயது 50. இத்தனை வருடங்களாக நான் பால் மற்றும் பால் உணவுகள் சாப்பிட்டு வந்திருக்கிறேன். திடீரென ஏற்பட்ட வயிற்றுக் கோளாறுக்காக மருத்துவரை அணுகியபோது, பால் அலர்ஜி என்று சொல்லி, பால், பால் பொருள்கள் அனைத்தையும் தவிர்க்கச் சொல்கிறார்.  பால் அலர்ஜி என்றால் பனீர், தயிர், மோர் என எதுவும் சாப்பிடக்கூடாதா.... சைவ உணவுப் பழக்கமுள்ள எனக்கு வேறு எப்படி கால்சியம் கிடைக்கும்? பால் அலர்ஜி என்பது இப்படி திடீரென வருமா... நிரந்தரமாகத் தங்கிவிடுமா... இனிமேல் நான் வாழ்க்கையில் பால் மற்றும் பால் உணவுகளே சாப்பிடக்கூடாதா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர் ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர் நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்தப் பிரச்னை, சமீப காலங்களில் நிறைய பேருக்கு இருப்பதைப் பார்க்கிறோம். குறிப்பாக, ஒருவருக்கு ஏதேனும் பாக்டீரியா தொற்று வந்து குணமான பிறகு அவரது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் காணாமல் போய்விடுவதால் பால் செரிமானமாவதில் சிக்கலைச் சந்திக்கிறார்கள். நீங்கள் ஒரேயடியாக பால் எடுத்துக்கொள்வதையே தவிர்க்க வேண்டும் என அவசியமில்லை. பாலில் பாதிக...

Doctor Vikatan: கோடையிலும் விடாமல் வாட்டும் இருமல்... தேன் சாப்பிட்டால் சரியாகுமா?

Doctor Vikatan: என் வயது 50. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் கோடைக்காலம் ஆரம்பித்தது முதல் எனக்கு இருமல் விடாமல் தொடர்கிறது. வைரஸ் காயச்சல் வந்து சரியாகிவிட்டது. ஆனால், இருமல் மட்டும் நின்றபாடில்லை. மருத்துவரிடம் கேட்டால் இருமல் மருந்து குடிக்க வேண்டாம் என்கிறார். இருமலுடன் இன்னும் எத்தனை நாள்கள் அவதிப்படுவது... இதற்கு என்னதான் தீர்வு? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் | சென்னை உங்களைப் போலவே நிறைய பேருக்கு இந்த வருடம் இருமல் மிக அதிகமாக இருப்பதையும் பல நாள்கள் தொடர்வதையும் பார்க்கிறோம். அதற்கு முக்கியக் காரணம் காற்று மாசுபாடுதான்.  ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ் (Air Quality Index) எனப்படும் காற்றின் மாசு அளவுக் குறியீடு இந்த வருடம் மிக அதிகமாக இருக்கிறது.  வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு, அதன் தொடர்ச்சியாக இருமல் பல நாள்களுக்குத் தொடர்கிறது. எல்லா இருமலுக்கும் இருமல் சிரப் குடிக்க வேண்டாம் என்பதே பெரும்பாலான மருத்துவர...

Doctor Vikatan: ஆரோக்கியமான உடல்வாகு; ஆனாலும், அடிக்கடி சிறுநீர் வெளியேற்றம்; சாதாரணமானதா?

Doctor Vikatan:   எனக்கு 43 வயதாகிறது. உடல் அளவில் மிகவும் ஆரோக்கியமாகவே இருக்கிறேன். ஆனாலும்  எனக்கு  சிறிதுநேரம் கூட சிறுநீரை அடக்க முடியாது. வெளியிடங்களுக்குச் சென்றாலும் என்னால் நீண்ட நேரத்துக்கு சிறுநீரை அடக்க முடியாது.  இயல்பிலேயே நான் நிறைய தண்ணீர் குடிக்கும் வழக்கம் கொண்டவள். இப்படி அடிக்கடி சிறுநீர் கழிப்பது சாதாரணமானதுதானா அல்லது ஏதேனும் பிரச்னையின் அறிகுறியாக இருக்குமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பெண்களுக்கான சிறுநீரகவியல் சிகிச்சை மருத்துவர் நிவேதிதா. சிறுநீரகவியல் சிகிச்சை மருத்துவர் நிவேதிதா அடிக்கடி சிறுநீர் கழிப்பது நல்லது என்றே பலரும்  நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் எவ்வளவு சிறுநீரை வெளியேற்றுகிறீர்கள் என்பது முக்கியம். துளித்துளியாக வெளியேற்றுவதோ, மிகக் குறைந்த அளவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதோ சரியானதல்ல.   நீங்கள் சிறுநீர் கழிக்க எவ்வளவு நேரம் கழிவறையில் செலவிடுகிறீர்கள், சிறுநீர் கழிக்கும்போது முக்குகிறீர்களா, வலி அல்லது எரிச்சலை உணர்கிறீர்களா என்பதெல்லாமு...