Skip to main content

Posts

Doctor Vikatan: வெற்றிலையில் கற்பூரம் வைத்துச் சாப்பிட்டால், பீரியட்ஸ் தள்ளிப்போகுமா?

Doctor Vikatan: எங்களுடையது கூட்டுக்குடும்பம். அதனால் அடிக்கடி ஏதேனும் பூஜை, விசேஷங்கள் வந்துகொண்டே இருக்கும். பீரியட்ஸ் நாள்களில் ஒதுங்கியே இருக்க வேண்டும். முக்கியமான தினங்களின் போது பீரியட்ஸ் வந்துவிடாமலிருக்க அவ்வப்போது மாத்திரை போட்டுக்கொள்வது வழக்கம். சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் படித்தேன். சப்ஜா விதைகளை ஊறவைத்த தண்ணீர் குடிப்பது, சிறிது கற்பூரத்தை வெற்றிலையில் வைத்துச் சாப்பிடுவது, இஞ்சிச்சாறுடன் வெல்லம் சேர்த்து எடுத்துக்கொள்வது எல்லாம் பீரியட்ஸை இயற்கையான முறையில் தள்ளிப்போடும் என்று சொல்லியிருந்தார்கள். அது எந்த அளவுக்கு உண்மை... அதேபோல பீரியட்ஸைச் சீக்கிரமே வரவழைக்க இயற்கையான வழிகள் உண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி.   சித்த மருத்துவர் அபிராமி இன்று சுகாதார வசதிகள் பெருகிவிட்டன. சானிட்டரி நாப்கின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. இந்நிலையிலும், அந்தக் காலத்துப் பழைய நடைமுறைகளைப் பின்பற்ற நினைப்பது தேவையற்றது. அப்படிப் பின்பற்றுவது சாத்தியமும் இல்லை.  உங்களுக்கு முறையான மாதவிடாய் சுழற்சி (Regular Per...

'பாதமே நலமா...' - சென்னையில் நடந்த பிரம்மாண்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்

'ஆனந்த விகடன்' மற்றும் 'டாக்டர் ஆர். கே. நீரிழிவு கால் மற்றும் பாத மருத்துவமனை' இணைந்து நடத்திய 'பாதமே நலமா' சீசன்-2 விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று (29.03.2026) சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 500-க்கும் மேற்பட்ட வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்ட இந்த நிகழ்வு, வெறும் மருத்துவ முகாமாய் மட்டுமில்லாமல், ஒரு வாழ்வியல் வழிகாட்டி யாகவும் அமைந்தது. சர்க்கரை நோயும் ஹார்மோன்களும்: நிபுணர்கள் விளக்கம் நிகழ்ச்சியின் தொடக்கத்தில், எண்டோகிரைனாலஜி நிபுணர் டாக்டர் பிரசாந்த் ராவ் பேசுகையில், "எண்டோகிரைனாலஜி என்பது நம் உடலில் உள்ள ஹார்மோன்களைப் பற்றிப் படிப்பது. இன்சுலின் என்ற ஹார்மோன் சுரப்பதில் ஏற்படும் குறைபாடு அல்லது அது வேலை செய்வதில் ஏற்படும் தடைகளால்தான் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. எனவே, சர்க்கரை நோய் என்பது ஒரு ஹார்மோன் சார்ந்த நோய்தான்" என்று விளக்கினார். மேலும், இதற்கான சிறப்புப் படிப்பு முடித்த மருத்துவர்கள் தமிழகத்தில் குறைவு என்பதால், ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். பா...

Doctor Vikatan: கொழுப்பை அறவே தவிர்த்த, புரோட்டீன் உணவுகள் எடை குறைக்க உதவுமா?

Doctor Vikatan: கடந்த சில வருடங்களாக உடல் பருமனால் அவதிப்பட்டு வருகிறேன். பலரும் என்னை ஜிம்முக்குச் சென்று வொர்க் அவுட் செய்யும்படி அட்வைஸ் செய்கிறார்கள். ஜிம்முக்குப் போய் வெயிட் தூக்கி உடற்பயிற்சிகள் செய்தால், உடல் ஆண்களைப் போல மாறுமோ என்ற பயத்தால் அதைத் தவிர்த்து வருகிறேன். அப்படி ஆவதற்கு வாய்ப்பு உண்டா... அதே போல எடையைக் குறைக்க வேண்டும் என்றால் கொழுப்பை அறவே தவிர்த்து, புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடுவதுதான் சரி என்று சிலர் சொல்வதும் எந்த அளவுக்கு உண்மை? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் ஆலோசகர் ஷீபா தேவராஜ். ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ் வெயிட் தூக்கினாலோ, ஜிம் சென்று வொர்க் அவுட் செய்தாலோ ஆண்தன்மை வந்துவிடுமோ என்ற பயம் தேவையற்றது. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களின் உடலில் வெறும் 10 சதவிகிதம்தான் டெஸ்ட்டோஸ்டீரோன்  ஹார்மோன் இருக்கும். டெஸ்ட்டோஸ்டீரோன் அதிகரிக்கும்போதுதான் உடலில் தசைகள் உருண்டு, திரண்டு மாறும்.  பெண்களைப் பொறுத்தவரை அதிக வெயிட் தூக்கும்போதுதான்  சருமத்தின் அடியில் உள்ள சப்கியூட்டேனியஸ் ஃபேட் (Su...

Doctor Vikatan: வழக்கமான சோடாவுக்கு மாற்றாகுமா டயட் சோடா... அது ஆரோக்கியமானதா?

Doctor Vikatan: நான் முன்பெல்லாம் அடிக்கடி சோடா குடித்துக்கொண்டிருந்தேன். செரிமான பிரச்னை வந்தால் உடனே சோடா குடித்துவிடுவேன். ஆனால், அது தவறானது என்று சொல்லி என் நண்பன் டயட் சோடாவை அறிமுகப்படுத்தினான். அப்போதிலிருந்து டயட் சோடாவுக்கு மாறிவிட்டேன். சாதாரண சோடாவைவிட அது பெட்டரானதுதானே...? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான ஷைனி சுரேந்திரன்.   சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். கலோரியே கிடையாது என்ற அறிவிப்புடன் வருகிறது டயட் சோடா. அதனால் வழக்கமான இனிப்பு சேர்த்த குளிர்பானங்களுக்குப் பதிலாகப் பலரும் டயட் சோடாவைத் தேர்வு செய்கிறார்கள். பருமன், சர்க்கரைநோய், இதயநோய்கள் போன்றவற்றிலிருந்து தப்பிக்கலாம் என்ற எண்ணத்திலும் ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்களும் டயட் சோடாவை மாற்றாக நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் நினைப்பது உண்மையல்ல. வழக்கமான இனிப்பு சேர்த்த கார்போனேட்டடு பானங்களை விடவும் டயட் சோடா மற்றும் டயட்பானங்கள் ஆபத்தானவை. இவை இனிப்பு உணவுகளின் மீதான தேடலை அதிகரித்து அதன் தொடர்ச்சிய...