Skip to main content

Posts

'ஒல்லி'யாக இருந்தாலும் 'பெல்லி' இருந்தால்..!' - இந்திய மரபணு உருவாக்கும் மாரடைப்பு ஆபத்து!

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மட்டும் உடலில் கொழுப்பு அதிகமாக சேர்வதால் மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற இதய ரத்தநாள நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்றும் ஒல்லியாக இருப்பவர்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் எல்லாம் வராது என்றே பலரும் கருதுகின்றனர். ஆனால் ஒல்லியாக இருப்பவர்களுக்கும் இதுபோன்ற நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்கிறார் சென்னையைச் சேர்ந்த இதய மருத்துவர் துர்கா தேவி. uncontrolled diabetes "கடந்த 8 ஆண்டுகளாக கட்டுப்பாடற்ற சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டிருந்த 46 வயது பெண் ஒருவர், நெஞ்சு வலி அறிகுறியோடு சிகிச்சைக்கு வந்தார். மாரடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு, ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் இதயத்தின் முக்கிய ரத்தக்குழாயில் அடைப்பு இருந்ததால், ஸ்டென்ட் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுபோன்ற நிகழ்வுகள் சென்னை உள்ளிட்ட இந்தியாவில் பல பகுதிகளிலும் அதிகரித்துள்ளன. சர்க்கரைநோய் நம் நாட்டில் 7.7 முதல் 10.1 கோடி பேர் வரை சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இளம் வயதினருக்கு சர்க்கரைநோய் பாதிப்பு ஏற்படுவதற்கு முறையற்ற உணவுப்பழக்கம், உடற்பயிற்ச...

Doctor Vikatan: ஹேர் டை உபயோகித்தால் கண்களில் அரிப்பு, நீர் வடிதல்... என்ன காரணம்?

Doctor Vikatan: நான் பல வருடங்களாக தலைக்கு டை அடித்து வருகிறேன். ஆனால், கடந்த சில வருடங்களாக டை அடிக்கும் நாள்களில் கண்களில் அரிப்பும் நீர் வடிதலும் இருக்கிறது. டை அலர்ஜிதான் காரணம் என்கிறார்கள் சிலர். ஹேர் டைக்கும், கண்களில் ஏற்படும் அலர்ஜிக்கும் தொடர்பு உண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர். விஜய் ஷங்கர் வயதாவதை நம்மால் தடுக்க முடியாது, வயது ஏற ஏற நம் தலைமுடியும் நரைப்பது இயல்புதான். இப்போதெல்லாம் சராசரிக்கும் முன்பே, இவ்வளவு ஏன், டீன் ஏஜிலேயே நரை முடி பிரச்னை பலருக்கும் ஆரம்பித்துவிடுகிறது. இள வயதிலேயே டை உபயோகிக்க ஆரம்பித்து விடுவதையும் பார்க்கிறோம். பொதுவாக, நீண்டகாலமாக ஹேர்டை (Hair dye) பயன்படுத்துபவர்களுக்கு இந்தப் பிரச்னை வருவதைப் பார்க்கலாம். டை  பயன்படுத்துவதில் பொதுவாகக் காணப்படும்  பக்கவிளைவுகளில், கண்களில் ஏற்படும் அலர்ஜி முக்கியமானது. இந்த டையில் பிபிடி என்று சொல்லப்படும் P-Phenylenediamine (பி-ஃபினைலீன்டையமின்) என்ற வேதிப்பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள்தான் டையினால் ஏற்படும் அலர்ஜிக்கு முக்கிய காரணம். இ...

தங்கம் மட்டும் போதுமா? மாதம் ₹5,000 SIP மூலம் ₹1 கோடி சேர்க்கும் 'ஸ்மார்ட்' வழி! - தெரிஞ்சிக்கோங்க!

வீட்டு பட்ஜெட்ல நூறு ரூபாயை மிச்சம் பிடிக்க, நாலு கடை ஏறி இறங்குறீங்க. அப்பாவை, கணவரை, பிள்ளைகளைப் பார்த்துக்கறீங்க. ஆனா, ஒரு நிமிஷம் கண்ணை மூடி யோசிங்க... "நாளைக்கு எனக்குன்னு ஒரு அவசரத் தேவை வந்தா, நான் யார் கையை எதிர்பார்க்கணும்?" இந்தக் கேள்வி மனசுல வந்தாலே ஒரு பயம் வருதுல்ல? ஆனா, இந்தப் பயம் இருந்தும், நம்மில் பல பெண்கள் ஏன் சொந்தக் காலில் நிற்கத் தயங்குறோம் தெரியுமா? மனசுக்குள்ள ஊறிப்போன சில தவறான சமாதானங்கள் தான் காரணம். "முதலீடு செய்ய எனக்குப் பெரிய படிப்பு வேணுமோ?", "இதெல்லாம் என் கணவர்/அப்பா பார்த்துப்பாங்க, நமக்கு எதுக்கு?", "நமக்குத் தங்கம் தான் பாதுகாப்பு, அது போதும்" என்று நம்மை நாமே முடக்கிக்கொள்கிறோம். ஆனால் உண்மை என்ன தெரியுமா?  "பணம் சம்பாதிக்கத்தான் கணவர் தேவைப்படலாம்; பணத்தை வளர்க்க (Invest) ஒரு பெண்ணின் புத்திசாலித்தனமே போதும்!" தங்கம் vs பங்குச் சந்தை: ஒரு அதிர்ச்சியான உண்மை! (Gold vs Equity) நம்ம ஊர்ல பெண்களுக்குத் தெரிஞ்ச ஒரே முதலீடு தங்கம். "தங்கம் என்னைக்கும் கைவிடாது"னு நம்புறோம். ஆனா, கடந்த 20 ...

Doctor Vikatan: ஆஸ்துமா மற்றும் சைனஸ் பிரச்னைகளை குணப்படுத்துமா Salt therapy?

Doctor Vikatan: சால்ட் தெரபி (Salt therapy) என்ற ஒன்று ஆஸ்துமா மற்றும் சைனஸ் பிரச்னைகளை குணப்படுத்தும் என்று சமீபத்தில் ஒரு செய்தியில் படித்தேன். அது என்ன சால்ட் தெரபி... அது உண்மையிலேயே ஆஸ்துமா பாதிப்பிலிருந்து நிவாரணம் தருமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி. நுரையீரல் மருத்துவர் திருப்பதி சால்ட் தெரபி  (Salt therapy)  என நீங்கள் கேட்டிருப்பது உப்புத் தண்ணீரில் வாய்க் கொப்பளிப்பது பற்றியதா அல்லது வேறு ஏதேனுமா என்பது தெளிவாக இல்லை. உப்புத் தண்ணீரில் வாய்க் கொப்பளித்தால் சளி, இருமல் மட்டுப்படும், சரியாகி விடும் என்ற நம்பிக்கையும்  அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், தொண்டை வலியுடன் மருத்துவர்களை அணுகுபவர்களுக்குக்கூட  நாங்கள் உப்புத் தண்ணீரில் வாய்க் கொப்பளிப்பதை அறிவுறுத்துவதில்லை. ஏனெனில், ஏற்கெனவே  உப்பானது,  மியூகோசா (Mucosa) எனப்படும் சளிச்சவ்வை எரிச்சலடையச் செய்யலாம். அதற்கு பதில் உப்பு சேர்க்காத, வெதுவெதுப்பான நீரில்...