Skip to main content

Posts

"எனக்கு Prostate-ல் புற்றுநோய்; போர் உச்சத்தில் சொல்ல வேண்டாம் என்று.!"- உடல்நிலை குறித்து நெதன்யாகு

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தன்னுடைய உடல்நிலை குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இன்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவில் தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருந்தது குறித்து தெரிவித்துள்ளார். நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது... "இன்று, என்னுடைய வருடாந்திர மருத்துவ அறிக்கை வந்தது. இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் பயங்கரவாத அரசு இன்னும் கூடுதலான பொய்ப் பிரச்சாரங்களைப் பரப்புவதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று, போரின் உச்சக்கட்டத்தில் இதனை சொல்லாமல் இரண்டு மாதங்கள் கழித்து கூறுமாறு என்னிடம் கேட்டிருந்தார்கள். நெதன்யாகு ஈரான் போர் நெருக்கடி: பணத்தைத் திருப்பிக் கேட்ட அபுதாபி; சவுதியிடம் 'கடன்' வாங்கி கடனை அடைத்த பாக் உங்களுடன் மூன்று விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்... ஒன்று, இறைவனுக்கு நன்றி, நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். இரண்டாவது, நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன். மூன்றாவது, எனது புரோஸ்டேட் (Prostate) சுரப்பியில் ஒரு சிறிய மருத்துவப் பிரச்னை இருந்தது. அது முழுமையாக இப்போது குணப்படுத்தப்பட்டுவிட்டது. இறைவனுக்கு நன்றி, அது இப்போது முடிந்துவிட்ட ஒரு விஷயம். ...

Doctor Vikatan: லேசர் பொம்மைகள், லேசர் லைட் சூழலில் வேலை; பார்வையைப் பாதிக்கும் என்பது உண்மையா?

Doctor Vikatan: இன்று பல குழந்தைகளும் லேசர் லைட் பொருத்திய பொம்மைகள் வைத்து விளையாடுவதைப் பார்க்கிறோம். லேசர் லைட் பொருத்தப்பட்ட சூழலில் வேலை பார்க்கிறவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். லேசர் லைட்டானது கண்களைப் பாதிக்கும் என்றும், அது பார்வையையே பறிக்கலாம் என்றும் சமீபத்தில் ஒரு செய்தியில் படித்தேன். அது எந்த அளவுக்கு உண்மை? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர். கண் மருத்துவர் விஜய் ஷங்கர் பொதுவாக அதிக திறன் கொண்ட லேசர் விளக்குகள் (High-beam lasers) கண்களுக்கு நல்லதல்ல என்பது உண்மைதான். அந்த விளக்குகள், கண்களைத் தாக்கும்போது கடுமையான பார்வைக் கோளாறுகளை உண்டாக்கும். குறிப்பாக, கிளாஸ் 3 பி (Class 3B)  மற்றும் கிளாஸ் 4 (Class 4) வகை லேசர்கள், கண்களுக்கு மிகவும் ஆபத்தானவை. இவை நிரந்தர பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும். Doctor Vikatan: எண்ணெய்க் குளியல்... நல்லெண்ணெயை சூடுபடுத்தித்தான் உபயோகிக்க வேண்டுமா? லேசர் கதிர்வீச்சு கண்ணின் மையப்பகுதியான ஃபோவியாவை (Fovea) பாதிக்கும்போது பல பிரச்னைகள் ஏற்படலாம். அதாவது, ஃபோவியாவில் தீக்காயங்...

Doctor Vikatan: எண்ணெய்க் குளியல்... நல்லெண்ணெயை சூடுபடுத்தித்தான் உபயோகிக்க வேண்டுமா?

Doctor Vikatan: வழக்கத்தைவிட இந்த வருடம் வெயில் கொளுத்தி எடுக்கிறது. வெப்பத்தைத் தணிக்க என்ன செய்தாலும் சமாளிக்க முடியவில்லை. இந்நிலையில் எண்ணெய்க் குளியல் உதவுமா... குறிப்பாக, நல்லெண்ணெய் வைத்துக் குளிக்கலாமா.... நல்லெண்ணெயை அப்படியே தலையில் தேய்த்துக் குளிப்பது சரியா அல்லது சூடுபடுத்தித்தான் உபயோகிக்க வேண்டுமா? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார். சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் நல்லெண்ணெயைப் பயன்படுத்தி எண்ணெய்க் குளியல் (நெய் குளியல்) எடுக்கும்போது, அதனை கண்டிப்பாகச் சூடுபடுத்தித்தான் பயன்படுத்த வேண்டும். வெயில் காலமாக இருந்தாலும்கூட, எண்ணெயை லேசாகச் சூடுபடுத்தி ஆறவைத்துப் பயன்படுத்தலாம். குளிர் காலத்தில் எண்ணெய்க் குளியல் எடுக்கும்போது, எண்ணெயை லேசாகச் சூடாக்கிப் பயன்படுத்துவது மிக அவசியம். ஏனெனில் அது தரும் குளிர்ச்சியை ஈடுகட்ட நிச்சயம் அப்படிச் செய்தாக வேண்டும். எண்ணெய்க் குளியல் எடுக்கும்போது, எண்ணெயுடன் மிளகு, பூண்டு மற்றும் சுக்கு போன்றவற்றைச் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும். அதுதான் முறையான எண்ணெய்க் குளியலுக்கான அடிப்படை...

வீட்டு வைத்தியங்களை தாண்டி யோசிப்போம்: முடி உதிர்வுக்கு சரியான தீர்வு எது?

ஊட்டச்சத்து குறைபாடு, ஸ்ட்ரெஸ் (stress) மற்றும் ஹார்மோன் மாற்றங்களால் நகர்ப்புறங்களில் முடி உதிர்வது சாதாரணமாகிவிட்டது என்று ஆய்வுகள் கூறுகின்றன. பலரைப் போலவே, இவர்களும் ஆரம்பத்தில் வீட்டு வைத்தியங்களையும், பலவிதமான எண்ணெய் வகைகளையும் முயற்சி செய்தார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் கிளினிக்கல் ட்ரீட்மென்ட் (clinical treatment) தேவை என்பதை உணர்ந்தார்கள். வீட்டு வைத்தியம் கைவிடப்படும் போது ஆனி மற்றும் பாவ்னா இருவரும், முடி உதிர்வின் ஆரம்ப அறிகுறிகள் தெளிவாக இருந்ததாகக் கூறுகிறார்கள். ஆனி, தான் தலைக்கு குளித்தபோது கையில் முடி கொத்தாக வந்ததை நினைவு கூர்கிறார்: " கையில் முடியைப் பார்த்ததும் எனக்கு பகீர் என்றது . அடுத்து என்ன பண்றதுன்னே தெரியல . ஆன்லைனில் பார்த்த எல்லா கிச்சன் ரெமெடிஸையும் (kitchen remedies) ட்ரை பண்ணி பாத்தேன் . ஆனா எதுவுமே வேலை செய்யல . அதெல்லாம் பொதுவான வைத்தியம் , உண்மையான ட்ரீட்மென்ட் கிடையாது ." பாவ்னாவும் இதே குழப்பத்தில்தான் இருந்தார்: " தலைக்கு குளிச்சுட்டு சீப்புல பாத்தா நிறைய முடி வரும் . கறிவேப்பிலை , வெங்காய சாறு ... எல்லாம் ட்ரை பண்ணேன் ...