Skip to main content

Posts

Spirit Airlines: தனியாகப் பயணித்த 6 வயது குழந்தை; வேறு விமான நிலையத்தில் தரையிறக்கம்... யார் தவறு?

தன் பாட்டியைப் பார்க்க விமானத்தில் பயணித்த 6 வயது குழந்தை, விமான ஊழியர்களின் கவனக்குறைவால் பல மைல்கள் தள்ளித் தரையிறக்கப்பட்ட சம்பவம் கவனம் பெற்றுள்ளது. ஃபுளோரிடாவின் ஃபோர்ட் மியர்ஸில் வசித்து வருகிறார் மரியா ரமோஸ். இவரின் பேரன் கேஸ்பர் அவரை சந்திக்க ஸ்பிரிட் ஏர்லைன்ஸில் (Spirit Airlines) பயணித்து இருக்கிறார். பிலடெல்பியாவிலிருந்து தென்மேற்கு ஃபுளோரிடா விமான நிலையத்திற்கு அந்தக் குழந்தை டிராவல் செய்வதாக இருந்தது. குழந்தை! கேரளா: ஆட்டோ டிரைவரை ஸ்டாண்டிலிருந்து விரட்டிய சிஐடியு, தொடரும் நவகேரள சதஸ் சர்ச்சை! ஆனால், குழந்தை தரையிறங்கிய போது அங்கு வரவேற்க யாரும் இல்லை. குழந்தை, ஆர்லாண்டோ விமான நிலையத்தில் தவறுதலாக தரையிறக்கப்பட்டிருந்தது. ஃபுளோரிடா விமான நிலையத்தில் காத்திருந்த குழந்தையின் பாட்டி, தரையிறங்கிய விமானத்தில் குழந்தை இல்லை என்றவுடன் அதிர்ச்சியடைந்துள்ளார். விமானம் முழுவதும் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. விமான ஊழியர்களிடம் விசாரிக்கையில், `அப்படி ஒரு குழந்தை விமானத்தில் பயணிக்கவில்லை’ என பதில் கிடைத்திருக்கிறது. ஆர்லாண்டோவில் தரையிறங்கிய குழந்தை, தன் பாட்டியை அழைத்துள்ள...

Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: என் வயது 38. என்னால் லேசான குளிரைக் கூட தாங்கிக்கொள்ள முடிவதில்லை. தியேட்டர், பணியிடம் போன்ற இடங்களில் ஏசி செய்யப்பட்ட சூழலில் என்னால் இயல்பாக இருக்க முடிவதில்லை. மற்றவர்கள் எல்லோரும் இயல்பாக இருக்க நான் மட்டும் நடுங்கியபடி உட்கார்ந்திருக்கிறேன். இதற்கு என்ன காரணம்.... சிகிச்சை தேவைப்படுமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்         ஸ்பூர்த்தி அருண் Doctor Vikatan: பீரியட் பேன்ட்டீஸ் உபயோகிப்பது ஆரோக்கியமானதா? இதை மருத்துவமொழியில் 'கோல்டு இன்டாலரென்ஸ்' (Cold intolerance) என்று சொல்வோம்.  இந்தப் பிரச்னை உள்ளவர்களால் எந்தவிதமான குளிர்ச்சியையும் தாங்கிக்கொள்ளவே முடியாது.  உடலின் வெப்பநிலை ஒரேயடியாகக் குறையும் 'ஹைப்போதெர்மியா' ( Hypothermia) பிரச்னையும் இதுவும் வேறு வேறு. அதாவது கோல்டு இன்டாலரென்ஸ் உள்ளவர்களுக்கு உடல் வெப்பநிலை இயல்பாகவே இருக்கும். ஆனால் அவர்களால் குளிரை மட்டும் தாங்கவே முடியாது. இந்தப் பிரச்னை ஏற்பட பல காரணங்கள் உண்டு. முக்க...

மீண்டும் பரவும் கோவிட்; தடுப்பூசி தேவையில்லை... ஏன் தெரியுமா?!

வாழ்வின் கொடூர நாள்களை கோவிட் மக்களுக்குக் காட்டிவிட்டது. மக்களின் வாழ்க்கையை, வாழ்வாதாரத்தை பாரபட்சமில்லாமல் சூறையாடிய கோவிட் முற்றிலும் ஒழிந்த பாடாக இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக அதன் தாக்கம் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. இப்போது கடந்த சில வாரங்களாக மீண்டும் புதிய வேரிய்ன்ட் முளைத்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் புதிய வேரியன்டான JN.1-ன் பாதிப்பு அதிகரித்து இருந்தது. அமெரிக்காவைத் தாண்டி பல நாடுகளிலும் இந்த வேரியன்ட்டின் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள நாடுகள் கோவிட் 19 பாதிப்புகள் மற்றும் அதன் பரவலை கண்காணிக்குமாறு உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. covid-19 Doctor Vikatan: கர்ப்பகாலத்தில் வயிற்றில் ஏற்படும் அரிப்பு... எளிய தீர்வு உண்டா? BA.2.86-ன் வழிதோன்றிய புதிய வேரியன்டான JN.1-ன் பாதிப்பு இந்தியாவிலும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  அதனை தொடர்ந்து தற்போது அச்சுறுத்தி வரும் புதிய வேரியன்ட்களுக்கு எதிராகத் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்துள்ள இந்தியாவ...

Doctor Vikatan: பீரியட் பேன்ட்டீஸ் உபயோகிப்பது ஆரோக்கியமானதா?

Doctor Vikatan: சமீபகாலமாக பீரியட்ஸ் பேன்ட்டீஸ் என ஒன்று விளம்பரப்படுத்தப் படுகிறது. அதன் உபயோகம் என்ன.... நாப்கினுக்கு மாற்றாக அதை உபயோகிக்கலாமா.... பீரியட்ஸ் பேன்ட்டீஸ், பேன்ட்டீ லைனர்ஸ் போன்றவற்றை உபயோகிப்பது ஆரோக்கியமானதா? பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி Doctor Vikatan: கர்ப்பகாலத்தில் வயிற்றில் ஏற்படும் அரிப்பு... எளிய தீர்வு உண்டா? பீரியட்ஸ் பேன்ட்டீஸ் உபயோகிக்கலாமா என்று தெரிந்து கொள்வதற்கு முன்,  அதன் உபயோகம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பீரியட்ஸ் பேன்ட்டீஸ் என்பவை பெண்கள் வழக்கமாக உபயோகிக்கும் உள்ளாடை போன்றதுதான். நாப்கின் எப்படி பீரியட்ஸ் நாள்களின் ரத்தப்போக்கை உறிஞ்சிக் கொள்ளுமோ, அதே போல் உறிஞ்சிக் கொள்ளும். இதில் பாலியூரிதின் லேமினேட்.....எனப்படும் ஃபேப்ரிக் இருக்கும். இது  ப்ளீடிங்கை உறிஞ்சிக் கொள்ளும். இதை உபயோகிக்கும் போது நாப்கின் உபயோகிக்க வேண்டியிருக்காது. ஆனால் அதே சமயம் இதை நாள் முழுவதும் உபயோகிக்க முடியாது.  நாப்கின் Doctor Vikatan: பீர...