பாதமே நலமா - சீசன் 2: நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு; பாதநல விழிப்புணர்வு கருத்தரங்கம் அம்பத்தூரில்!
கருத்தரங்கில் பங்கேற்க முன்பதிவு செய்ய க்ளிக் செய்க... https://tinyurl.com/4jcvm4vn "சின்னப் புண்ணுதானே... தானா ஆறிடும்" என்று நாம் காட்டும் ஒரு சிறு அலட்சியம், சில நேரங்களில் ஒரு விரலையோ அல்லது பாதத்தையோ இழக்க நேரிட வைக்கிறது. கற்பனை செய்து பாருங்களேன்... மருத்துவரிடம் போகும்போது, "இந்த விரலை எடுக்க வேண்டும்" என்று அவர் சொன்னால் அந்த நிமிடம் எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும்! எதனால் இந்த ஆபத்து வருகிறது? நீரிழிவு நோய் (Diabetes) உள்ளவர்களுக்கு மட்டும் ஏன் காலில் வரும் புண்கள் சீக்கிரம் ஆறுவதில்லை? குறிப்பிட்ட வயதுக்கு மேல் பாதங்களில் ஏன் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன? இதுபோன்ற கேள்விகளுக்கு, சரியான புரிதல் இல்லாத காரணத்தால், இன்றும் பலர் தங்களின் கால்களை இழந்து வருகின்றனர். மாபெரும் பாதநல விழிப்புணர்வு கருத்தரங்கம்! உங்கள் பாதங்களைப் பாதுகாக்கவும், சர்க்கரை நோய் குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் டாக்டர் ஆர்.கே டயபெட்டிக் ஃபுட் அண்ட் பொடியாட்ரி இன்ஸ்டிடியூட் மற்றும் ஆனந்த விகடன் இணைந்து நடத்தும் 'பாதமே நலமா' - சீசன் 2 விழிப்புணர்வு...