Skip to main content

Posts

Doctor Vikatan: மஞ்சள் காமாலை பாதித்தவர்களுக்கு பத்திய உணவு அறிவுறுத்தப்படுவது ஏன்?

Doctor Vikatan: மஞ்சள் காமாலை பாதித்தவர்களுக்குப் பெரும்பாலும் பத்திய உணவுகளைப் பரிந்துரைப்பதைப் பார்க்கிறோம். இதற்கு என்ன காரணம்... மஞ்சள்காமாலை பாதித்தவர்கள் மோர் சாதம் சாப்பிடலாமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி.   சித்த மருத்துவர் அபிராமி மஞ்சள் காமாலை என்று நாம் தமிழில் ஒரே வார்த்தையில் சொல்கிறோம். உண்மையில் 'காமாலை' என்றால் விருப்பம் இல்லாமல் இருப்பது என்று அர்த்தம். பொதுவாக இந்நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு சாப்பாட்டின் மீது விருப்பம் இருக்காது. இந்த நோயும் அதையே பிரதிபலிக்கிறது. கல்லீரல் பாதிப்படையும்போது தோன்றும் முதல் அறிகுறியாக, பசியின்மை ஏற்படும். வாயில் கசப்பு அல்லது புளிப்புத் தன்மையை உணர்வது, எதைப் பார்த்தாலும் பிடிக்காத உணர்வு, சோர்வு மற்றும் தூக்கமின்மை போன்ற அறிகுறிளும் தோன்றும். தவிர, ரத்தத்தில் பிலிருபின் (Bilirubin) அளவு அதிகரிக்கும்போது, உள்ளங்கை, உள்ளங்கால் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறும். அதையும் சேர்த்துதான் இதற்கு மஞ்சள் காமாலை என்று பெயர் வந்தது. கல்லீரலின் செயல்பாடு மாறும்போது ஏற்படுகிற இ...

சர்க்கரை நோய் சிகிச்சை: 'MVCON 2026' மாநாட்டில் டாக்டர் ஏ.வி.அனூப்பிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

சென்னையில் சர்க்கரை நோய் மற்றும் பாத பராமரிப்பு குறித்த உலகத்தரம் வாய்ந்த விவாதங்களுடன் 'எம்.வி.கான் 2026' (MVCON 2026) அறிவியல் மாநாடு மூன்று நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில், ஆயுர்வேதம் மற்றும் நவீன மருத்துவத்தை ஒருங்கிணைத்து ஆரோக்கிய சேவையில் முத்திரை பதித்து வரும் ஏ.வி.ஏ (AVA) குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஏ.வி. அனூப் அவர்களுக்கு, மதிப்புமிக்க 'எம்.வி.கான் வாழ்நாள் சாதனையாளர் விருது 2026' வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சி.எஃப்.டி.ஐ (CFTI) சென்னை பிரிவின் இயக்குனர் திரு. முரளி கே. அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இந்த விருதினை வழங்கினார். டாக்டர் ஏ.வி. அனூப் டாக்டர் ஏ.வி. அனூப்பின் நெகிழ்ச்சியான ஏற்புரை: விருதினைப் பெற்றுக்கொண்டு டாக்டர் ஏ.வி. அனூப் பேசியதாவது "கடந்த மாதம் டாக்டர் விஜய் விஸ்வநாதன் என்னை அழைத்து, இந்த நீரிழிவு மாநாட்டில் எனக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்படுவதாகக் கூறியபோது எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்...

Doctor Vikatan: தூக்கமின்மையால் சருமம் அதிக வறட்சியாக மாறுமா?

Doctor Vikatan: எனக்கு மாதத்தில் அதிகபட்சமாக பத்து நாள்கள்தான் சருமம் நன்றாக இருக்கிறது. மற்ற நாள்களில் அதிக வறட்சி அல்லது பருக்கள் அல்லது பொலிவே இல்லாதது என எனக்கே என் சருமத்தைப் பார்க்கப் பிடிக்கவில்லை. சருமம் இப்படி மாறிக்கொண்டே இருக்குமா... சரியாகத் தூங்காவிட்டால் சருமம் வறட்சியாக மாறும் என்பது உண்மையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா. சருமநல மருத்துவர் பூர்ணிமா சீதோஷ்ண நிலைக்க்கேற்ப நம் சருமம் மாறிக்கொண்டே இருக்கும். அதாவது வெயில் காலத்தில் சருமம் ஒரு மாதிரியும், பனிக்காலத்தில் ஒரு மாதிரியும் இருப்பதை உணர்ந்திருப்போம். அது மட்டுமல்ல, முந்தைய நாள் இரவு என்ன சாப்பிட்டோம், எவ்வளவு தண்ணீர் குடித்தோம், எத்தனை மணி நேரம் தூங்கினோம் என்பதெல்லாம்கூட சரும ஆரோக்கியத்தில் பிரதிபலிக்கும். ஸ்ட்ரெஸ்ஸில் இருந்தாலும் அது உங்கள் சருமத்தை பயங்கரமாக பாதிக்கும். மணப்பெண்ணாக இருப்பார்... விடிந்தால் திருமணம் என்ற நிலையில், காலையில் அவரது கன்னத்திலோ, நெற்றியிலோ திடீரென ஒரு பரு கிளம்பியிருக்கும். காரணம், ஸ்ட்ரெஸ். இன்டர்வியூவுக்கு செல்லும் நாள் அல்லது தேர்வெழ...

Doctor Vikatan: வெயிட்லாஸ்... அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை நாமாகப் பயன்படுத்தலாமா?

Doctor Vikatan: சமீபகாலமாக சமூக ஊடங்களில் உடல் எடையைக் குறைக்கும் வெயிட்லாஸ் மாத்திரைகள், மருந்துகள் பற்றிய செய்திகளை அதிகம் கேள்விப்படுகிறோம். மருத்துவ அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் என்றும் சொல்கிறார்கள். அவற்றை மருத்துவ ஆலோசனையின்றி நாமாக வாங்கிப் பயன்படுத்தலாமா.... எவ்வளவு எடை குறையும்? பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த  பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன். பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன் இந்தியாவில் CDSCO (Central Drugs Standard Control Organisation) அமைப்பால் உடல் எடையைக் குறைக்க ஆர்லிஸ்டாட் (Orlistat),  செமாக்ளுடைடு (Semaglutide) மற்றும் டிர்ஸெபடைடு (Tirzepatide) என  இதுவரை மூன்று மருந்துகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.  இவற்றில் ஆர்லிஸ்டாட் என்பது இந்தியாவில் 2007-ம் ஆண்டிலிருந்தே மாத்திரை வடிவில் பயன்பாட்டில் உள்ளது. செமாக்ளுடைடு மற்றும் டிர்செபடைடு (Tirzepatide) ஆகிய இரண்டும் கடந்த 2 முதல் 3 ஆண்டுகளாக இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன. இ...