Skip to main content

Posts

Doctor Vikatan: சோஷியல் மீடியாவில் டிரெண்டாகும் Microgreens: ஆரோக்கியத்தை அள்ளித் தருமா?

Doctor Vikatan: கடந்த சில நாள்களாக சமூக ஊடகங்களில் மைக்ரோ க்ரீன் என்ற கான்செப்ட் டிரெண்டாகி வருகிறது. அதென்ன மைக்ரோ க்ரீன்ஸ்.... எதில் தயாரிக்கிறார்கள்... யாருக்கு நல்லது? பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம். கற்பகம், ஊட்டச்சத்து ஆலோசகர் மைக்ரோ கிரீன்ஸ் என்பவை காய்கறி அல்லது கீரை வகைகளின் மிக இளம்நிலை. அதாவது, செடிகள் வளரத் தொடங்கும் ஆரம்ப கட்டத்திலேயே, அவற்றின் இலைகள் மிகவும் மென்மையாகவும் லேசாகவும் இருக்கும்போதே நாம் அவற்றை அறுவடை செய்து பயன்படுத்துகிறோம். பெரும்பாலும் யாரும் இவற்றை சமைத்துச் சாப்பிடுவதில்லை. சாலட் அல்லது சூப் போன்றவற்றில்  பச்சையாகச் சேர்த்துச் சாப்பிடலாம். மைக்ரோ கிரீன்ஸ் ஊட்டச்சத்துகளின் களஞ்சியமாகத் திகழ்கின்றன. இவற்றில் வைட்டமின் ஏ, சி, இ மற்றும் கே ஆகியவை அதிக அளவில் உள்ளன. இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளன. பைட்டோ நியூட்ரியன்ட்ஸும் அதிகம். தவிர, இவை உடலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸை அதிகரிக்க உதவுகின்றன. மைக்ரோ கிரீன்ஸில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் உள்ள கெட்...

உடல் பருமன் மட்டும் அல்ல… நாக்கும் பருமனாகலாம்! - காரணங்களும், தீர்வும்!

உடல் பருமன், உடல் எடை அதிகரிப்பு பற்றிய விஷயங்களைப் பார்க்கிறோம், கேட்கிறோம், பேசுகிறோம். ஆனால், உடலின் முக்கிய உறுப்பான நாக்கின் பருமன் பற்றி, பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை. பேசுவது, சாப்பிடுவது என முக்கிய விஷயங்களுக்கு உறுதுணையாக இருக்கும் நாக்கில் ஏற்படும் பருமனுக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றி விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த மூத்த பொது மருத்துவர் ஆர்.பி.சுதாகர். நாக்கு பருமன் "நாக்கு தடிமானம் ஆவதை மருத்துவ ரீதியாக 'மேக்ரோக்ளாசியா' (Macroglossia) என்போம். நாக்கு என்பது அளவுக்கு அதிகமாக பருமனாக இருப்பது. இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. மரபணு குறைபாட்டோடு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறவியிலேயே இந்தப் பிரச்னை இருக்கும். நாக்கு இயல்பான அளவைவிட பெரிதாக இருக்கும். அவர்கள் தூங்கும்போது மூச்சு விட சிரமப்படுவார்கள். பற்கள் சரியாக அமைவதில் (Align) பிரச்னை ஏற்படலாம். அதேபோல பற்களின் நடுவே இடைவெளிகள் ஏற்படலாம். இதுபோன்ற காரணங்களால் உணவை மெல்ல முடியாமல் சிமரப்படுவார்கள். சில நேரங்களில் நாக்கை அடிக்கடி கடித்துக்கொள்ளும் நிலைகூட ஏற்படலாம். குறட்டை பெரியவர்களுக்கும்...

Doctor Vikatan: Pregnancy Test-ல் ஆணுக்கு பாசிட்டிவ்... இப்படியும் நடக்க வாய்ப்பு உண்டா?

Doctor Vikatan: மனைவிக்காக வாங்கிய பிரெக்னன்சி கிட்டில், கணவன் தனது சிறுநீரை டெஸ்ட் செய்ததாகவும், அதில் அவருக்கு பிரெகன்சி பாசிட்டிவ் என்று வந்ததாகவும் சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். ஆண்களுக்கும் பிரெக்னன்சி டெஸ்ட்டில் பாசிட்டிவ் என்று வருமா... இதை எப்படிப் புரிந்துகொள்வது? பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி. மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி இப்படிப்பட்ட நிகழ்வுகள் அரிதினும் அரிது. ஆர்வக்கோளாறில் இப்படி பிரெக்னன்சி டெஸ்ட் செய்து பார்க்கும் எல்லா ஆண்களுக்கும் பாசிட்டிவ் என்று ரிப்போர்ட் வரவும் வாய்ப்பில்லை. ஆனால், அரிதினும் அரிதாக இப்படி வரும்போது, அதை அந்த ஆணுக்கான வார்னிங் சிக்னலாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதையே இதுபோன்ற செய்திகள் உணர்த்துகின்றன. இந்த விஷயத்துக்குள் போவதற்கு முன், 'ஹோம் பிரெக்னன்சி கிட்' (Home pregnancy test kit ) எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம். ஹெச்சிஜி (Human chorionic gonadotropin) என்ற ஹார்மோனை, சிறுநீரில் கண்டுபிடிப்பதுதான் பிரெக்னன்சி டெஸ்ட். பெண்களைப் பொறுத்தவரை, இந்த ஹார்மோ...

Doctor Vikatan: வேகமாகப் பரவும் சின்னம்மை; தடுக்கவும் தொற்றுக்குள்ளானவர்கள் குணமாகவும் என்ன வழி?

Doctor Vikatan: கோடையின் தாக்கம் ஆரம்பிப்பதற்கு முன்பே, சின்னம்மை தொற்று பரவுவதாகக் கேள்விப்படுகிறோம். வீட்டிலுள்ள குழந்தைகள், முதியவர்கள் இந்தத் தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்க என்ன வழி... தொற்று பாதித்தவர்கள் எளிதில் குணமாக என்ன செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் | சென்னை சின்னம்மை என்பது ஒருவித வைரஸ் தொற்று. இது காற்றின் மூலம் (Inhalation) ஒருவரிடமிருந்து மற்றவருக்கு மிக எளிதாகப் பரவக்கூடியது. ஆரம்ப நிலை அறிகுறிகளாக முதலில் காய்ச்சல் தொடங்கும். அதன் பிறகு உடலில் தடிப்புகள் (Rashes) ஏற்படும். உடல் முழுவதும் கொப்புளங்கள் கொத்துக்கொத்தாக (Clusters) வரும். பொதுவாக மருத்துவர்கள் உடலைப் பரிசோதிப்பதன் (Clinical Examination) மூலமே இதைக் கண்டறிந்துவிடுவார்கள்; பிரத்யேக ரத்தப் பரிசோதனைகள் பெரும்பாலும் தேவையில்லை. இது காற்று மூலம் பரவுவதால், பாதிப்புக்குள்ளானவரைத் தனி அறையில் வைப்பது அவசியம். நோயாளியின் சுரப்புகள் ...