Skip to main content

Posts

Showing posts from April, 2026

Doctor Vikatan: தாமதமாகும் மருத்துவர் Appointment; மருந்துகளை நிறுத்தலாமா, தொடர வேண்டுமா?

Doctor Vikatan: உடல்நலத்துக்காக கடந்த இரண்டு மாதங்களாக டாக்டர் பரிந்துரைத்த மாத்திரைகளைச் சாப்பிட்டு வருகிறேன். டாக்டர் சொன்ன இந்த மாத்திரை முடியும் நாள் அன்றுதான் டாக்டரைச் சந்திக்க வேண்டுமா...  இரண்டு, மூன்று நாள்களுக்கு முன்தாகவோ அல்லது இரண்டு, மூன்று நாள்களுக்குப் பிறகோ டாக்டரைச் சந்திக்கலாமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் இந்தக் கேள்விக்கான பதில், நீங்கள் எந்தப் பிரச்னைக்காக மருத்துவரைச் சந்தித்தீர்கள், எதற்காக மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. சாதாரண விஷயத்துக்காக மருந்துகள் சாப்பிடுகிறீர்கள் என்றால், மருந்துச்சீட்டில் (Prescription) குறிப்பிட்ட நாள் அன்றே நீங்கள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. உங்கள் வசதி மற்றும் நேரத்தைப் பொறுத்து ஒன்றிரண்டு நாள்கள் முன்னதாகவோ அல்லது பின்னரோ செல்லலாம். சில மருந்துகள் இத்தனை நாள்கள்தான் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கும். உதாரணத்துக்கு, ஆன்டிபயாடிக்குக...

Doctor Vikatan: தினமும் கோதுமைப்புல் சாறு குடித்தால் புற்றுநோயே வராது என்பது உண்மையா?!

Doctor Vikatan: என்னுடைய உறவினர் ஒருவர், தினமும் கோதுமைப் புல் ஜூஸ் குடிப்பதைப் பல வருடங்களாகப் பின்பற்றுகிறார். கோதுமைப்புல் ஜூஸ் குடித்தால் புற்றுநோய் ரிஸ்க் குறையும், உடல் எடை குறையும் என்கிறார்... அது உண்மையா... எல்லோரும், தினமும் குடிக்கலாமா? பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் விக்ரம்குமார் கோதுமைப்புல் சாறு குடிப்பதால் புற்றுநோய் அபாயம் குறையும் என்று நாம் நேரடியாகச் சொல்லிவிட முடியாது. இதில் அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதால், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற பெரிதும் உதவுகிறது. இதனைத் தொடர்ந்து குடிப்பதன் மூலம் மலச்சிக்கல் (Constipation) பிரச்னையைத் தவிர்க்கலாம்.  உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் என்ற அடிப்படையில் பார்த்தால், இது உடலுக்கு மிகவும் நல்லது. கோதுமைப்புல் சாற்றை உங்கள் உறவினர் போல தினமும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.  மூலிகை மருந்து போல பெரிய அளவில் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை என்றாலும், அவ்வப்போது குடிக்கலாம். பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. இதில் நார்ச்சத்து மற்றும் உடலுக்குத...