அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 178 நாடுகள், 1996-ம் ஆண்டு அணு ஆயுதங்களைச் சோதனை செய்வதைத் தடை செய்ய ஒப்புக் கொண்டு சா்வதேச ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருக்கின்றன. அதனால், புதிதாக அணு ஆயுத சோதனைகள் நடத்துவதை தவிர்த்து வந்தன. இந்த நிலையில், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் எதிர்ப்பு தெரிவித்துப் தாக்குதலை தொடுத்து வருகிறது.ரஷ்ய நாடாளுமன்றம்
இதில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தியக் கூட்டணி நாடுகள் நேரடியாகத் தலையிட்டால், அந்த நாடுகள் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்திருந்தது. அதனால், அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்குப் போர் ஆயுதங்கள் வழங்கி வந்தாலும், நேரடியாகக் களத்தில் இறங்கிப் போர் தொடுக்கவில்லை. அதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுவது, உலகிலேயே ரஷ்யாவிடமே அதிக சக்தி வாய்ந்த அணு ஆயுதங்கள் இருக்கின்றன.
இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி அணு ஆயுதம் ஏந்தி உலகில் எந்த மூலைக்கும் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய புதிய ஏவுகணையான புரேவெஸ்ட்னிக்கை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டதாக ரஷ்ய அதிபர் அறிவித்தாா். அதைத் தொடர்ந்து, கடந்த வாரம் அணு ஆயுத சோதனைகள் தடை ஒப்பந்தத்துக்கான சட்ட அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கான மசோதா ரஷ்ய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு ரஷ்ய நாடாளுமன்றமும் இறுதி ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில், ஒரு மாபெரும் அணு ஆயுத சோதனை நிகழ்த்தியதாக ரஷ்யா அறிவித்திருக்கிறது.அணு ஆயுதம்
இது குறித்து வெளியான தகவலில், "கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணை ரஷ்யாவின் தூரக் கிழக்கில் உள்ள சோதனை தளத்திலிருந்தும், மற்றொரு அணு ஆயுத ஏவுகணை பேரண்ட்ஸ் கடலில் உள்ள அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்தும் ஏவப்பட்டுச் சோதிக்கப்பட்டது. அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் எதிரி நாடுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கிறது" எனக் குறிப்பிடப்படுகிறது.
இந்தச் சோதனை உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்கான ஒத்திகை எனக் கூறப்பட்ட நிலையில், `உக்ரைனைத் தாக்குவதற்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா திட்டமிட்டிருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை' என்று அமெரிக்க மறுத்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வட கொரியா: ``அச்சுறுத்தும் அணு ஆயுதம்; இரவை பகலாக்கிய ராணுவ தின பிரமாண்ட அணிவகுப்பு" | Photo Album
http://dlvr.it/Sxyntl

Comments
Post a Comment