Skip to main content

Posts

Doctor Vikatan: Soap அல்லது Syndet bar... சருமத்துக்கு எது சிறந்தது, ஏன்?

Doctor Vikatan: காலங்காலமாக நம்மில் பலரும் குளிப்பதற்கு சோப்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில், சோப் பயன்படுத்தவே கூடாது, அது சருமத்தை வறண்டு போகச் செய்துவிடும் என்றும், அதற்கு பதிலாக சிண்டெட் பார் என்பதையே பயன்படுத்த வேண்டும் என்றும் சமீபத்தில் ஒரு வீடியோவில் பார்த்தேன். அதென்ன சிண்டெட் பார்.... சோப்புக்கும் அதற்கும் என்ன வித்தியாசம்.... இந்த இரண்டில் எது பெஸ்ட்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, சருமநல மருத்துவர் தில்லைக்கரசி. சருமநல மருத்துவர் தில்லைக்கரசி சருமத்துக்கு சோப் பயன்படுத்தலாமா அல்லது சிண்டெட் பார் பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. முதலில் இவை இரண்டும் என்ன, இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரிந்து கொள்ள வேண்டும். சோப் என்பது பெரும்பாலும் அல்கலைன் (Alkaline) தன்மையில் தயாரிக்கப்படும்  டிடர்ஜென்ட் சார்ந்த பொருள். இதன் பி.ஹெச் (pH) அளவு பொதுவாக 8 முதல் 9 வரை இருக்கும். சில சோப்புகளில் 9-க்கு அதிகமாகவும் இருக்கும். சோப்பில் வாசனைக்காகவும் பிற தேவைகளுக்காகவும் செயற்கை நறுமணங்கள், அதிக ஸ்ட்ராங்கான சந்தன எண்ணெய் மற்றும் கெமி...

'சர்வதேச மகளிர் தினத்தின் ஆணிவேர்' - கிளாரா ஜெட்கின் என்ற நெருப்புப் பெண்ணைப் பற்றித் தெரியுமா?

மார்ச் 8 என்றாலே பூக்களும், பரிசுகளும், ஷாப்பிங் ஆஃபர்களும், வாட்ஸ்அப் வாழ்த்துகளும் பகிரும் தினமாக மகளிர் தினம் மாறிவிட்டது. ஆனால், இந்த நாளின் பின்னணியில் பல தசாப்த காலப் போராட்டமும், ரத்தமும், வியர்வையும் அடங்கியிருக்கிறது. அந்தப் போராட்டத்தின் மிக முக்கிய முகம்தான் ஜெர்மனியைச் சேர்ந்த கிளாரா ஜெட்கின் (Clara Zetkin). கிளாரா ஜெட்கின் அது 1910-ம் ஆண்டு. டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் இரண்டாவது சர்வதேச உழைக்கும் பெண்கள் மாநாடு நடைபெற்றுக்கொண்டிருந்தது. 17 நாடுகளைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் அங்கு கூடியிருந்தனர். உழைக்கும் பெண்களின் உரிமைகள் குறித்தும், வாக்குரிமை குறித்தும் காரசாரமான விவாதங்கள் நடந்துகொண்டிருந்தன. அப்போது, அரங்கத்தில் ஒரு பெண் கம்பீரமாக எழுந்து நின்றார். அவர்தான் ஜெர்மனியைச் சேர்ந்த சோசலிசப் போராளியான கிளாரா ஜெட்கின். மேடையேறிய அவர், அரங்கமே அதிரும்படி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை முன்மொழிந்தார்: "உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் பெண்களின் உரிமைகளுக்காகவும், குறிப்பாக பெண்களின் வாக்குரிமையை வலியுறுத்தியும், ஆண்டுதோறும் ஒரு குற...

நட்சத்திரங்களின் வெயிட் லாஸ் மருந்து! மேஜிக் செய்யுமா... பாதிப்பை ஏற்படுத்துமா?

சமீபகாலமாக உலகெங்கிலும் உள்ள ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அதிகம் உச்சரிக்கப்படும் ஒரு பெயர் 'ஓஸெம்பிக்' (Ozempic). ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரங்கள் முதல் உள்ளூர் பிரபலங்கள் வரை பலரது உடல் எடை மாற்றத்திற்குப் பின்னால் இருக்கும் இந்த மருந்து, மருத்துவ உலகில் பெரும் புரட்சியையும், கூடவே பல விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன் அடிப்படையில் டைப் 2 நீரிழிவு நோய்க்காக (Type 2 Diabetes) உருவாக்கப்பட்ட இந்த மருந்து, இன்று உலகளாவிய அளவில் 'எடைக்குறைப்பு மந்திரமாக' (Weight-loss miracle) பார்க்கப்படுகிறது.  சர்க்கரை நோய் மருந்து எப்படி உடல் எடையைக் குறைக்கிறது... இதன் பின்னணியில் உள்ள அறிவியல் என்ன... மற்றும் மருத்துவரின் ஆலோசனையின்றி இதைப் பயன்படுத்துவதில் உள்ள விபரீதங்கள் என்னென்ன? எல்லாக் கேள்விகளுக்கும் தெளிவான விளக்கங்களைத் தருகிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த  பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன். அதென்ன ஓஸெம்பிக்? ஓஸெம்பிக் என்பது ஒரு மருந்தின் பிராண்ட் பெயர்....

Doctor Vikatan: காபி குடிப்பது சுறுசுறுப்பைத் தருமா... ஆரோக்கியத்தை பாதிக்குமா?!

Doctor Vikatan:  சிலருடன் பேசும்போது காபி, டீ குடிக்கிற பழக்கமே கிடையாது என்கிறார்கள். காபியை விட்டு பல வருடங்கள் ஆகின்றன என்கிறார்கள். என்னால் காபியை விட முடியவில்லை. ஒரு நாளைக்கு 3 முதல் 4 காபி வரை குடித்துவிடுகிறேன்.  அவ்வளவும் ஆபத்து என எச்சரிக்கிறார்கள் சிலர். காபி குடிப்பது என்பது உண்மையில் நல்லதா, ஆரோக்கியத்துக்குக் கேடானதா...? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். அருண் கல்யாணசுந்தரம் காபியில் ஆயிரத்துக்கும் மேலான  பயோ ஆக்டிவ் காம்பவுண்ட்ஸ் (Bioactive Compounds) உள்ளன.  இவை உடலுக்குத் தேவையான  ஊட்டச்சத்துக்கள்  அல்ல. ஆனால், நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய்கள் வராமல் தடுக்கவும் பயோ ஆக்டிவ் காம்பவுண்ட்ஸ் என்பவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. காபியில்  குளோரோஜெனிக் அமிலம் (Chlorogenic Acid),  டிட்டர்பீன்கள் (Diterpenes), மெலனாயிடின்ஸ் (Melanoidins),  ட்ரிகோனெல்லைன் (Trigonelline) போன்ற மிகச்சிறப்பான பயோ ஆக்டிவ் காம்பவுண்ட்ஸ் உள்ளன. இவற்றைத் தவிர, காபியில் உள்ள மிகவும் பிரபலமான...