Skip to main content

Posts

Healthy Food: லோ கலோரி; நோ கொலஸ்ட்ரால்; கேன்சர் கண்ட்ரோல்... இத்தனையும் செய்யும் ஒரு காய்!

உடலில் நீர்ச்சத்தையும், வெப்ப நிலையையும் சீராகப் பராமரித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் வெள்ளரிக்கு நிகர் வேறு எதுவும் இல்லை. மலிவான விலையில், மருத்துவப் பயன்கள் நிறைந்துகிடக்கும் வெள்ளரிக்காயின் பயன்களைப் பட்டியலிட்டார் காஞ்சிபுரம் சித்த மருத்துவர் சந்திரபாபு. ''காய்கறிகளில், மிகக் குறைவான கலோரி அளவுகொண்டது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் வெறும் 16 கலோரிதான் உள்ளது. 95 சதவீகிதம் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இதில் கொழுப்புச் சத்து இல்லை என்பதால், உடல் எடையைக் குறைக்க மிகவும் ஏற்றது. வெள்ளரிக்காயில் உள்ள நீர்ச்சத்து நா வறட்சியைப் போக்கும். பசியைத் தூண்டும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். குடல் ஆரோக்கியம் ரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாசியம் இதில் அதிகம். வெள்ளரியில் உள்ள வைட்டமின்கள், மாங்கனீசு, பொட்டாசியம், சிலிக்கான் போன்ற தாது உப்புக்களும் தோல் பாதுகாப்புக்கு உதவுகின்றன. இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் பல வகையான புற்றுநோய்களைத் தடுக்கின்றன. வெள்ளரிச் சாறில் உள்ள பொட்டாசியம், மக்னீசியம், நார்ச்சத்து ஆகியவை, ரத்த அழுத்தத்தைச் சீராக...

தலைவலி, சளி, இருமல், மூட்டு வலி... எந்த தைலம் பெஸ்ட்.. யார் தைலம் பயன்படுத்தக்கூடாது?

தலையணைக்கு அருகில் தலைவலித் தைலத்தை வைத்துத் தூங்கும் பழக்கம் இப்போதும்கூட பலருக்கு இருக்கிறது. குழந்தைக்கு ஏதேனும் சளி, மூக்கடைப்பு இருந்தால் உடனே நாம் தேடுவதும் தைலத்தைதான். மூக்கிலும், தலையிலும், நெஞ்சிலும் தேய்த்துவிட, சிறிது நேரத்திலேயே சுவாசம் சீராகிவிடும். தைலத்தை யார் யார் பயன்படுத்தலாம், எவற்றுக்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பது போன்ற சந்தேகங்களை சேலம் அரசு மருத்துவமனையின் பொது மருத்துவர் ப. அருளிடம் கேட்டோம். 'மூட்டு வலி, இடுப்பு வலி, சுளுக்கு, தசைப்பிடிப்பு போன்ற பிரச்னைகளுக்குப் பயன்படுத்தும் தைலம், வலி நிவாரணித் தைலம். இதில் எரிச்சல் அதிகமாக இருக்கும் என்பதால், குழந்தைகளுக்குத் தடவக் கூடாது. மிளகாய்ப் பழம் போல் மூக்கு சிவந்து, தைலம் தடவிய இடத்தில் எரிச்சலும் கொப்பளங்களும் ஏற்படலாம். தைலத்தைப் பயன்படுத்தும்போது 'கான்டாக்ட் டெர்மெடிட்ஸ்’ (contact dermatitis) என்னும் தோல் ஒவ்வாமை பாதிப்பு ஏற்படலாம். ஒரே இடத்தில் நீண்ட நாட்களாக தைலம் தடவும்போது தோலின் நிறமே கருத்துப்போகவும் வாய்ப்புகள் அதிகம்.'' தலைவலி ''தைலங்களில் சேர்க்கப்படும் மூலப் பொருட்கள் என்ன?...

Doctor Vikatan: ஆப்பிள் சாப்பிட்டால் மலச்சிக்கல் வருமா... தோலுடன் சாப்பிடலாமா?

Doctor Vikatan: தினமும் ஆப்பிள் சாப்பிடலாமா... ஆப்பிள் சாப்பிட்டால் மலச்சிக்கல் வருமா... தோலுடன் சாப்பிடலாமா?டயாப்பட்டிஸ் உள்ளவர்கள் ஆப்பிள் சாப்பிடலாமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர். அம்பிகா சேகர் ஆரோக்கியமான நபர் தினமும் ஆப்பிள் சாப்பிடலாம். ஆப்பிள் சாப்பிடுவதால் மலச்சிக்கல் வர வாய்ப்பில்லை. ஆப்பிளை தோலுடன் சாப்பிடுவதுதான் சரியானது, அதுதான் ஆரோக்கியமானது. ஆனால்,  இப்போது வரும் ஆப்பிள்கள் மெழுகுப்பூச்சுடன்  இருப்பதால், அவற்றை தோல் நீக்கிச் சாப்பிடுவதுதான் சரியானது. மற்றபடி உள்ளூரில் விளைவிக்கப்பட்டு வரும் மெழுகுப்பூச்சு இல்லாத ஆப்பிள்கள் என்றால் தோல் நீக்காமலேயே சாப்பிடலாம். நீரிழிவு கட்டுப்பாட்டில் இருப்பவர்கள், ஒரு நாளைக்கு 100 கிராம் அளவுக்கு பழங்கள் சாப்பிடலாம். அந்த வகையில் அவர்கள் தினமும் அரை ஆப்பிள் சாப்பிடலாம். அதே சமயம், அவர்களது மூன்று மாத சராசரி சர்க்கரை அளவான HbA1c என்பது 8-க்கு மேல் இருந்தால் அவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறந்த குழந...

MAHER: மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் சுகாதாரத் திட்டங்கள் தொடக்கம்

MAHER: சமூக மேம்பாட்டிற்காக மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி சுகாதாரத் திட்டங்களைத் தொடங்கியுள்ளது. உயர்கல்வியில் முன்னோடியாக இருக்க பாடுபடும் பல்துறை நிகர்நிலைப் பல்கலைக்கழகமான மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி (MAHER), கடந்த 20 ஆண்டுகளாக தரமான கல்வி மற்றும் சுகாதார சேவைகளை வழங்குவதன் மூலம் சமூகத்திற்கு மகத்தான சேவையை வழங்கி வருகிறது. சமூகத்தின் ஓதுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய பிரிவுகளின் நலனுக்காக பல்வேறு சுகாதாரத் திட்டங்களைத் தொடங்குவதன் மூலம் சமூக மேம்பாட்டிற்கான தனது உறுதிப்பாட்டை நேற்றைய தினம்(ஜனவரி 31, 2025)இந்த நிறுவனம் மீண்டும் வலியுறுத்தியது. MAHER நிறுவனத்தின் வேந்தர் திருமதி ஜெயந்தி ராதாகிருஷ்ணன், மீனாட்சி மகப்பேறு திட்டம் - 2025 (MMS), மீனாட்சி மேம்பட்ட கதிரியக்க நோய் கண்டறிதல் திட்டம் - 2025 (MARS) மற்றும் மீனாட்சி அவசரகால அதிர்ச்சி சிகிச்சை திட்டம் - 2025 (METS) ஆகிய மூன்று சுகாதார நலத் திட்டங்களை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். MAHER-ன் முதன்மை நிறுவனமான காஞ்சிபுரம், ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நி...