Skip to main content

Posts

Menopause: சிவப்பரிசிப் புட்டு முதல் முருங்கைப் பூ கூட்டு வரை... மெனோபாஸ் உணவுகள்!

இப்போதும் அதே உணவுகள்! உளுத்தங்களி ஒரு பெண் பெரிய மனுஷியாகும்போது உளுத்தங்களி, நாட்டுக் கோழி முட்டை, சிவப்பரிசிப் புட்டு என்று சத்தாகக் கொடுத்து உடம்பைத் தேற்றுவதுபோல, மெனோபாஸ் நேரத்திலும் சத்தாக சாப்பிடக் கொடுத்து அவளை பராமரிக்க வேண்டும். ஹார்மோனின் ஆட்டம் மட்டுப்பட... பீர்க்கங்காய் கார அரிசி மற்றும் உளுந்து உணவுகளுடன் வெண்டைக்காய், பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, அத்திக்காய், கோவைக்காய் என்று நாட்டுக் காய்கறிகளை நிறைய சாப்பிடுங்கள். ஹார்மோனின் ஆட்டம் கொஞ்சம் மட்டுப்படும். கை,கால் வீங்கினால்... சூப் மெனோபாஸ் வருவதற்கு முன்பு கை, கால்கள் வீங்கும். இது மெனோபாஸ்க்கான ஒரு அறிகுறி. இதற்கு, சிறு சிறு குச்சிகளுடன் முருங்கைக்கீரை, சிறு கீரைத் தண்டு, கீரைத் தண்டு, வாழைத்தண்டு ஆகியவற்றை சூப்பாக செய்து குடித்தால், வீக்கங்களில் இருக்கிற நீர் வடியத் தொடங்கும். மாதம் ஒருமுறை அகத்திக்கீரை! பிரண்டை பசலைக்கீரை, மாதம் ஒருமுறை அகத்திக்கீரை, பிரண்டை என்று உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால், குறைகிற கால்சியத்தை ஈடுகட்டும். முடக்கற்றான் கீரை கால் வலியைப் போ...

Brain Rot என்பது என்ன? - இளைஞர்கள் 'விழித்துக்கொள்ள' வேண்டிய நேரமிது - எச்சரிக்கும் மனநல ஆலோசகர்!

சமூக வலைதளங்களில் அதிகமாக புலங்கத் தொடங்கியிருக்கும் வார்த்தை Brain Rot. இது ஆன்லைன் வாழ்க்கைக்குள் நுழைந்திருக்கும் தலைமுறையின் மனநலம், அறிவாற்றல் பாதிப்படைவதைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சொல்லாக ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் இந்த சொல்லை அறிவித்திருக்கிறது. Rot இதன் முக்கியத்துவம் என்ன, டெக்னாலஜியை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் இந்த வார்த்தையை தெரிந்து வைத்திருக்க வேண்டியது ஏன் என விரிவாக பார்க்கலாம். Brain Rot நாம் எல்லாருமே மூளைக்குள் புகைமூட்டமாக இருப்பதுபோன்ற தெளிவற்ற நிலையை அனுபவித்திருப்போம். இரவு தாமதமாக தூங்கினால், நாள்கணக்கில் சரியான தூக்கம் இல்லாதபோது, அதிகப்படியாக மது அருந்திய அடுத்தநாள்கூட அப்படி இருக்கும். அந்த நேரத்தில் எந்த விஷயத்திலும் கவனம் செலுத்த முடியாது, நாம் வேலை செய்யும் திறன் மங்கிவிடும், எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். கடுப்பாக, கவலையாக, மந்தமாக, மனச்சோர்வுடனேயே காணப்படுவோம். Brain Rot இந்த காலத்தில் பலர் நன்றாக தூங்கி, மது அருந்தாமல் இருந்தாலும் இதே நிலையை அனுபவிக்கின்றனர். காரணம், நீண்ட நேரமாக மொபைல் அல்லது கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் எதையா...

Doctor Vikatan: நீரிழிவு உள்ளவர்கள் சர்க்கரைக்கு பதில் artificial sweeteners சாப்பிடலாமா?

Doctor Vikatan: என் அம்மாவுக்கு பத்து வருடங்களாக சர்க்கரைநோய் இருக்கிறது. அவரால் இனிப்பு சாப்பிடுவதைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே, காபி, டீ போன்றவற்றுக்கு வெள்ளைச் சர்க்கரைக்கு பதில் வெல்லம், நாட்டுச்சர்க்கரை சேர்த்துக்கொள்வார். அதேபோல கேசரி, சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றில் எல்லாம் செயற்கை இனிப்பூட்டி சேர்த்துச் செய்து சாப்பிடுகிறார். சர்க்கரை நோயாளிகள்  artificial sweeteners அல்லது வெல்லம், கருப்பட்டி போன்றவற்றை எடுத்துக்கொள்வது சரியா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.   ஷைனி சுரேந்திரன் செயற்கை இனிப்பூட்டிகள் என்பவை நீரிழிவு நோயாளிகளைக் குறிவைத்தே மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டன. பல வருடங்களாக இனிப்பு சாப்பிட்டுப் பழகியவர்களை, சர்க்கரை நோய் வந்துவிட்டதால், திடீரென இனிமேல் இனிப்பே சாப்பிடக்கூடாது என்று சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள ரொம்பவே போராடுவார்கள். இனிப்பு இல்லாமல் எதையுமே சாப்பிட முடியாது என்று சொல்லும் பலரை...

Health: கிருமி நாசினி திரவம்... எப்படிப் பயன்படுத்துவது?

மருத்துவமனையில் மட்டும்... அறுவை சிகிச்சை (Representational Image) கிருமி நாசினி திரவங்கள் ஆரம்ப காலத்தில் மருத்துவமனையில் சர்ஜரி நடக்கும் போது பயன்படுத்துவார்கள். அதன் பின்னர் வீட்டிலும் தரை துடைக்க, துவைத்த துணியில் கிருமி நீக்கம் செய்ய அதிகமாக பயன்படுத்தினர். முதலுதவிப் பெட்டியில்... First aid முதலுதவிப் பெட்டிகளில் கிருமிநாசினி திரவம் கட்டாயம் இருக்கும் என்பதால், காயம் பட்ட இடத்தில் இதை நேரடியாக பயன்படுத்துகின்றனர். ஆனால், அப்படி பயன்படுத்துவது தவறான ஒன்று. அதில் இருக்கிற கெமிக்கல் நேரடியாக நம்முடைய தோலில் படும்போது வறட்சி, கடுமையான எரிச்சலை ஏற்படுத்தும். தோல் வெந்து போவதற்குகூட வாய்ப்பிருக்கிறது. இதனால், நம் தோலின் நிறம்கூட மாறி விடலாம். அலர்ஜி... அலர்ஜி சிலருக்கு அலர்ஜிகூட ஏற்படலாம். ஏற்கெனவே தோல் அலர்ஜி இருப்பவர்களுக்கு இது இன்னமும் பிரச்னையை ஏற்படுத்தி விடும். நல்ல பாக்டீரியாக்களையும் கொல்லுமா? பாக்டீரியா | Bacteria கிருமிநாசினி திரவங்கள் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை மட்டுமல்ல, சருமத்தை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க உதவும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்...