Skip to main content

Posts

Health: கிருமி நாசினி திரவம்... எப்படிப் பயன்படுத்துவது?

மருத்துவமனையில் மட்டும்... அறுவை சிகிச்சை (Representational Image) கிருமி நாசினி திரவங்கள் ஆரம்ப காலத்தில் மருத்துவமனையில் சர்ஜரி நடக்கும் போது பயன்படுத்துவார்கள். அதன் பின்னர் வீட்டிலும் தரை துடைக்க, துவைத்த துணியில் கிருமி நீக்கம் செய்ய அதிகமாக பயன்படுத்தினர். முதலுதவிப் பெட்டியில்... First aid முதலுதவிப் பெட்டிகளில் கிருமிநாசினி திரவம் கட்டாயம் இருக்கும் என்பதால், காயம் பட்ட இடத்தில் இதை நேரடியாக பயன்படுத்துகின்றனர். ஆனால், அப்படி பயன்படுத்துவது தவறான ஒன்று. அதில் இருக்கிற கெமிக்கல் நேரடியாக நம்முடைய தோலில் படும்போது வறட்சி, கடுமையான எரிச்சலை ஏற்படுத்தும். தோல் வெந்து போவதற்குகூட வாய்ப்பிருக்கிறது. இதனால், நம் தோலின் நிறம்கூட மாறி விடலாம். அலர்ஜி... அலர்ஜி சிலருக்கு அலர்ஜிகூட ஏற்படலாம். ஏற்கெனவே தோல் அலர்ஜி இருப்பவர்களுக்கு இது இன்னமும் பிரச்னையை ஏற்படுத்தி விடும். நல்ல பாக்டீரியாக்களையும் கொல்லுமா? பாக்டீரியா | Bacteria கிருமிநாசினி திரவங்கள் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை மட்டுமல்ல, சருமத்தை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க உதவும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்...

Progeria: 15 வயதுக்குள் மரணம் நிச்சயம்; 19 வயதுவரை தாக்குப்பிடித்த டிக்டாக் பிரபலம் - என்ன நோய் இது?

பீந்திரி பூய்சென் ஒரு டிக்டாக் பிரபலம். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இவர், புரோஜிரியா (Progeria) என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். புரோஜிரியா என்பது ஒரு மரபணு கோளாறு. இதனால் சிறிய வயதிலேயே அதிவேகமாக வயதாகத் தொடங்கும். பொதுவாக புரோஜிரியா நோய் இருப்பவர்கள் 15 வயது வரையே வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது. அரிதாக சிலர் 6 வயதிலேயே இறந்திருக்கின்றனர், சிலர் 20 வயது வரை வாழ்ந்திருக்கின்றனர். இந்த நோயுடன் நீண்டநாட்கள் போராடிய பீந்திரி பூய்சென் 19 வயது வரை வாழ்ந்துள்ளார். Beandri Booysen as Child "ஆழ்ந்த சோகத்துடன் பூந்திரி இறந்ததைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவர் தென்னாப்பிரிக்காவில் அதிகம் அன்புசெய்யப்பட்ட இன்ஸ்பிரேஷனலான பெண்" என பேஸ்புக்கில் அவரது தாய் மறைவுச் செய்தியைப் பகிர்ந்துள்ளார். மறைவுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் பூந்தியாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் கிறிஸ்துமஸ் விழாவைக் குடும்பத்துடன் கொண்டாட விரும்பியதாக கூறுகின்றனர். எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் எலும்புப்புரை (osteoporosis), இதயத்தில் இருந்து இரத்தம் வெளியேருவதில் சிக்கல் ஏற்படுத்தும்...

Doctor Vikatan: மூட்டுவலியிலிருந்து நிவாரணம் தருமா knee caps?

Doctor Vikatan: என் உறவினருக்கு 70 வயதாகிறது. மூட்டுவலிக்காக அவர் முழங்கால்களில் அணியக்கூடிய பேண்டு (knee caps) உபயோகிக்கிறார். எனக்கும் சமீப காலமாக மூட்டுகளில் வலியை உணர்கிறேன். நானும் அந்த முழங்கால் பேண்டுகளை வாங்கி அணிந்துகொள்ளலாமா... மாத்திரை பயன்பாட்டுக்கு பதில் இது பலன் அளிக்குமா? பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ். புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ் மூட்டுவலி என்றில்லை, வேறு எந்த வலியானாலும், முதலில் அதற்கான காரணம் அறிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. அதைத் தவிர்த்து, பொதுவான ஒரு தீர்வைப் பின்பற்றுவது என்பது சரியான விஷயமே அல்ல. மூட்டுவலிக்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். ஒருவேளை, தேய்மானம்தான் காரணம் என்றாலுமே, அதற்கான தீர்வு என்பது நபருக்கு நபர் வேறுபடும். நம் முழங்கால் மூட்டுகளின் முக்கியமான வேலை என்பது நம் உடல் எடையைத் தாங்குவது. நடக்கும்போது நம் உடலின் எடையை 70 சதவிகிதம் வரையிலும், ஓடும்போது 90 முதல் 100 சதவிகிதம் வரையிலும் மூட்டுகள் வழியே தரைக்க...

Healthy Cooking : மருந்து சாதம் முதல் அலுப்புக்குழம்பு வரை... குளிர் கால ரெசிப்பிகள்

மழையும் பனியும் சேர்ந்து மிரட்டிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் சில ரெசிப்பிக்களை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அந்த ரெசிப்பிகளையும் அதன் பலன்களையும் சொல்கிறார் சித்த மருத்துவர் அருண் சின்னையா. மருந்து சாதம் மருந்து சாதம் தேவையானவை: சுக்கு - ஒரு துண்டு, வெள்ளை மிளகு - 2 டீஸ்பூன், திப்பிலி - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி. இவை அனைத்தையும் வறுத்து அரைத்துக்கொள்ளவும். வெங்காயம் - 2, பூண்டு - 5 பல், உப்பு - தேவையான அளவு, கறி மசாலாத் தூள், மஞ்சள் தூள் - தலா அரை டீஸ்பூன். செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தை வதக்கிக்கொள்ளவும். அத்துடன், ஏற்கெனவே அரைத்துவைத்திருக்கும் பொடியைச் சேர்க்கவும். கூடவே பூண்டு போட்டு நன்றாக வதக்கியதும், உப்பு, மஞ்சள் தூள், கறி மசாலா சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். இதை சாதத்துடன் கலந்து பரிமாறலாம். மருத்துவப் பயன்: அஜீரணக் கோளாறு உள்ளவர்கள், வாரம் ஒருமுறை இதுபோல் சமைத்துச் சாப்பிட்டால், அஜீரணப் பிரச்னையே இருக்காது. அலுப்புக் குழம்பு தேவையானவை: சுக்கு, சித்தரத்தை, பரங்கிச் சக்கை - தலா ஒரு துண்டு, மிளகு, வ...