Skip to main content

Posts

Beauty: இரவு நேர சருமப் பராமரிப்பு டிப்ஸ்!

ப ரபர வாழ்க்கைச்சூழலில் பல பெண்களுக்கும் சருமப் பராமரிப்புக்கான நேரம் கிடைப்பதில்லை. காலை முதல் இரவு வரை சருமப் பராமரிப்பில் கவனம் தேவை. குறிப்பாக, பகலைவிடவும் இரவில் சருமப் பராமரிப்பு மிக முக்கியம். ‘உறங்கச் செல்வதற்கு முன் சில விஷயங்களைச் செய்து பழகினால், சரும அழகைத் தக்கவைத்துக்கொள்ளலாம்’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் சந்தன். ஆழ்ந்த தூக்கம் இருட்டறையில் தூங்கவும் சரும ஆரோக்கியத்துக்கு முதல் தேவை, ஏழிலிருந்து எட்டுமணி நேரம் ஆழ்ந்த தூக்கம். இரவில் அலைபேசித் திரை, கணினித் திரை, நைட் லேம்ப் என எந்த ஒளியுமற்ற இருட்டான அறையில் தூங்க வேண்டும். ஏனெனில், இருளில்தான் ‘மெலட்டோனின்’ (Melatonin) ஹார்மோன் உருவாகும். மனிதர்களின் உறக்க - விழிப்புச் சுழற்சியைக் கட்டுப்படுத்தும் முக்கிய ஹார்மோன் இது. இரவில் நல்ல உணவு பகல் நேரத்தில் முடியவில்லை என்றாலும், இரவில் பழங்கள் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். அது சருமத்துக்குப் பொலிவைத் தரும். பாதாம் போன்ற நட்ஸ் சாப்பிடுவதோடு, மருத்துவர் பரிந்துரையுடன் மல்டி வைட்டமின் மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளலாம். உணவு புரோபயோட்டிக் புரோப...

Jogging: ஜாகிங் செய்வதால் கிடைக்கின்ற `6' பலன்கள்!

வாக்கிங் போலவே ஜாகிங்கும் உடல் ஃபிட்னஸுக்கும் உடல் எடையை மெயின்டெய்ன் செய்வதற்கும் ஏற்றதுதான். உடல் ஒத்துழைப்பவர்கள் ஜாகிங் செய்யலாம். இரத்த அழுத்தம்போன்ற வாழ்வியல் பிரச்னைகள் இருப்பவர்கள், மருத்துவரை ஆலோசித்துவிட்டு ஜாகிங் செய்யலாம். 1. சந்தோஷம் தருகிறது Jogging தினமும் ஜாகிங் செய்கிறவர்களின் மூளை, மகிழ்ச்சியான மனநிலைக்குக் காரணமான ரசாயனங்களை அதிகம் சுரக்கிறது. 2. சர்க்கரை நோய் ஆபத்துகளைக் குறைக்கிறது சர்க்கரை நோய் ஏற்கெனவே சர்க்கரை நோய் இருப்பவர்களுக்குச் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் கொண்டுவர உதவுகிறது. சர்க்கரை நோய் தாக்கலாம் என்கிற விளிம்புநிலையில் இருப்பவர்களுக்கு அந்தப் பாதிப்பைக் குறைக்கிறது. 3. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது நோய் எதிர்ப்பு சக்தி ஜாகிங் செய்வதால் பாக்டீரியா தொற்றுக்குக் காரணமான செல்கள் தூண்டப்படுகின்றன. தொற்றுநோய்களுக்குக் காரணமான லிம்ஃபோசைட்ஸும் தூண்டப்படுவதால் உடலின் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது. 4. எலும்புகளின் அடர்த்தி மேம்படுகிறது எலும்பு ஜாகிங் செய்யும்போது உடல் வெளியிடுகிற அத்தியாவசியமான மினரல்கள், எலும்புகளின் அடர்த்திக்கும் ஆர...

Doctor Vikatan: குழந்தைகளுக்கும் ஓட்ஸ் கஞ்சி கொடுக்கலாமா, எந்த வயதிலிருந்து கொடுக்கலாம்?

Doctor Vikatan: குழந்தைகளுக்கு ஓட்ஸ் கஞ்சி கொடுக்கலாமா, எந்த வயதிலிருந்து கொடுக்கலாம்.. எப்படிக் கொடுக்கலாம்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் குழந்தைகளுக்கும் ஓட்ஸை உணவாகக் கொடுக்கலாம். குழந்தை பிறந்து 6-வது மாதத்தில் இருந்து திட உணவுகளை அறிமுகப்படுத்துவது வழக்கம். அந்த வகையில், அவர்களுக்கு ஓட்ஸையும் அறிமுகப்படுத்தலாம். பிறந்து 6 மாதங்களான நிலையில், குழந்தைகளுக்கு ஓட்ஸ் உணவு கொடுப்பதானால், அது நன்றாக வெந்திருக்க வேண்டியது அவசியம். அதாவது ஓட்ஸை நன்கு வேகவைத்து கஞ்சி பதத்தில் நீர்க்க தயாரித்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். 9-வது மாதத்திலிருந்து  ஓட்ஸை வேகவைத்து இன்னும் சற்று கெட்டியான பதத்தில் கொடுக்கலாம். முதலில் வெறும் ஓட்ஸை மட்டும் அறிமுகப்படுத்திவிட்டு, பிறகு 9-வது மாதத்தில் இருந்து, ஓட்ஸ் சூப், காய்கறிகள் சேர்த்த ஓட்ஸ் கஞ்சி போன்றவற்றைக் கொடுக்கலாம். காய்கறிகளின் நற்பலன்களும் குழந்தைகளுக்கு கூடுதலாகக் கிடைக்கும். குழந்தைகளுக்குத் திட உணவுக...

Ear Health: காதில் ஏற்படும் பாதிப்புகளும், தீர்வுகளும்.. - விளக்கும் ENT சிறப்பு மருத்துவர்

ஐ ம்புலன்களில் ஒன்றான காது, கேட்பதற்கு மட்டுமல்ல... நம் உடலைச் சமநிலையில் வைத்திருப்பதற்கும் உதவுகிறது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த காது குறித்த அக்கறையும் அதைப் பற்றிய அடிப்படைப் புரிதலும் இந்த ஸ்மார்ட்போன் உலகத்தில் இருக்கிறதா என்பது சந்தேகத்துக்குரிய விஷயமே! இப்படி நம் செயல்பாடுகளாலோ, மரபியல் காரணங்களாலோ சாதாரணமாக காதுவலி என ஆரம்பித்து, காது கேளாமை வரையிலும் பிரச்னைகள் நீளும் அபாயம் இருக்கிறது எச்சரிக்கிற காது, மூக்கு மற்றும் தொண்டை சிகிச்சை நிபுணர் நீரஜ் ஜோஷி, காதுகளில் வரக்கூடிய பிரச்னைகள், காது கேளாமைக்கான காரணங்கள், சொட்டுமருந்து, எண்ணெய் போன்றவற்றை காதில்விடுவது சரியா, காது கேளாமையைச் சரி செய்வதற்கான சிகிச்சைகள் என்னென்ன, காதுகளைப் பாதுகாக்கச் செய்ய வேண்டியவை என விரிவாக பேசியிருக்கிறார். Ear Health காது நோய்களில் முதன்மையானது, காதுவலி. பொதுவாக, காதுவலிக்குக் கீழ்க்கண்ட காரணங்கள் சொல்லப்படுகின்றன. காதில் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்? காதில் கொப்பளம் தோன்றுவது, சீழ் வடிவது, அழுக்கு அடைத்துக்கொள்வது, பூச்சி புகுவது, காதில் அடிபடுவது போன்றவை முக்கியமானவை. இவற்றோடு, ...