Skip to main content

Posts

China: மறுபடியுமா... சீனாவில் பரவும் புதிய வைரஸ்; மருத்துவமனையில் குவியும் மக்கள்

சீனாவில் மீண்டும் ஒரு புதிய வகை வைரஸ் பரவி மக்களைப் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டில் உலக நாடுகளைப் புரட்டிப் போட்டிருந்தது கொரோனா வைரஸ். கடும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தாக்கத்தால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்திருந்தனர். இன்றளவும் ஒரு சில நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாறித் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் இந்நிலையில் சீனாவில் மீண்டும் ஒரு வைரஸ் பரவி மக்களைப் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. HMPV (Human Metapneumo Virus) என்ற வைரஸால் சுவாச நோய் அங்கு வேகமாகப் பரவி வருகிறது. கோவிட்-19 அறிகுறிகளைப் போலவே இதற்கும் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக 14 வயதுக்குட்பட்டவர்களை அதிகளவில் இந்த வைரஸ் தாக்குவதாகக் கூறப்படுகிறது. இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை இதன் அறிகுறிகள் என்று சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் பாதித்த நோயாளிகள் மருத்துவமனைகளில் குவிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனா இதற்கிடையில், சீனாவில் உள்ள பல மருத்துவமனைகள் இன்ஃப்ளூயன்ஸா ஏ, மைக்கோபிளாஸ்மா நிமோனியா மற்றும் கோவிட் -19 நோயாளிகளால் நிரம்பியுள்ளன என்பது க...

Doctor Vikatan: காற்றில் பறக்கும் weightloss சபதம்... cravings-ஐ கட்டுப்படுத்த என்ன வழி?

Doctor Vikatan: ஒவ்வொரு புத்தாண்டிலும் வெயிட்லாஸ் சபதம் எடுக்கும் பலரில் நானும் ஒருத்தி. ஆரம்பம் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், டயட் இருக்கத் தொடங்கிய ஒரு வாரத்திலேயே இனிப்பாக, புளிப்பாக, காரமாக... இப்படி எதையாவது சாப்பிடும் கிரேவிங் ஏற்படும். போகப்போக அது அதிகமாகி, பத்தே நாள்களில் என் புத்தாண்டு சபதம் காற்றில் பறக்கும். டயட் இருப்பவர்களுக்கு கிரேவிங் ஏற்படும்போது அதை எப்படிக் கட்டுப்படுத்துவது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.    ஊட்டச்சத்து ஆலோசகர் ஷைனி சுரேந்திரன் டயட் எனப்படும் உணவுக்கட்டுப்பாட்டை ஆரம்பித்தால், நிச்சயம் கிரேவிங்ஸ் (உணவுகளின் மீதான ஈர்ப்பு) வரும். அதைக் கட்டுப்படுத்தும் வழிகளைக் கற்றுக்கொண்டாலே, எடைக்குறைப்பில் உங்கள் இலக்கை எளிதில அடைந்துவிட முடியும். பலரும் அந்த டெக்னிக் தெரியாமல்தான் weightloss சபதம் என்ற விஷயத்தில் கோட்டை விடுகிறார்கள். இந்த கிரேவிங்ஸ், ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவிதமாக இருக்கலாம்.  சிலருக்க...

Diabetes: நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய, சாப்பிடக்கூடாத பழங்கள் என்னென்ன? செங்காய் நல்லதா?

நீ ரிழிவு இருந்தால் பழங்கள் சாப்பிடலாமா, சாப்பிடலாம் என்றால் என்னென்ன பழங்களை, எவ்வளவு சாப்பிடலாம், சாப்பிடக்கூடாத பழங்கள்... இப்படி ஏராளமான சந்தேகங்கள் உண்டு பலருக்கும். அத்தனை சந்தேகங்களுக்கும் பதில் சொல்கிறார் டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன். பேரிக்காய் என்னென்ன பழங்கள் சாப்பிடலாம்? நாட்டுப் பப்பாளி, நாட்டு கொய்யா, சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு, தர்பூசணி, கொடைக்கானல் மற்றும் இமயமலைப்பகுதியில் விளைவிக்கப்படுகிற பேரிக்காய், நாட்டு மாதுளம் பழம், நாட்டு நாவல் பழம் ஆகியவற்றை நீரிழிவு இருப்பவர்களும் சாப்பிடலாம். டென்னிஸ் பந்து அளவுக்கு இருக்கும் வெளிநாட்டு கொய்யாவைச் சாப்பிடாதீர்கள். அதில் நார்ச்சத்து குறைவாக இருக்கும். அதனால், அதில் இருக்கிற சர்க்கரைச்சத்து வெகு சீக்கிரம் ரத்தத்துடன் கலந்துவிடும். நீரிழிவு இருப்பவர்கள் பழச்சாறு அருந்தவே கூடாது. சாத்துக்குடியின் மேல் தோல், நடுத்தோல் இரண்டையும் உரித்துவிட்டு, விதையை மட்டும் நீக்கி, சுளைகளின்மீது இருக்கும் மெல்லியத்தோலுடன் அப்படியே சாப்பிட வேண்டும். ஜூஸ் போடுவதற்காகவே மார்க்கெட்டுக்கு வருகிற ஆரஞ்சுப்பழங்களையும் கொழகொழப்பாக இருக்கிற வெளிநாட...

Doctor Vikatan: காதுக்குள் அழுக்கு... சொட்டு மருந்து போட்டால்தான் சுத்தமாகுமா?

Doctor Vikatan: சமீபத்தில், என்னுடைய இடது காதுக்குள் பூச்சி பறப்பது போன்ற சத்தம் கேட்டது. ஒரு டாக்டரிடம் சென்றேன். சளி பிடித்தாலும் அப்படியிருக்கும் என்றார். சிலநாள்களாக சத்தம் தொடரவே, காது, மூக்கு, தொண்டை நிபுணரைச் சந்தித்தேன். இரண்டு காதிலும் லைட்டெல்லாம் அடித்துப்பார்த்தவர், 'அழுக்கு நிறைந்திருக்கிறது. இந்த மருந்தை தினமும் எட்டு சொட்டு வீதம், ஆறு வேளை, ஆறு நாள்களுக்குப் போடுங்கள். அதன் பிறகு, என்னை வந்து பாருங்கள். காதை சுத்தம் செய்துவிடலாம்' என்றார். எனக்கு, நம்பிக்கையே வரவில்லை. பொதுவாக காதை சுத்தமெல்லாம் செய்யக்கூடாது என்றே கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால், அந்த மருந்தை போட்டுக் கொள்ளலாமா... வேண்டாமா என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். என்ன ஆச்சர்ய்ம் மறுநாளிலிருந்து அந்தப் பிரச்னை இல்லை. இந்த விஷயத்தில் மருத்துவர் சொன்னது சரியா... காது அழுக்குக்கு இவ்வளவு தூரம் மருந்தெல்லாம் போட வேண்டுமா... அதேபோல, நான் செய்தது சரியா...?   பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா ...